கில்மா கனவுகள் : மேஷம்

யார் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் அதன் இறுதி இலக்கை நோக்கியே அமைகிறதோ அந்த வாழ்வு சரித்திரமாவது சத்தியம்.

என்ன பாஸ் .. கில்மா கனவுகள்னுட்டு படு மொக்கையா ஆரம்பிக்கிறிங்கன்னு நொந்துக்காதிங்க. நாயோட படுத்தா உண்ணியோட தான் எந்திரிக்கனும்.மேலும் நாம கில்மா கனவுகள்னு ஆரம்பிச்சதுமே “கொய்யால . இந்தாளு ஒருத்தன் போதும்யா வலையுலகத்தையும் -சோசியத்தையும் நாறடிக்க”ன்னுட்டு நாலு பெரிய மன்சன் முணுமுணுக்க ஆரம்பிச்சிருப்பாய்ங்க. அவிகளையும் கன்வின்ஸ் பண்ணியாகனுமே.

ஒரு எம்.பி.பி.எஸ் மாணவி பார்ட் டைமா கொள்ளையடிச்சிருக்கா. மனித உரிமைகள் பேர்ல நடக்கிற தொண்டு நிறுவனக்காரவுக வங்கியையே கொள்ளையடிக்க பார்த்திருக்காய்ங்க. இவிக இறுதி இலக்கு கம்பி எண்ணறது போலும்.

ஆனால் நம்ம இறுதி இலக்கு முக்தி. சதா சர்வ காலம் இந்த ஜேஜிங்களை கட்டி மாரடிச்சிட்டிருந்தா போரடிக்குது. அதே நேரம் லோகாயதமா கொஞ்சம் போல பொளப்பை பார்ப்போம்னு நினைச்சா முனியடிச்சாப்ல ஆயிருது.

இதுக்கு ஒரு தீர்வா எனக்கு கிடைச்சதுதேன் ஆப்பரேஷன் இந்தியா 2000. நேரிடை ஜன நாயகம் வரட்டும் ஜனாதிபதியா கன்டெஸ்ட் பண்ணி .. கிளிச்சுர்ரலாம்னு ஒரு சுய நல இலக்கை காளை மாட்டுக்கு பச்சை புல்லு காட்டின கதையா காட்டி இன்ன பிற லோகாயத இம்சைகள்ளருந்தெல்லாம் தப்பி பிழைச்சுட்டு இருக்கம்.

ஒரு வகையில என் தாய் நாட்டுக்கான என் செய்தி இதுதான். இதை பெற – தரத்தான் பிறந்து வந்தேனோ என்னமோ? அதுக்கும் கில்மா கனவுகளுக்கும் என்ன சம்பந்தம் .. இத்தீனி நாள் ஆ.இ.2000 என்னாச்சுன்னு கேப்பிக.

நம்ம எழுத்துக்களுக்கு 1000 முதல் 1,500 வரை ஹிட்ஸ் கிடைச்சிட்டிருக்கிறது நெஜம் தான்.ஆனால் சீரியசா எதையாச்சும் ஆரம்பிச்சா படக்குனு விழ ஆரம்பிச்சுருது.

ஆருமே படிக்காத ப்ளாக்ல ஆ.இ.2000 பத்தி சொல்றதை விட கில்மா கலந்து ஆயிரம் பேரை படிக்க வச்சு – சீசனலா ஆ.இ பத்தி சொல்லலாம்ல.

மேலும் நீங்க – நான் ஆரு வேணா சரி ஆக்டிவா இருக்கனும்னா அதுக்கு கில்மாங்கற வேக்குவம் அவசியம். கில்மா பற்றிய புரிதல் இல்லாம பிரம்மச்சரியம் அது இதுன்னு மொக்கை போட்டா வாழ்க்கை துக்க வீடு மாதிரி தான் இருக்கும். நம்மால இந்த சமுதாயத்துக்கோ நாட்டுக்கோ உலகத்துக்கோ நாலணா உபயோகம் கூட இருக்காது.

இந்த கில்மா மேட்டர்லாம் உங்களை உற்சாகப்படுத்த மட்டுமில்லை – மலரும் நினைவுகள் கணக்கா நம்மையும் உ.படுத்துது.

