நாம அல்லாருமே தற்கொலை விரும்பிகள் தான்

நாம அல்லாருமே தற்கொலைய விரும்பறவுகதான்.என்ன பலருக்கு தைரியம் போதாம சுத்தி வளைச்சு -தவணையில செய்துக்கறோம். உஜிலா தேவில குருஜி தற்கொலை செய்துக்கறவுகளை காச்சு காச்சுன்னு காச்சியிருந்தாரு.

ஒரு ஜாதகர்.அவருக்கு ஜாதகத்துல சனி சரியில்லை. கால் வலி. ஒரு குருஜியை போய் சந்திச்சாரு. அதைபோக்க சாந்தி பண்ணனும் அதுக்கு ரூ.42 ஆயிரம் செலவாகும்னு அந்த குருஜி சொன்னாராம் ( நான் இந்த குருஜியை சொல்லலை) அந்தாளு ரூ.42 ஆயிரத்தை சாந்திக்கு கொடுத்திருந்தா அது தற்கொலை இல்லியா? அதை வாங்கிக்கிட்ட குருஜியின் செயல் கொலைக்கு கம்மியானதா?

இந்த மாதிரி அனேக வில்லங்க விஷயங்களை ஆடியோவுல சொல்லியிருக்கேன். ஹெட் ஃபோன்ல கேளுங்க – இல்லாட்டி தனிமையில கேளுங்க. பதிவை கேட்க வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயரின் ப்ளே பட்டனை அழுத்துங்க.
http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf

ராதாவின் (40) ராவுகள்

ராதா இப்படி ஒரு வில்லங்கத்தை கொண்டு வந்து தன் தலையில் சுமத்துவாள் என்று எதிர்ப்பார்க்காத ராம நாதனுக்கு அவளுக்காக தான் போலீஸ் ஸ்டேஷன் படியேறப்போவதும் அங்கு திரவுபதி வஸ்த்ராபரணம் கணக்காய் அவமானம் நடக்கப்போவதும் தெரியாது போனது. எல்லாவற்றுக்கும் மேல் மனைவியின் மரணத்துக்கு பிறகு இத்தனை வருடம் புதைத்து வைத்திருந்த காமப்பேய் ஒரே இரவில் தலைவிரித்தாடப்போகிறது என்று சத்தியமாய் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த ராதாவை தன் அறையில் அனுமதித்திருக்கவே மாட்டார்.

ராம நாதன் ஒரு தனியார் சாக்லெட் கம்பெனியில் அக்கவுண்டன்டாக இருந்து ரிடையர் ஆனவர். மகளுக்கு வந்த வரன்கள் அவளுக்கு பொருந்துகிறதா என்று பார்க்க கற்றுக்கொண்ட ஜோசியம் ஃபெவிகாலாய் ஒட்டிக்கொள்ள மனைவியின் மறைவு , மகளின் பிரிவுக்கு பிறகு ஜோசியராகிவிட்டார்.
பிறப்பு கொடுத்த தகுதியோடு காலப்போக்கில் கை வந்த தொழில் நுணுக்கங்களும் அவரை வெற்றி கரமான ஜோதிடராக்கிவிட்டன.

ராதா இவருக்கு ராஜ போஷகர் மாதிரி. இவர் சொந்த ஊர் விட்டு சென்னையில் வந்து தொழில் ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த சமயம் முதல் முதலாய் வந்து ஜாதகம் பார்த்துக்கொண்டு போனது ராதா தான் . வாரத்துக்கு நாலு பேரையாவது அழைத்துக்கொண்டு வந்து விடுவாள். இப்படி வந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டு வந்தவர்களால் ராம நாதனின் தொழில் செழித்தது.

ராதா கணவனை இழந்தவள் . இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்தவன் திருமணத்துக்கு பின் வைப்பாட்டி ஒருத்தியை சேர்த்துக்கொண்டு, வைப்பாட்டியை பெண்டாட்டி கணக்காய், பெண்டாட்டியை வைப்பாட்டி கணக்காய் வைத்துக்கொண்டு ஆட்டம் போட நொந்து கிடந்த ராதா சின்னவனாவது உருப்படுவானா, மகளுக்கு ஒரு நல்ல வழி கிடைக்காதா என்றுதான் ராம நாதனிடம் வந்து பலன் கேட்டுப்போவது வழக்கம்.

வீடென்னவோ சொந்த வீடு, கணவர் எஸ்.ஐ ஆக இருந்தவர் . பென்ஷன் தொகையயும், தெரிந்தவர்களுக்கு கடனாய் கொடுத்த தொகைகளின் பேரில் வரும் வட்டியையும் வைத்து வீட்டிலிருந்தே ஆள் அம்பு வைத்து வித விதமான வடாம், வற்றல், ரசம் பொடி ,சாம்பார் பொடி என்று தயாரித்து கடைகளுக்கு போட்டபடி காலம் தள்ளி வந்தாள். இந்நிலையில் தான் அகாலமாய் ராம நாதனை தேடி அவரது ரூமுக்கு வந்தாள்

ராதா. ராம நாதனின் ஒரே மகளுக்கு திருமணமான இரண்டாம் மாதமே அவர் மனைவி எந்த தேர்தலிலும் நிற்காமலே வைகுண்ட பதவி பெற்றுவிட்டாள். ஃபாரின் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை லீவுக்கு குழந்தைகளோடு வந்து போகும் மகள்,மருமகனை தவிர்த்து அவருக்கு வேறு யாரும் உறவென்று கிடையாது. தனிக்கட்டை. விடியலில் எழுந்து குளித்து பட்டை பட்டையாய் விபூதி தரித்து மணிக்கணக்காய் கந்தர் சஷ்டி கவசம் முதல் திருப்புகழ் வரை ஓதி மகிழ்ந்து பத்து மணியளவில் முன்னறையில் வந்து அமர்வார். அதுதான் அவருடைய அலுவலகம்.

ராம நாதனை தேடி ராதா வந்தபோது நன்றாகவே இருட்டியிருந்தது. கடைசி கிளையண்ட் எழுந்து போயிருக்க தன்னிச்சையாய் நேரம் பார்த்த ராம நாதன் மணி 8க்கு மேல் ஆவதை பார்த்து வியந்தார்.

“என்னம்மா இது எல்லாத்தயும் கணக்கா ப்ளான் பண்ணி செய்ற ஆளு இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்திருக்கிங்க”

“என்ன பண்றது சார். எல்லா நேரமும் நம்ம நேரமாவாயிருக்கு. நாம நினைச்ச மாதிரி நடக்க. போலீசுக்கு பயந்து இங்க வந்திருக்கன். இன்னி ராத்திரி இங்கேதான் தங்கனும்”

ராம நாதனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் ஒன்றும் தொண்டு கிழமில்லை.வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், உடலளவிலும், உள்ள அளவிலும் காமம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது அதை கட்டுப்படுத்த இன்றளவும் அவர் போராடிக்கொண்டுதான் இருந்தார்.

ராதாவும் அப்படி ஒன்றும் பாட்டி வயதில் இருப்பவளல்ல.. காதோரம் லேசாய் நரைத்திருக்கிறதே தவிர , நெற்றி வெறுமையாய் இருக்கிறதேதவிர, தள தளவென்றுதான் இருக்கிறாள் .ஒரு நொடியில் இத்தனை விசயங்கள் ராம நாதன் மனதில் மின்னி மறைய அவற்றை மறைத்துக்கொண்டு “என்னம்மா இது போலீசுக்கு நீங்க பயப்படறதாவது.. இங்க தங்கறதாவது” என்றார்.

“நீங்க முதல்ல ஒரு தம்ளர் தண்ணீ கொடுங்க ” என்று கேட்டு வாங்கி குடித்தவள் . தன் மனதில் இருந்தவற்றை கொட்ட ஆரம்பித்தாள்.

“ராம நாதன் ! நான் இப்ப ரொம்ப பதட்டத்துல இருக்கேன். நான் இப்ப என்ன பேசினாலும் நீங்க மனசுல வச்சுக்கக்கூடாது. இந்த நிலைமையில் என்ன பண்ணலாம்னு நீங்க தான் சஜஸ்ட் பண்ணனும் . ஓகேவா”

“நான் அப்படி நீங்க என்னத்த பேசிரப்போறிங்க அப்படியே பேசினாலும் நான் ஏன் அதை மனசுல வச்சுக்கபோறேன்”

” என் பெரிய பையன்பத்தி சொல்லியிருக்கேனில்லையா . சின்னவன் மேல எவ்வளவோ ஹோப் வச்சிருந்தேன். இப்பத்தான் தெரிஞ்சது அவன் கல்யாணமான ஒரு பாப்பாத்திய வச்சிருக்கான்னு”

ராம நாதனுக்கு கடுப்பானது. எவளையோ வச்சிருக்கான் என்று சொன்னால் போதாதா? அவளோட சாதியை வேறு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா? வேறு சாதிக்காரி எவளும் பேச்சிலரை வச்சுக்கறதே இல்லையா?
என்றாலும் ராதாவால் தான் அடைந்துள்ள அனுகூலங்களை நினைத்து எரிச்சலை அடக்கிக்கொண்டார்.

எதையாவது சொல்லவேண்டுமே என்று “அட கிரகச்சாரமே” என்று அனத்தினார் ராம நாதன்.

“வச்சிருந்தாலும் பரவாயில்லை. அந்த லோலாயி வீட்டன்டை போய் அவளுக்கு ஏதோ சைகை பண்ணியிருக்கான். அதை அவன் அப்பங்காரன் பார்த்துட்டு நேர ஸ்டேஷனுக்கு போய் ஈவ் டீசிங்குனு கேஸை கொடுத்துட்டான்’

“கல்யாணமானவன்னு சொன்னிங்க. அப்பங்காரன் கேஸ் கொடுத்தாங்கறிங்க”

“அவள் புருசன் வெளி நாடு போயிருக்கான். இவள் அப்பன் வீட்ல தான் இருக்கா”

“அப்ப சரியா போச்சு”

“என்னத்த சரியா போச்ச்”

“அவள் வயசு பொண்ணு. ருசிகண்ட பூனை . உங்க பையனும் வயசுப்பையன். காஞ்ச மாடு”

“என்னசார் பேசறிங்க நீங்க..அப்படி உனக்கு வெறி இருந்தா அதுக்குன்னே இருக்காளுகள்ள அஞ்சு பத்துனு கொடுத்து அவளுககிட்டே போய் வரவேண்டியதுதானே..இப்படி கல்யாணமாகி ,பெத்து வச்சிருக்கவளை போய் ”

“நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. பெத்த பையனை ப்ராஸ்டிட்யூட் கிட்டே போகட்டும் பரவால்லங்கறிங்களா?”

“அய்யோ.. உங்க மகன் இப்படி ஒரு காரியத்தை பண்ணி போலீஸ் காரன் லத்திய சுழட்டிகிட்டு வீட்டண்டை வந்து ரவுசு பண்ணியிருந்தா நீங்களும் இதைதான் பேசுவிங்க..இதுவே அவன் ஒரு ப்ராஸ் கிட்டே போயிருந்தானுவைங்க ..என் வீட்டண்டை போலீஸ் வராதுல்லயா ..எல்லாம் என் தலையெழுத்து”

“போலீஸ் வந்து என்ன கேட்டாங்க?”

“ராத்திரி 9 மணிக்குள்ள உங்க பையனை கூட்டிட்டு வாங்க .இல்லாட்டி நீங்க வந்து எஸ்.ஐ கிட்டே பேசிட்டு போங்கனு சொல்றான்.இவன் கொழுப்பெடுத்து அலைஞ்சதுக்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போய் என்ன தலை எழுத்து இதெல்லாம் . நான் ஒரு ரிட்டையர்ட் எஸ்.ஐயோட மனைவி எனக்கே இந்த நிலை. நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சு வயித்தை கழுவறவ நிலை என்ன? நான் போகப்போறதில்லே.போலீசே அவனை தேடிப்பிடிக்கட்டும் . எலும்பை முறிக்கட்டும்.”

“என்னங்க இது இப்படி பேசறிங்க ..பையன் எதிர்காலம் என்ன ஆகறது?”

“ஹய்யோ..உங்களுக்கு எப்படி சொல்வேன். இது இன்னிக்கு நேத்தி சமாச்சாரமில்லே. இவன் அப்பங்காரன் கூட இப்படித்தான். நான் வீட்ல கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு காத்திருப்பேன். எவகூடவோ உருண்டுட்டு வந்து மல்லாந்து படுத்துக்கிட்டு கொர்ர் கொர்ர்ர், ஏன் ..இவனுங்களுக்குதான் உணர்ச்சியா எனக்கில்லயா. அப்பனுக்கு தப்பாத பிறந்திருக்கானுங்க பாருங்க.பெரியவனும் இப்படித்தான் கிளி மாதிரி பெண்டாட்டி வீட்ல தேவுடு காத்துக்கிட்டிருந்தா இவன் தேவடியா வீட்டு முன்னே தவமா இருந்து அவளோட கூத்தடிச்சுட்டு விடியல்ல வந்து படுத்துக்கிட்டு பத்து மணிவரை தூங்குவான். ஒரு பெண்ண பெத்து வச்சிருக்கனே அது மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு குடித்தனக்காரன் ஒருத்தனோட படுத்துட்டு பாதிராத்திரி வந்து படுக்குது. அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. ஏன் இதுகளுக்குதான் உணர்ச்சி உண்டா ? எனக்கு இல்லயா என்ன? உங்களை எனக்கு பத்து வருசமா தெரியும் .. ஒரு நாளாவது தப்பா பேசியிருப்பமா”

ராம நாதனுக்குள் ஒரு தீபாவளி. கூடவே என்னடா இது தேவையில்லாத வம்பு என்றும் ஒரு எண்ணம். மேலுக்கு “ச்சே ச்சே.. உங்க கம்பீரமென்ன..உங்க ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட்னெஸ் என்ன” என்று உச்சு கொட்டினார். பின்பு எப்படியோ ராதாவை சம்மதிக்க வைத்து உப்புமா கிண்டி கொடுத்து சாப்பிட வைத்து ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார். எஸ் ஐ யிடம் ராதா குடும்பத்துக்கு தூரத்து உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“ஆண்பிள்ளை இல்லாத வீடு ..அகாலத்தில் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டால் எப்படி ? தப்பு பண்ணினவனை பிடிச்சு நெல்லி கழட்டுங்க. பாவம் இந்தம்மா விடோ. பெரிய பையனும் சரியில்லே. பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க ” அது இது என்று எஸ்.ஐ மனதை கரைக்க பார்த்தார்.