அதே சமயம் ஆ.இ மானவ சேவா மாதவ சேவான்னு ஜல்லியடிக்கிற அளவுக்கு இல்லின்னாலும் கு.பட்சம் உலக வாழ்க்கையில நாம சிக்கி சீரழிஞ்சு காணாம போயிராம நம்மை சேஃப் கார்ட் பண்ற ஐட்டமாவும் ஆ.இ.2000 இருக்கு.

குருட்டாம்போக்குல ஒரு ப்ளாக் வச்சு பினாத்திக்கிட்டிருக்கிறதென்ன? பத்தோட பதினொன்னா நமக்கு தெரிஞ்ச சோசிய மேட்டரை அவுத்துவிடறதென்ன? அது பத்திக்கிறதென்ன? இப்பம் புஸ்தவமாவும் வெளிவர்ரது என்ன?

நம்ம கனவு திட்டமான ஆ.இ.200 பற்றிய கட்டுரையை இந்த புஸ்தவத்துல கடேசி பக்கத்துல கொடுத்திருந்தாலும் நம்ம மொத இலக்கு இறுதி இலக்கு எல்லாமே ஆ.இ.2000 தேன். அதுவும் 2012 புஸ்தவ கண்காட்சிக்கு போறதென்ன? அங்கன தாத்தாவோட சத்திய சோதனை புஸ்தவத்தை வாங்கறதென்ன.. பரீட்சைக்கு படிக்கிறாப்ல படிக்கிறதென்ன? தாத்தாவோட நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி இந்த புஸ்தவத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கிற தாக்கத் வர்ரதென்ன?

ஒரு வேளை இந்த ஆ.இ.2000 பற்றிய செய்தி உங்களுக்கெல்லாம் சேரனும்னு தாத்தாவோட ஆவிதான் நமக்கு அந்த தில்லை கொடுத்ததோ என்னமோ? ஜனவரி ரெண்டாவது வாரத்துல வெளிவர வேண்டிய புஸ்தவம் அப்பம் வெளிவராம போக அதுவரை இந்த தாக்கத் -ஹிம்மத் இல்லாததே காரணம்.

நாம வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்தின கில்மா ஜோதிடம் ” ஜோதிட ஓஷோ “ங்கற பட்டத்தை வாங்கி கொடுத்ததால சோதிட நூல் வெளியீட்டு வரலாற்றில் முதல் முறையா காதலர் தினத்தன்னைக்கு இதை ரிலீஸ் பண்றோம்.

ஒருவேளை தாத்தா கடந்த பிறவியில பிரம்மச்சரியம் அது இதுன்னு குழப்பிக்கிட்டதை மறு பரிசீலனை செய்துக்கிட்டாரோ என்னமோ ? தன் தவறை இன்றைய தலைமுறை தொடரக்கூடாதுன்னு நெனச்சதோ என்னமோ? ஆவி அமுதா என்ன சொல்றாய்ங்கனு கேட்டு சொல்லுங்கண்ணே !

1.நிறைவேறாத ஆசைகள் 2.முழுமை பெறாத அனுபவங்கள் 3.கடந்த பிறவிகளின் நினைவுகள் இந்த மூன்றுதான் கனவுகளுக்கு அடிப்படை.

மேஷம்:

இவிக லைஃப்ல ரெம்ப ஆக்டிவா இருப்பாய்ங்க. இவிக லட்சியம் நெம்பர் ஒன்னா இருக்கிறது. அதுக்காவ அடிபட்டு உதைப்பட்டு கதை பாட தயங்க மாட்டாய்ங்க.

ஆனால் பெண் இந்த மாதிரி பார்ட்டிகளை டிவிலயோ ,கிரவுண்ட்லயோ பார்த்து வேணா ரசிச்சுட்டு போயிருவாளே தவிர கண்ணாலம் அது இதுன்னு ப்ரொசீட் ஆனால் கழண்டுக்கவா.

டீன் ஏஜ்ல இந்த ஸ்ட்ரக்ளிங் நேச்சர் அதிகமா இருக்கும். இது தாய்குலத்தை மிரட்டும். அதே போல இசை நடனம் பாட்டு மாதிரி கலைகள் இவிகளை பெரிசா கவராது. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸும் குறைவுதான். தாயுடனான நெருக்கத்துலயும் நிறைய அன்சர்ட்டெனிட்டி இருக்கும்.