ஆனால் எஸ்.ஐ. “யோவ் ! நீ என்ன இவளுக்கு வக்காலத்தா? இந்த பொம்பளைய வச்சிருக்கயா ? அதான் பையன் கூட அப்டியே தயாராயிருக்கான். மரியாதையா நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அந்த பையனை கொண்டுவந்து சரண்டர் பண்ணு.இல்லேன்னா உன்னை கூட தூக்கியாந்து உள்ள வச்சிருவேன்” அது இது என்று கண்டமேனிக்கு பேசிவிட்டார். ராம நாதனுக்கு முகமெல்லாம் சிவந்துவிட்டது. கோபத்தால் உடல் சூடேறியது. நாக்கு வறண்டது. சரி எப்படியோ நாளை சாயந்திரம் வரை வாய்தா கொடுத்தானே மகராசன் என்று பெரிதாய் கும்பிடு போட்டுவிட்டு ராதாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வெளியே வந்த ராதா காலியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி ராம நாதன் வீட்டுக்கே விடச்சொன்னாள். சரி ட்ராப் செய்கிறாள் போல என்று மவுனமாக இருந்தது தவறாகிப்போனது. அவளும் இறங்கினாள். சரி சாலையில் வாக்குவாதம் எதற்கு என்று உள்ளே அழைத்து சென்றார்.

ராதா எஸ்.ஐ பேச்சை நினைத்து நினைத்து பொங்கினாள். என்னதாவது பெத்தபாவம் நீங்க என்ன பாவம் பண்ணிங்க என்று கண்ணீர் விட்டாள். நாளை சாயந்திரம் வரை கூட மகன் வராவிட்டால் என்ன செய்ய ? என்று மருகினாள்.

ராம நாதனின் மூளையில் ஒரு பெயர் மின்னியது. ஆங் ! முகேஷ். உடனே முகேஷுக்கு போன் போட்டார். அவன் ஒரு பிரபல பத்திரிக்கையில் நிருபனாக இருக்கிறான். ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. ராம நாதனுக்கும் அவனுக்கும் இடையில் வயது வித்யாசத்தை கடந்த ஒரு நட்பு. பத்து நிமிடத்தில் வந்தான் முகேஷ்.

யார் என்ன என்று விசாரித்தான். “அட அந்த பொண்ணா அது சரியான பஸ் ஸ்டாப்பாச்சே. காலேஜ்ல படிக்கறப்பவே பத்துகை மாறின கேசு அது.அவள் அப்பன் இன்னும் திருந்தலியா அந்த காலத்துலயும் அப்படித்தான். புசுக் புசுக்குனு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருவான். சரி சரி.. டூடவுன் தானே . அங்கே நம்ம சுப்ரமணியம் ரெட்டிதான் ஏ.எஸ்.ஐ பழைய ஆளு . அவள் வண்டவாளமெல்லாம் தெரியும்.அவருக்கு விசயத்தை ஊதிவிட்டா போதும் . உங்க பையனை கூட சில இடங்கள்ள பார்த்திருக்கேன். அவனுக்கும் அவனோட ஃப்ரெண்ட்ஸ் மூலமா கன்வின்ஸ் பண்ண பார்க்கிறேன். அவனை நானே ஸ்டேஷன் கூட்டிப்போய் செட்டில்மென்ட் பண்ணிர்ரன் .இனிமே ஸ்டேஷன்லருந்து எந்த பிரச்சினையும் வராது” என்று சொல்லி தன் செல்ஃபோனை டயல் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ராம நாதன் பால் சுடப்பண்ணி கொடுக்க சாப்பிட்டு விட்டு கிளம்பினான் முகேஷ். ராதா “ஹும்.. எனக்கும் இருக்கு புள்ள.. எல்லாம் நான் செய்த பாவம்” என்று பெருமூச்சு விட்டாள்.

ராம நாதன் மெல்ல அவளை வீட்டுக்கு கிளப்ப பார்க்க “இல்லே சார்.. எனக்கு மனசு சரியில்லை. நான் இங்கே படுத்துட்டா ஒன்னும் குடிமுழுகிராது. என் பெரிய பையன் விடியல்ல வர்ரதுக்கு பதில் மறு நாள் பத்து மணிக்குவரப்போறான். என் பொண்ணு பக்கத்து போர்ஷன் காரன் கூட படுத்துட்டு பாதி ராத்திரில வரது .. விடியல்ல வரப்போறா. அவ்ளதானே.. எப்படியோ ஒழிஞ்சு போகட்டும். பீரோ சாவி என் கிட்டே தான் இருக்கு. இந்த காலத்துல நிஜமான புருஷன் நிஜமான உதவி பணம், நகைதான்.. நான் இங்கயே படுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டாள்.

ராம நாதன் சட்டை மாட்டிக்கொள்ள ” நீங்க எங்கே போறிங்க?” என்றாள் ராதா. “எப்பயாச்சும் டென்ஷனா இருந்தா ஒரு சிகரட் பிடிப்பேன்..அதுக்குத்தான்” என்றார் ராம நாதன். “இது உங்க வீடு நீங்க ஏன் வெளிய போகனும். இங்கயே புடிங்க ” என்றாள் ராதா.

சிகரட் பிடிக்கும் ராம நாதன் யாரோ போல் தோன்றினார். ராம நாதனுக்கும் ராதா யாரோ போல் தோன்றினாள்.

“இது மட்டும் தானா இதுக்கு மேலயும்”

“ச்சே சே.. அதெல்லாம் பழக்கமில்லேம்மா.. “

“அதுக்கு மேல “

“அய்யோ ..அதெல்லாம் கிடையவே கிடையாது. எல்லாம் பெண்டாட்டியோட போச்சு”

“அதிர்ஷ்ட சாலி அவங்க. ஆமா உங்க மனைவி செத்து பத்து வருசம் ஆகுமில்லிங்களா? எப்படி சமாளிக்கிறிங்க”

“ஹும்.. எல்லாம் சுயம்பாகம்தான்”

” நான் சாப்பாட்டை சொல்லலே”

“நானும் சாப்பாட்டை சொல்லலே”

“ச்சீய்..இந்த வயசுலயா?”

“என்ன செய்ய ..எவள் மேலயாவது பாய்ஞ்சுட்டா மறு நாள் தினத்தந்தில செய்தியா வந்துருவன். ஆமா உங்களவரும் போய் ரொம்ப காலமாகறாப்ல இருக்கே”

“ஹும்.. எனக்கு பதினாறு வயசுல கல்யாணமாய்ருச்சு.. பத்து வருச திருமண வாழ்க்கைல இவர் தேடிப்போன தேவடியாளுக்கு பீரியட்ஸ் டைமா இருந்தப்ப மாத்திரம்தான் நானு”

“என்னங்க உங்களுக்கென்ன குறைச்சல்?”

“அளந்து பார்த்திருந்தா நிறை குறை எல்லாம் தெரிஞ்சுருக்கும். அளைஞ்சு போட்டு போற ஆசாமிக்கு என்னா தெரியபோகுது?”

“அப்போ இருபது வருசமா நீங்க எப்படி சமாளிக்கிறிங்க?”

“அந்த மனுஷன் செத்து ஒரு ஆறு மாசம் மனசுல ஒரு குரூர திருப்தி. என்னை தனிமைல விட்டுட்டு நீ கூடிகுலவினேல்ல இப்போ மண்ணுக்குள்ள குலவுன்னு. ஆறு மாசத்துக்கப்புறம் உடம்புல இருந்த உணர்ச்சி, மனசுக்குள்ள இருந்த உணர்ச்சிய மங்க வச்சிருச்சு. இருந்திருந்தானு நினைக்க ஆரம்பிச்சுருச்சு”

“அடப்பாவமே !”

“அப்போ உங்களுக்கு எல்லாம் நிறைவா கிடச்சது போல”

“என்ன நிறைவு போங்க..அவள் ஏதோ பாதம்கீர் ஊத்தி வச்ச சாஸர் போலவும் .. நான் ஏதோ நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் போலவும்”

“நீங்க சொல்றது ? “

“ஆமாங்க ஒன்னு பெத்து இறக்கிறவரைக்கும் “அது”க்குன்னா போதும் வலிக்குது வலிக்குது புராணம்தான்.

மனைவியின் மறைவுக்கு பிறகு எப்போதோ புத்தி வக்கரித்தபோது ராம நாதன் நாலாந்தர செக்ஸ் புத்தகங்களை படிப்பது வழக்கம். அதில் வரும் காட்சிகள் நம்பத்தகாதவையாக ரொம்ப செயற்கையாக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் ராதா இவர் அமர்ந்திருந்த சோஃபாவுக்கு வந்து தொடை மேல் கைவத்து அவர் கழுத்தில் சூடான மூச்சை விட்ட போது நிசத்திலும் இப்படியெல்லாம் நடக்கும் போல என்று நினைத்துகொண்டார்.

ராதா பாலுக்காக பசு மடியை முட்டும் கன்று மாதிரி முட்டினாள் . நிறை மாத கர்பிணி போல் நிலை கொள்ளாமல் தவித்த மழை மேகம் ஒன்று கோடை மழை கணக்காய் பொழிந்து தீர்த்தது.

மறு நாள் ராதா விடியலில் எழுந்து குளித்து ராம நாதனின் மனைவி பீரோவில் அடுக்கி வைத்திருந்த சேலை ஒன்றை உடுத்தி ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் காபி போட்டு பெட் காஃபியுடன் ராம நாதனை எழுப்பினாள். பின் நான் வீடு வரைக்கும் போய் வரேன் என்று கிளம்பினாள். அவள் இப்படி கிளம்பி போனது இவருக்கு சற்று நிராசையாக இருந்தாலும் , சற்று ரிலீஃபாகவும் இருந்தது.

குளித்து பூஜை முடித்து முன்னறையில் வந்து உட்கார்ந்தார். சற்று நேரத்தில் முகேஷ் வந்தான். அவனுடன் ஒரு இளைஞன். “ராம நாதன் சார் ! இவன் தான் ராதா மேடத்தோட பையன். ஸ்டேஷன்ல பேசி வச்சிருக்கேன். எஸ்.ஐயும் ஸ்டேஷன்ல இருக்கார்.பேசி முடிச்சுட்டு வந்துருவம் . கிளம்புங்க” என்றான் முகேஷ்.

ஸ்டேஷன் சம்பிரதாயங்கள் முடிய மதியம் இரண்டாயிற்று.

எஸ்.ஐ.வாங்க வேண்டியதையும் வாங்கிக்கொண்டு பத்தினித்தனமாய் ராதாவின் மகனை பளீர் பளீர் என்று அறைந்து “இன்னொரு தடவ கம்ப்ளெயிண்ட் வந்தா மவனே என் கவுண்டர்தான்” என்று எச்சரித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் ராதாவும் ராம நாதனும் மனசளவிலும் நெருங்கி விட்டனர். ராம நாதன் மட்டும் “பாருங்க நான் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற ஸ்தானத்துல இருந்துக்கிட்டு இதை தொடர்ரது கொஞ்சம் கூட நல்லதில்லை. நான் என் கடமைகளை முடிச்சுட்டன். நீங்களும் உங்க கடமைகளை முடிச்சுட்டா இதை லீகலைஸ் பண்ணிரலாம்” என்று சொல்ல ஆரம்பித்தார்.

” நான் என் கடமைகளை முடிக்கனும்னா முதலில் பெரிய பையனை திருத்தி ஆகனும். மகள் கதை காம்பவுண்டுக்குள்ளேயே இருந்தாலும் அவன் கதை ஊரெல்லாம் நாறியிருக்கு. இதை தெரிஞ்சவன் எவனும் சம்பந்தமுனு வீட்டுப்படியேற மாட்டான்”

முகேஷுடன் கலந்து பேசி ராதா மகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் குடும்பத்தை ஏதோ நொண்டி சாக்கு வைத்து காலி செய்வித்தனர். மேரீட் பர்சனோட காண்டாக்ட்னா அது நிச்சயம் உடலளவு தொடர்பாதான் இருக்கும் என்று முகேஷ்தான் தெரியம் கொடுத்து இதை பைசல் செய்தான்.

பெரிய பையன் கதையை வேறு மாதிரி முடித்தார்கள். அவன் நகராட்சி அலுவலக ஊழியன் என்பதால் முகேஷ் மூலம் தொகுதி அளவில் டான் ரேஞ்சில் இருந்த எம்.எல்.ஏவிடம் சொல்லி அவர் மூலம் சேர்மனுக்கு சொல்லி வெளி தொடர்பை துண்டித்து தனிக்குடித்தனம் அனுப்பியாயிற்று.

இது தீரவும் மகளுக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தாள் ராதா நல்ல சம்பந்தமாய் அமைய சிம்பிளாய் முடித்தார்கள். சின்னவன் கதை கொஞ்சம் நொண்டியடித்தாலும் முகேஷ் மூலம் ஒரு கிரானைட் ஃபேக்டரியில் சூப்பர் வைசராக சேர்த்து அவனுக்கும் ஒரு கல்யாணத்தை செய்து முடித்தனர்.

ராம நாதனும் தனக்கு ஃபேக்டரியிலிருந்து வரவேண்டிய பெனிஃபிட்ஸ் இத்யாதிக்கு ரிமைண்டர் மேல் ரிமைண்டர் போட்டு முகேஷ் மூலம் ப்ரஷர் கொடுத்து பணம் கைக்கு வந்ததும் ராதாவுடன் சேர்ந்து ஊருக்கு வெளியே ஃபேக்டரி மாதிரி ஏற்படுத்தி ,மார்க்கெட்டிங்கை பலப்படுத்தி அவள் செய்து வந்த வடாம்,வற்றல், சாப்பாட்டு பொடிகள் தயாரிப்பை விரிவு படுத்தினார். ராதா ஃபேக்டரிக்கு போக வர கஷ்டமா இருக்கு என்று ஒரு ஸ்கூட்டி வாங்கினாள். ராம நாதனை தன் காம்பவுண்டுக்குள்ளேயே குடிவைத்து விட்டாள். ராதா ஸ்கூட்டியை ஓட்ட , ராம நாதன் பின்னால் உட்கார்ந்து ஃபேக்டரிக்கு செல்வது வழக்கமான காட்சியாயிற்று.

பெரியவன், சின்னவன்,மகள் எல்லோருக்கும் இவர்களிடையிலான உறவு அரசல் புரசலாக தெரிந்தாலும் “கர்மம்! கர்மம்!” என்று தலையில் அடித்துக்கொண்டார்களே தவிர மேலுக்கு ஏதும் பேசவில்லை. இந்த விவகாரம் அமெரிக்காவிலிருந்த ராம நாதன் மகள் வரை எட்ட அவள் மட்டும் ” டாடி ! பேசாம அவங்களை மேரேஜ் பண்ணிக்கோயேன்” என்றாள். “இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் தாயி ” என்றார்

ராம நாதன். ராதாவின் ஆஸ்மா பிரச்சினை தன்னையும், தனது கேஸ் ட்ரபுள் ராதாவையும் ” அந்த “நேரத்தில் அருவறுக்க செய்வதையும் – அதே சமயம் “அந்த” அவுட் லெட் நிச்சயம் தேவைப்படுவதையும் பெற்ற மகளிடம் எப்படி சொல்ல முடியும்?