இதனால இவிக கனவுகள்ள ரெம்ப ப்ராக்டிக்கலா இருப்பாய்ங்க. நெம்பர் ஒன்னாவது மண்ணாவது “என் ஆளு” விரும்பறாப்ல வாழ்ந்திருந்தா போதும்னு இருப்பாய்ங்க. கனவுகள்ள ஏதோ ஒரு கலையில் டேலன்டட் ஆ இருக்கிறாப்ல வரலாம்.பெண்கள் அந்த கலையை நாடி இவிகளை நெருங்கறாப்ல இருக்கலாம். அவிக கிட்டே ” ஸ்வீட் நத்திங்ஸ்” கூட பேசலாம். கனவுகள்ள இவிக அம்மா அந்த காலத்து சினிமால பண்டரி பாய் மாதிரி பாசத்தை பொழிவாய்ங்க. வீடு வினோத்ஜீயின் கனவு இல்லம் மாதிரி இருக்கும்.

இவிகளுக்கு தொலை நோக்கு அதிகம்ங்கறதால டே டு டே அஃபேர்ஸ்ல சிக்க்னத்தை கடைப்பிடிப்பாய்ங்க. தொலை நோக்குன்னா பைனாகுலர் இல்லிங்ணா. எதிர்காலம் பற்றிய விழிப்புணர்ச்சி. சோகம் இன்னாடான்னா இவிக சேமிப்பெல்லாம் விரயமா போகும். (ஐ மீன் வாரிசுகள் அனுபவிப்பாய்ங்க) . ஒர்க்கஹாலிக்ஸா இருப்பாய்ங்க. வேலை வேலைன்னு உழைச்சு ஓடா தேய்வாய்ங்க..அந்த உழைப்பின் பலனை ஆரோ அனுபவிப்பாய்ங்க.

அதனால கனவுகள்ள சில்லறைய வாரி இறைப்பாய்ங்க. வேலை செய்றது எவ்ள முக்கியமோ வேலை செய்யாம இருக்கிறதும் அவ்ளோ முக்கியம் தான். எப்ப வேலை செய்யனும் -எப்ப ஃப்ரீயா இருக்கனும்னு எனக்கு தெரியும்னு வசனம்லாம் விடுவாய்ங்க.

கில்மா கனவுகள்னா ரண்டக்க ரண்டக்கன்னு அய்யராத்து அழகெல்லாம் கிராஸ் ஆகலாம். பூசை அறை,கோவில்,கோவில் குளக்கரைகள்ள சில்மிஷம் பண்றாப்ல கனவுகள் வரலாம்.இவிகளோட புறப்பாடே ஒரு சைனியத்தின் புறப்பாடு மாதிரி இருக்கும்.பற்குறி -நகக்குறில்லாம் சகஜமுங்கோ ..

உஸ்..அப்பாடா கில்மா கனவுகள் தொடரின் மொதல் அத்யாயத்தை எழுதியாச்சு 1/12 பேரை திருப்தி படுத்தியாச்சு . நாளைலருந்து கு.ப ரெண்டு ரெண்டு ராசியா எழுதறேங்ணா.

Advertisements

கில்மா கனவுகள் : 1

கில்மா கனவுகள்: முன்னோட்டம் 2

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு கில்மா கனவுகள் :முன்னோட்டம் 2 பதிவு போட்டிருக்கேன். நீங்க இந்த வலைதளத்தை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் காணும் பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க. உங்களுக்காக அவற்றின் சுட்டிகள் கீழே :

1.சுபர் அசுபர் : 6 வித்யாசம்
http://anubavajothidam.blogspot.com/2012/01/6.html

2.அம்மனின் வாகனம் ஆடு
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_23.html

3.அவன் அவள் அது 22
http://anubavajothidam.blogspot.com/2012/01/22.html

4.சர்ருன்னு ஏறனுமா?
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_26.html

5.உங்க லைஃப் பத்திக்கிச்சா? ஊத்திக்கிச்சா?
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_2354.html

6.அடுத்த பிரதமர் யாரு? : பகீர் முடிவுகள்
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_27.html

இப்பம் கில்மா கனவுகள் :முன்னோட்டம் 2

உங்கள் ராசியும் – கில்மா கனவுகளும்

அண்ணே வணக்கம்ணே !