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்

( முந்தா நாளு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஒரு தாய்க்குலம் நாம சகட்டுமேனிக்கு ப்ளாக்ல எழுதினதையெல்லாம் படிச்சுட்டு தொடர்ந்து எடக்கு மடக்கா நம்மை மடக்கி மெயில் போட்டதையும் சொல்லியிருந்தம் . அந்த மகராசிக்கு பதில் கொடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடின்னு ஆயிப்போச்சு. இப்பம் தேவையில்லாத மேட்டரையெல்லாம் வடிக்கட்டி கேள்வி பதில் கணக்கா மாத்தி இங்கன தந்திருக்கோம். வெறுமனே படிச்சுட்டு போயிராம நம்ம வாதத்துல தப்பு தவறு இருந்தா குட்டி சொல்லுங்க. )

1. நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் பத்தி எரியறச்ச வெறுமனே ஆண் -பெண் , செக்ஸாலஜி,சைக்காலஜின்னு ஜல்லி அடிக்கிறிங்களே.. இதெல்லாம் எஸ்கேப்பிசமில்லையா?

வரேன்.வரேன். இன்னைக்கு மனித குலத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாமே ஒரே பிரச்சினையின் விளைவுகளே.

அந்த ஒரே பிரச்சினை எதுன்னா மனிதகுலம் இயற்கையிலிருந்து விலகிவிட்டது தான். அடிப்படையில் பார்த்தா மனிதன் கூட ஒரு மிருகம் தான்.ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான்.

ஒவ்வொரு மன்சனுக்குள்ளவும் ஒரு மிருகம் லேசான சங்கிலியால் பிணைக்கப்பட்டு எந்த கணமும் அது தெறிச்சு -வெளிய வந்துர்ர நிலையில இருக்கு. மனிதன் ஒரு மிருகம் இது இயற்கையின் விதி. ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான். இது சமுதாயத்தின் சதி.

சரி ஒழிஞ்சு போவட்டும் அட்லீஸ்ட் அந்த மிருகத்தை ரெண்டு நாளைக்கொருதரமாச்சும் காலாற நடக்கவிட்டு கக்கா,உச்சா போக வச்சு சீசன் சீசனுக்கு கிராசிங் அனுப்பி வச்சு மறுபடி கட்டி வச்சாலும் பரவால்லை.

அது பாவம் மூத்திரப்பை நிரம்பி, மூத்திரம் முட்ட,மலக்குடல் கனத்து ,விந்துப்பை பிதுங்கி யோனி உதடுகள் லூப்ரிக்கேட் ஆகி மினு மினுத்து கனிஞ்சு ,க்ளிட்டோரிஸ் விரைத்து ஏங்கி தவிச்சிட்டிருக்கு.

அதை இந்த சமூகத்தை போலவே தனிமனிதனும் கண்டுக்கிடறதில்லை. இதன் விளைவு ? செக்ஸுக்கு மாற்றா வன்முறை -பணம் -பதவின்னு தவிக்குது. எத்தனை உசரத்துக்கு போனாலும் அடியை பிடிடா பரதப்பட்டான்னு மறுபடி செக்ஸுலயே வந்து முட்டி நிக்குது.

மனிதர்களில் பலருக்கு வன்முறைக்கான உடல் வலிமையோ ,பணம் சம்பாதிக்கிறதுக்கு தேவையான திறமை , தகுதி ,சாலாக்கு, மானங்கெட்ட தனம் ,பதவியை பெறுவதற்கான தலைமை பண்புகள்,தியாகம் ,கூட்டி/காட்டி கொடுக்கும் கயவாளித்தனம் இல்லாம இருக்கலாம்.

ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பேரை தவிர அல்லாருக்கும் செக்ஸை பெறுவதற்கான தகுதியை இயற்கை தந்திருக்கு. இவிகளுக்கு செக்ஸ் மட்டும் எவ்வித குற்ற உணர்வோ ,பக்கவிளைவு குறித்த அச்சமோ (எய்ட்ஸ்/கர்பம்/கல்யாணம்) இல்லாம கிடைச்சுட்டா இவிக வன்முறை -பணம் -பதவியை நினைச்சுக்கூட பார்க்கமாட்டாய்ங்க.

இன்னைக்கும் மனிதனை இயற்கையோடு இணைக்கும் வல்லமை பெற்றிருப்பது செக்ஸ் ஒன்னுதான். ஆனால் அது எவ்வித குற்ற உணர்வுமில்லாம -குறிப்பிட்ட இடைவெளியில கிடைக்கனும் -எப்போதைக்கும் அவெய்லபிளா இருக்கனும். இது மட்டும் சாத்தியமாகி போனா நீங்க சொல்ற பற்றி எரியும் பிரச்சினைகள் எல்லாம் தானா அணைஞ்சு போயிரும்.

உதாரணத்துக்கு ஒன்னை மட்டும் டச் பண்றேன்.

மின்சார பற்றாக்குறைய ஓவர் லுக் பண்றதுக்கு அணுமின்சாரத்தை உற்பத்தி செய்ய அவுட் டேட்டட் ஃபார்முலாவை கொண்டு அணு உலைகளை ஸ்தாபிக்க துடிக்கிறாய்ங்க. லேட்டஸ்டா பிரதமரே அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறைய தூண்டுவதா புகார் சொல்லியிருக்காரு.அடுத்தது என்ன? அடக்குறைதேன்.

மின்சாரம். இதன் உபயோகங்கள் பலப்பலவா இருந்தாலும் அம்பானி முதல் கிறிஸ்டியான் பேட்டை அம்புரோஸ் வரை மின்சாரத்தை தேடறது ஒளி மற்றும் ஒலிக்காக.

ஒளியில்லேன்னா இருட்டு மண்டும். இது மரணத்தை ஞா படுத்தும். ஒலி இல்லேன்னா பேரமைதி நிலவும். இதுவும் மரணத்தை ஞா படுத்தும். செல் ஃபோனை சார்ஜ் பண்ண முடியாது. கம்யூனிகேஷன் பாதிக்கும். தனிமை மரணத்தை ஞா படுத்தும்.

மன்சன் அரண்டு போயிர்ரான். என்ன வேணம்னா செய்துக்க எனக்கு மின்சாரத்தை கொடுங்கற நிலைக்கு வந்துர்ரான்.

செக்ஸிலான உச்சத்தை அடையும் வாய்ப்பு பெற்றவன் /தன் செக்ஸ் பார்ட்னருக்கும் உச்சத்தை தரும் திறம் படைத்தவன் மரணத்தையே தரிசிச்சவனாயிர்ரான். அவன் மரணத்தின் நிழல்களான அமைதிக்கோ ,தனிமைக்கோ, இருட்டுக்கோ அஞ்சவே மாட்டான்.

நான் வேணம்னா சேலஞ்ச் பண்ணி சொல்றேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை கொடுக்க சொல்லுங்க. மின் உபயோகம் பாதிக்கு மேல குறைஞ்சுரும்.

மின்சாரத்தை வச்சு உற்பத்தி செய்யறாய்ங்க. ஏன்? இயற்கை அவனுக்கு தந்த ஆணை உருவாக்கம் -பரவுதல் . இதை செக்ஸுவலா செய்யமுடியாத குறைக்கு உற்பத்தி.

அந்த உற்பத்திகளை வாங்கி வீட்டை நிறைக்கறாய்ங்க.ஏன்? அவிகளுக்குள்ள ஒரு வெற்றிடம். இயற்கையின் முழுமுதல் எதிர்ப்பார்ப்பு உருவாக்கம் – பரவுதல். இதை நிறைவேற்ற முடியாத காரணத்தால் சப்காஷியஸா அவிக இன்ஃபிரியரா ஃபீல் ஆகறாங்க. கில்ட்டியா ஃபீல் பண்றாங்க.

அதனால தான் ப்ளாஸ்டிக்,எலக்ட்ரானிக் குப்பைகள் ஹாட் கேக்கா சேல் ஆகி வீடுகளை நிறைக்குது. இந்த குப்பைகள் வீட்டை குப்பை மேடாக்க முடியுமே தவிர மனிதனில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே முடியாது.

அது சரி மின்சாரம் போதலின்னா காற்றாலை, கடல் அலைன்னு என்னென்னமோ சொல்றாய்ங்களே அது எதையாவது ட்ரை பண்ணாம ஆட்சியாளர்கள் எதுக்கு அணுமின்சாரத்தை ஆப்ட் பண்றாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன்.

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் . மக்களை போலவே ஆட்சியாளர்களுக்கும் செக்ஸ் நாட் அவெய்லபிள். ஆகவே அவிகளோட கொல்லும்-கொல்லப்படும் இச்சை செக்ஸ்ல நிறைவேற வாய்ப்பில்லாததால நேரடியா கொல்லப்பார்க்கிறாய்ங்க. தேர்தல் வந்தா அரசியல் ரீதியா கொல்லப்பட துடிக்கிறாய்ங்க.

இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல காரணம் செக்ஸ் செக்ஸ் செக்ஸ். செக்ஸ் தவிர வேறில்லை. அதனாலதான் நான் செக்ஸை பத்தி எழுதறேன்.

பிரச்சினைகளோட சில்லிவேர்களை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஊசலாட நம்மால முடியலிங்க. சாரி..

ராசிக்கற்கள் -கில்மா-தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை

நேற்று கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

ஆனால் இன்னைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ராசிக்கற்களான்னுட்டு ஃபீல் பண்றவுகளுக்கு ஒரு வார்த்தை. சொல்லப்போற மேட்டர் நெஜமாலுமே நாட்டுக்கு தேவையான மேட்டர். இதை எத்தீனி பேரு அடிஷ்னலா படிச்சா அத்தீனி நன்மைகள் கிடைக்கும்.(1000+)

அதனாலதான் மேற்படி கவர்ச்சி தலைப்பு. தலைப்பு மட்டுமில்லை ராசிக்கற்களை பற்றிய மேட்டரும் தரதா இருக்கேன். மொதல்ல ராசி கற்களை பார்ப்போம். பிற்காடு தற்கொலை மாதிரி சொத்தை மேட்டர்.

வானவில் பத்தி தெரியும். நம்ம கவிஞர்கள் அதை விரயமா ஹீரோவுக்கு அரைஞான் கயிறா , ஹீரோயினுக்கு உள்பாவாடை நாடாவா சகட்டுமேனிக்கு உபயோகிச்சிருக்காய்ங்க. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம். விசயத்துக்கு வருவம்.

வானவில்லுல 7 நிறம். ராகு கேது தவிர்த்து பார்த்தா 7 கிரகம். 7 நிறம். இந்த 7 நிறங்களை ஞா வச்சுக்க வெப்கயாரோ என்னமோ சொல்வாய்ங்க.

மேற்படி 7 நிறமும் உருவாகறது சூரிய ஒளியிலருந்துதேன்ங்கறதை சுட்டிக்காட்டவே இந்த பாய்ண்டு. . நீங்க கலைஞர் போட்டிருக்கிற துண்டு மஞ்ச நிறமுன்னு எப்டி கண்டுக்கறிங்கன்னா சூரிய ஒளியில உள்ள 7 நிறங்கள்ள மஞ்சள் நிற ஒளி அந்த மஞ்சத்துண்டு மேல விழறதில்லை.

இந்த லாஜிக் தான் நீங்க உபயோகிக்கிற ஆடை அணிகலன்களின் நிறத்துலயும் வேலை செய்யுது. அது சரி மற்ற ஜோதிடர்கள் ஜாதகத்துல எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கோ அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்க சொல்றாய்ங்க.

நீங்களோ எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரகத்தோட நிறமுள்ள ஆடை அணிகலன்களை தானே அதிகமா உபயோகிக்க சொல்றிங்க ( இது நம்மிடம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெற்ற பார்ட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும்)

இந்த இரண்டு கருத்துக்கும் பின்னால் உள்ள லாஜிக் என்ன? இதுல எது கரீட் ? எது தவறு? சொல்ல முடியுமா?

சொல்றேன். ( இன்னாபா ராசிக்கல்லை பத்தி சொல்றேன்னுட்டு நிறத்தை பத்தி சொல்றேன்னு கோச்சுக்காதிங்க. நிறம்ங்கறது ஒரு டம்ளர் ரஸ்னா மாதிரி. ராசிக்கல்லுங்கறது ரஸ்னா பவுடர் பாக்கெட் மாதிரி /கான்சன்ட்ரேட் மாதிரி. வெய்ட் அண்ட் சீ பாய்ண்டுக்கு வந்துருவமில்லை ) .

மற்றவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் (பலர் கிளிப்பிள்ளைகள் தான்) சின்னதா லாஜிக் இருக்கக்கூடும். அது என்னன்னு நமக்கு புரியுது. இருந்தாலும் ஜல்லியடிகளுக்கு நாம ஏன் ஸ்டஃப் தரனும்.அதனால நம்முதை மட்டும் நாம கவனிப்போம்.

ஒரு கிரகம் ஜாதகத்துல காங்கிரஸ் கணக்கா சுயேச்சைய விட மோசமா தேஞ்சு போயிருக்குன்னு வைங்க. உங்க பாடியில சூரிய ஒளியிலான அந்த கிரகத்தோட நிறத்தை கிரகிச்சுக்க கூடிய சக்தி மிக அதிகமா இருக்கும். அதே போல சீக்கிரமா வெளிப்படுத்திடக்கூடிய இயல்பும் இருக்கும்.

உதாரணமா வாயிதா போன செல் ஃபோன் பேட்டரியை சார்ஜ்ல போட்டிங்கன்னா பத்து நிமிசத்துல பேட்டரி ஃபுல்லுன்னு காட்டும். ஆனால் ஒரு கால் பேசிமுடிக்கிறதுக்குள்ள பேட்டரி நில் ஆயிரும்.

ஆனா உருப்படியான பேட்டரி நிதானமாதான் சார்ஜ் வாங்கும் . அதே போல நிதானமாதான் சக்தியை வெளிப்படுத்தும்.

பலமிழந்த கிரகம் – சூரிய ஒளியிலான அதனோட நிறத்தை க்ராஸ்ப் பண்ணிக்கற மேட்டர்ல உங்க பாடியை வாயிதா போன பேட்டரியாக்கிரும்.