இதே தலைப்பை வச்சு சுக்லாம் பரதரம் சொல்லி மாமாங்கமாச்சு. இன்னைக்கும் மொக்கைதான் போல.
நமக்கு ஊசிக்காது அளவு இடமிருந்தா ஒட்டகத்தை நுழைச்சுருவம்.ஆனால் மைண்ட் இன்னமும் கொஞ்சம் மச மசன்னு தான் இருக்கு.

கனவுன்னா கலாம் சொல்ற கனவு வேற . நாம சொல்லப்போற கனவு வேற. கலாம் சொல்றது பகல் கனவு. நாம சொல்றது ராக்கனவு. தமிழ் சினிமால வர்ர கனவெல்லாம் கனவுல சேர்த்தியில்லை. அது தயாரிப்பாளரின் கொழுப்பை பொருத்த விஷயம்.

மன்சங்களுக்கு கனவு வர்ரது சகஜம். (மிருகங்கள் கூட கனவு காண்றதா சொல்றாய்ங்க) கனவுகள்ளயும் கில்மா கனவுகள் தான் இந்த தொடர்பதிவுக்கு நாட்.

கில்மா கனவுங்கறது சகஜத்துலயும் சகஜம். காந்தி தாத்தா ஆனபிற்காடு கூட ” கனவுகளில் நான் யோக்கியன் அல்ல”ன்னு சொல்லியிருக்காரு. எல்லா மேட்டர்லயும் அப்டேட் பண்ணிக்கிட்டே வந்த தாத்தா இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஏன் இப்படி “மடிசஞ்சியா ” இருந்துட்டாருன்னு இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

அதுசரி ..ஜாதகப்படி ராசிப்படி கில்மா கனவும் மாறுமா அப்டின்னு கேப்பிக. ஒரு வார இதழ்ல ஜஸ்ட் வெறும் ராசிப்படி வீட்டுக்கான் ப்ளூ ப்ரிண்டே அடிச்சு கொடுத்திருக்காய்ங்க ஆனால் நாம இந்த தொடர்ல ஓவராலா ஜாதகம் – 12 பாவங்கள் – 9கிரகங்களையும் அனலைஸ் பண்ணப்போறோம்.

கனவுங்கறது மனசோட லீலை . ( மனசுன்னா என்ன ? உங்க நினைவுகளின் தொகுப்பு – நினைவுகள்னா என்ன பாஸ்ட் .. ஐ மீன் உங்கக கடந்த காலம் – கடந்த காலம்னா அது உங்க முன் ஜென்ம நினைவுகளா கூட இருக்கலாம் )

சந்திரன் தான் மனோகாரகன். சந்திரன் நின்ற ராசிதான் நம்ம ஜன்ம ராசி. ராசிப்படி வீடு அமைஞ்சுரும்னு ஜல்லியடிக்கிறாய்ங்க. நம்பறிங்க. ஆஃப்டர் ஆல் கனவு ..அதுவும் மனதின் லீலையான கனவு ராசிப்படி வரும்னா கேள்வி கேட்கறிங்க.. இது என்னண்ணே நியாயம்? அதுலயும் ஏற்கெனவே சொன்னபடி உங்க ஜாதகம் – 12 பாவம் – 9 கிரகங்களையும் அலசப்போறோம்ல .

கனவுக்கு அடிப்படையே செக்ஸுங்கறது சிக்மன் ஃப்ராய்ட் ஸ்டாண்ட். கனவுங்கறதே உங்க கடந்த பிறவிகளோட எச்சம்ங்கறது அவரோட சீடப்பிள்ளையோட வாதம்.எது எப்படியிருந்தாலும் கனவு வருது. அதுலயும் கில்மா கனவு கட்டாயம் வருது.

அதுலயும் கில்மாவை பற்றிய கருத்து பரிமாற்றத்துக்கு வாய்ப்பில்லாதவுகளுக்கு – கட்டாயத்திலும் கட்டாயமா வருது.

இந்த கனவு ராசிக்கு ராசி வேறுபடுமா? நிச்சயம் வேறுபடும். கனவு மனதின் லீலை. மனம் நம் நினைவுகளின் தொகுப்பு. நினைவுகளுக்கு மூலம் நம் அனுபவங்கள். அனுபவங்கள் வேறுபடும் போது நினைவுகள் – மனம் -கனவுகள் எல்லாமே வேறுபடும் இல்லியா?