உதாரணமா உங்க ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருனு வைங்க .அப்பம் உங்க பாடி சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு நிற ஒளியை கப கபன்னு கிரகிச்சுக்க துவங்கும். இதனால உங்களுக்குள்ளே ஈகோ தலைவிரிச்சாட ஆரம்பிச்சுரும்.

தகுதி உடைய மனிதர்கள் மேட்டர்லயே அவிகளை அவிக ஈகோ குழி தோண்டி புதைச்சுருது. இதுல தகுதியில்லாத ஆசாமி ஈகோயிஸ்டா பிஹேவ் பண்ணா என்ன ஆகும்னு ரோசிங்க.

இதுக்குத்தேன் நாம எந்த கிரகம் ஜாதகத்துல வீக்கா இருந்தா அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலைனை அதிகமா யூஸ் பண்ண சொல்றோம்.

உ.ம் மேற்படி சூரிய பலமில்லாத மனிதர் ஆரஞ்சு நிற ஆடை அணிகலனை அதிகம் யூஸ் பண்ணா சூரியனில் உள்ள ஆரஞ்சு நிற கதிர்களை அவிக பாடி கிரகிக்காது.ஏன்னா ஆரஞ்சு நிற கதிர்கள் அவிக பாடி மேல விழவே விழாதே. ( அப்படி விழாததாலதான் அதை ஆரஞ்சு நிற ஆடைன்னு நம்மால சொல்ல முடியுது)

இந்த மேட்டர்தான் ராசிக்கற்கள் மேட்டர்லயும் வேலை செய்யுது. ராசிக்கல்லுங்கறது இதுவரை சொன்ன அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் ஸ்ட் ராங்கா பண்ணுது.

ஒரே கிரகம் நன்மை & தீமை செய்யக்கூடிய நிலையில இருக்கலாம்.

உ.ம் 1
மிதுனத்துக்கு சனி 8 -9 க்கு அதிபதி. இவிக நீலக்கல் அணியலாம்.
உ.ம் 2
கடகத்துக்கு குரு 6 ,9 க்கு அதிபதி இவிக புஷ்பராகம் அணியலாம்

இதே போல நன்மையே செய்யக்கூடிய கிரக்மா இருந்தாலும் கொஞ்சம் தீமையையும் சேர்த்து தரும்.

உ.ம் 1
சனி யோக காரகனாகும்போது ஏழு தலைமுறைக்கு அழியாத செல்வத்தை தருவாரு.ஆனால் கூடவே அதை நீங்க கிழவாடி ஆன பிற்காடு தருவாரு. கூடவே கஞ்சத்தனம், சோம்பல் இதையெல்லாம் சேர்த்து தருவாரு. மேற்படி சைட் எஃபெக்ட்சை குறைக்க நீலம் அணியலாம்.

( என்ன பாஸ் .. மேட்டர் ஓகேவா? தற்கொலை மேட்டருக்கு போயிரலாமா?)

கேள்வி1:

கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் .

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது.

உடலுறவு என்பது ஆண் -பெண் இருவரின் கொல்லும் -கொல்லப்படும் இச்சைகளை ஒரு சேர தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு ஆண் தன் உச்சத்தை சற்றே தாமதித்து பெண் உச்சம் பெறுவதை துரிதப்படுத்த வேண்டும்.ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சி அறியும்.

ஆக ஆண் பெண்களின் அடிப்படை இச்சைகள் செக்ஸில் நிறைவேறாத சந்தர்ப்பத்தில் உள்ளடக்கி வைக்கப்பட்ட இச்சைகள் வெடித்து தம் சுயரூபத்தில் வெளிப்படுகின்றன.

பெண் உச்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆண் உச்சம் பெற்றுவிடுகிறான். நாளடைவில் இது ஆணில் குற்ற உணர்ச்சியையும் -பெண்ணில் வன்முறையையும் தூண்டுகிறது.

திருமணத்துக்கு முன்னாவது ஆண்,பெண்களின் அடிமனதில் தம் அடிப்படை இச்சைகளுக்கு ஒரு வடிகால் கிட்டும் என்ற கனவாவது மிச்சமிருக்கிறது. திருமணத்துக்கு பின்னோ அந்த கனவும் கலைந்துவிடுகிறது.

பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் குறைகிறது – பெண் செக்ஸை தவிர்க்க ஆரம்பிக்கிறாள். ஆண் தவிக்க ஆரம்பிக்கிறான் இருவரிலும் நிறைவேறாத செக்ஸ் இச்சைகள் வன்முறையாக வெடிக்கின்றன. வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு வலிமை இருக்கும்போது அது கொலையில் முடிகிறது.

வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாத போது அது தற்கொலையில் முடிகிறது.

கேள்வி:2

பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

பெண்கள் வீக்கர் செக்ஸ். ( உடலளவில்) இதனால் அவள் தன் வட்டத்தை சிறிதாக்கிக்கொள்கிறாள். ( கேமராவை ஜூம் பண்ண மாதிரி) இதனால் சொந்த பிரச்சினை மட்டுமே பூதாகரமாக மாறுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி:3

ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க.

ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ்.அவனோட வட்டம் பெரிது. அவன் வேட்டையாட வேண்டியிருக்கு.அதற்காக சமூக பொருளாதார அமைப்புகளுடன் உறவாட வேண்டியிருக்கு. அதனால தான் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்கள் அவனை தற்கொலைக்கு தூண்டுது.

ராசிக்கல் -கில்மா – தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை

பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்

தமிழ் திரைக்கவிஞர்களை பொருத்தவரை ஒவ்வொருத்தருது ஒவ்வொரு ஸ்டைல் . ஆனால் எல்லாரோட ஸ்டைலயும் முளை கட்டி காய வச்சு சத்து மாவு கணக்கா அரைச்சு , அல்லாரும் விரும்பக்கூடிய ஒரு ஃப்ளேவரை கலந்து கவர்ச்சியான டின்ல அடைச்சா அதான் தெலுங்கு திரைக்கவிஞர் வேட்டூரி சுந்தரராமமூர்த்தியோட ஸ்டைல்.

உலகத்தோட எந்த மூலையில மனித வாழ்வில் எந்த சம்பவம் நடந்தாலும் -அவனுக்குள்ள எந்த உணர்வு கிளர்ந்தெழுந்தாலும் அந்த சிச்சுவேஷனுக்கு வேட்டூரியோட ஒரு பாட்டாவது சிக்குனு பொருந்தும்.

தற்கொலைகள் பற்றிய புதிய சர்வேக்கும் வேட்டூரிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன். பொதுவா சனம் ரிட்டையர் ஆகிற வயசுலதான் அவரு பாட்டு எழுதவந்தாரு. அதை போல நமக்கு வலையுலகத்துல ஒரு பெரிய ரவுண்டு முடியற இந்த சமயம் நம்மோட டாப் ப்ரியாரிட்டில என்டர் ஆறோம். நம்ம டாப் டென் ப்ரியாரிட்டி என்னனு தெரிஞ்சுக்க அவா உள்ளவர்கள் இங்கே அழுத்தவும்.

சமீபத்துல – தேசிய குற்ற பதிவு துறை தற்கொலைகளை பற்றி தயாரித்த அறிக்கையோட முக்கிய அம்சங்களை – அவை உணர்த்தும் உண்மைகளை இங்கன பார்ப்போம்.

நம்ம நாட்ல ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்துக்கறாய்ங்க. ஒரு மணி நேரத்துக்கு 15 பேருன்னா நெம்பர் சின்னதா தெரியும்.

24 மணி நேரத்துக்கு – ஒரு நாளைக்கு 360 பேரு. ஒரு வாரத்துக்கு 2,520 பேரு ஒரு மாசத்துக்கு 10 ஆயிரத்து 80 பேரு. ஒரு வருசத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 பேரு.

இதே விகிதத்துல அடுத்த பத்து வருசத்துக்கு தற்கொலைகள் தொடர்ந்தா 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்துக்கிடுவாய்ங்க.

எவனோ செத்தால் எனக்கென்ன போச்சுன்னு நீங்க நினைக்கலாம். ரோபோ படத்துல க்ளைமேக்ஸ்ல ரோபோ ரஜினி லட்சக்கணக்கான ரோபோக்களை உருவாக்கியிருக்க அந்த ரோபோக்கள் எல்லாம் ஒரு மெகா ரோபோவா ரோட்ல நடந்து வரும்.

அப்பம் சைன்டிஸ்ட் ரஜினி கம்ப்யூட்டர்ல ஏதோ தகிடுதத்தம் பண்ண மெகா ரோபோல இருந்து ரோபோக்கள் புளியம்பழம் கணக்கா உதிரும்.

இந்த தற்கொலைகளும் ஏறக்குறைய இதே எஃபெக்டை தரும். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலைன்னாலும் இந்த உலக உயிர்கள் அனைத்தும் ஒரு மர்மமான முறையில இணைக்கப்பட்டிருக்கு.

சமீபத்துல தமிழ் நாட்ல நடந்த சட்டமன்ற ,உள்ளாட்சி தேர்தல்கள்ள கூட்டணியில நின்னாலும் -தனிய நின்னாலும் திமுகவுக்கு ஆப்படிக்கனும் – அம்மாவுக்கு லைஃப் கொடுக்கனும்னு சனம் எப்படி டிசைட் பண்ணாய்ங்க?

அவிகல்லாம் டிவிட்டர் -ஃபேஸ்புக்ல மெம்பராயிருந்து பேசி முடிவு பண்ணாய்ங்களா? இல்லையே. பின்னே எப்படி இது சாத்தியம்?

நாமெல்லாம் ஏதோ ஒரு மோட்ல இணைக்கப்பட்டிருக்கோம். நம்மிடையில் இத்தீனி காலம் வாழ்ந்திருந்து அடுத்த பத்து வருஷ காலத்துல 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்து செத்துப்போயிட்டாய்ங்கன்னு வைங்க.

அந்த தற்கொலைகள் நம்மையும் நிச்சயமா பாதிக்கும். விபத்துல கை ,காலை இழந்தவுகளுக்கு பல காலத்துக்கு அந்த உறுப்புகள் தம் உடலோடு ஒட்டியிருப்பதாகவே ஒரு ஃபீலிங் இருக்குமாம். இது இன்னாடா கூத்து எவனோ தற்கொலை பண்ணா அது எப்படி என்னை பாதிக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

சுற்றுச்சூழலை அட்மாஸ்ஃபியர்னு சொல்றாப்ல மக்களின் எண்ணங்களால் உருவாகும் சூழலை நூஸ்ஃபியர்னு சொல்றாய்ங்க. எவனோ ஒரு டயரை கொளுத்திவிட்டா அந்த ஏரியாவே நாறிப்போறாப்ல ஆரோ ஒருத்தரு தற்கொலை செய்தா அந்த வட்டாரமே – அந்த வட்டாரத்து நூஸ்ஃபியர் கடுமையா பாதிக்கப்படும்.

ஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தற்கொலை நடந்தா வருசத்துக்கு ஒரு தற்கொலையாவது அந்த அப்பார்ட்மெண்ட்ல நடந்துக்கிட்டே இருக்கும். எத்தீனி குடுமி அய்யர் வந்து எத்தீனி யாகம் பண்ணாலும் அந்த நூஸ்ஃபியரை சரி செய்யவே முடியாது.

இது மட்டுமில்லை ஒரு குடும்பத்துல ஒரு தலைமுறையில ஆரோ ஒருத்தர் சூசைட் பண்ணிக்கிட்டா அடுத்தடுத்த தலைமுறையில ஆரோ ஒருத்தர் தற்கொலை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

இது மட்டுமா? இப்படி தற்கொலை நடந்த குடும்பத்துல பெண்ணெடுத்தாலோ – பெண் கொடுத்தாலோ உங்க குடும்பத்துலயும் அந்த தற்கொலைகள் நடக்க வாய்ப்பிருக்கு.

இதெல்லாம் தொற்று நோய் மாதிரி . ஒரு கோழிபண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா அல்லாங்கோழிகளும் பாதிக்கப்படும். அதே போல ஒரு ஆட்டு மந்தையில ஒரு ஆட்டுக்கு நோய் வந்தா அல்லா ஆடுகளும் பாதிக்கப்படும்.

என்ன மிருகங்களுக்கு ஈகோ ரெம்ப குறைச்சல் அதனால சீக்கிரமா பாதிக்கப்படும். மன்சன்ல ஈகோ கொஞ்சம் அதிகம் அதனால லேட்டா பாதிக்கப்படுவான்.

மேலும் நம்மோட ஈகோ எல்லாம் கன்னித்திரை மாதிரி காலம் தக்ஜம் பண்ணா ஒரு நொடியில கிழிஞ்சுரும். அதனாலதான் சொல்றேன். அட்லீஸ்ட் சுய நலம் கருதியாவது தற்கொலைகளை தடுக்க ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்துக்கனும்.

இப்பம் இந்த தற்கொலை விஷயத்துல ஒரு சில புள்ளிவிவரங்களை பாருங்க..

2010 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க

மொத்த தற்கொலைகளில் மேற்கு வங்காளம் 11.9 சதம் ( முதல் இடம்)
ஆந்திரம் 11.08 சதம் (இரண்டாவது இடம்)

ஆந்திரம், கர்னாடகா ,கேரளா,மகாராஷ்டிரா மானிலங்களில் அதிகம் (51.7)

தற்கொலைசெய்தவர்களில் 55.9 சதம் பேர் மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், கர்னாடகா ,தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

2009 ஆண்டுடன் ஒப்பிட்டால் 2010 ல் தமிழ் நாட்ல தற்கொலைகள் அதிகரிச்சிருக்கு. 2009 ல் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை

2010 ல 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்திருக்காய்ங்க

ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பீகார் ( 23) கேரளா (22) மத்திய பிரதேசம் (21) ஆந்திரா (20)

இப்பம் கீழ்காணூம் 3 அம்சங்களை படிச்சதும் “ஏன் ஏன் ஏன்”னு பல கேள்விகள் உங்க மைண்ட்ல ரெய்ஸ் ஆகும். அந்த கேள்விகளை அப்படியே மனசுல வைங்க அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுத்துருவம்ல.

தற்கொலை செய்துக்கறவுகள்ள கண்ணாலம் கட்டினவுக அதிகம்.69.2 சதவீதம். தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐந்தில் ஒருவர் இல்லத்தரசி.

ஆண்கள் : சமூக ,பொருளாதார காரணங்கள்
பெண்கள் விஷயத்துல மானசிக உணர்வு பூர்வ தனிப்பட்ட பிரச்சினைகளே காரணம்

நகரங்களில் தற்கொலை அதிகம். நகரங்களை பொருத்தவரை 30 பெரு நகரங்களில் பார்க்கும்போது பெங்களூர்,சென்னை, தில்லி,மும்பை முதலிடத்தில் உள்ளன.