இப்பம் முதற்கட்டமாக துவாதச ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம். ( படிப்படியா ஜாதகங்களை பொறுத்தும் கனவுகளை பார்ப்போம்)

கெட்ட மேட்டரா இருந்தாலும் அதை நல்ல மேட்டருக்கு செய்யுபோது கெட்ட மேட்டரும் நல்ல மேட்டர் ஆயிருது. ஆகவே இந்த கில்மா கனவுகளை படிக்கும் அன்பர்கள் ( கவனிக்க: வம்பர்கள் அல்ல) கு.பட்சம் வேறு பெயரிலாவது தங்கள் ராசிக்கு குறிப்பிட்ட கனவுகள் தங்களுக்கு வருதா இல்லையான்னு சொல்லலாம். (எப்படியும் நம்ம அனுபவஜோதிடம் டாட் காம் தாளி போலி கமெண்டுகளுக்கு பேர் போனதாயிருச்சு.)

ஓகேவா ..உடுங்க ஜூட்..

எச்சரிக்கை 1: கனவுங்கறதே ஒரு ரிகர்சல் மாதிரி தான். வாய்ப்பு கிடைக்கும் போது கனவை நனவாக்கிக்க ட்ரை பண்ணாதவுக ஆரும் கடியாது.அதனால நம்ம மாதிரி தில்லு துரைகளுக்கு இந்த கனவுகள் நனவும் ஆகியிருக்கலாம்.

ஒரு துணிகர தொடருக்கு நான் ரெடி .. நீங்க ரெடியா?

அடுத்த பிரதமர் ஆரு ? : பகீர் முடிவுகள்

அண்ணே.. வணக்கம்ணே !

சோதிட பதிவை எதிர்பார்த்து வந்திருந்திங்கனா சாரி.. இது இந்தியா டுடே ஆர்க் சர்வே முடிவுகளை பற்றிய பதிவு.
நேரமில்லாததால ஹைலைட்ஸ் மட்டும் இங்கே:
வறுமை ஒழிப்புக்கு பாடுபட கூடிய கட்சி பா.ஜ.க ன்னுட்டு 31 % பேரு நம்பறாய்ங்க. இந்த மேட்டர்ல , காங்கிரஸ் கட்சியை 26% பேர் தான் நம்பறாய்ங்க.( இன்னுமா இந்த சனம் நம்மை நம்பறாய்ங்க: சோனியா)
* சிறந்த பிரதமர் மோடின்னு சொன்னவுக 24 சதம், ராகுலுன்னு சொன்னவுக 17 சதவீதத்துக்கும் குறைவு
* ஒடனே எலக்சன் வந்தா காங்கிரஸ் கட்சிக்கு 110 சீட்டுக்கு மேல வராது.
* பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 140 க்கும் குறைவான சீட்டுதான் வரும்
* சமாஜ் வாதி (முலாயம்) , பி.எஸ்.பி (மாயா) , அ.தி.மு.க , பி.ஜே.டி ( நவீன் பட்னாயக்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்( ஜகன்) போன்ற கட்சிகள் தான் அடுத்த பிரதமரை டிசைட் பண்ணுவாய்ங்க
கொசுறு:
உங்க தொகுதியில ஹசாரே நின்னா ஓட்டு போடுவிகளான்னு கேட்டா 60% பேர் ” நிச்சயமா போடுவோம்”னு சொல்லியிருக்காய்ங்க.
ஆனால் ராகுல் நின்னா அவருக்கு ஓட்டு போடுவோம்னு சொன்னவுக 24% தேன்

சர்ருன்னு ஏறனுமா?

அண்ணே வணக்கம்ணே !
திடீர்னு என்ன ஆத்தா மேல மோகம் வந்துருச்சுன்னு கேப்பிக. காரணம் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.ஜோதிடம் 360 எடிட்டிங் கண்ணை கட்டுது. ஆத்தாளுக்கு இருக்கிற ஆயிரங்கண்ணுல ஒரு கண்ணால அரை பார்வை பார்த்தா போதும் அலப்பறை பண்ணிரலாம்.
அதுக்காவத்தேன் இந்த இமிசை. ஆத்தா கூட இன்டராக்ட் ஆன சந்தர்ப்பங்களை ரிகலெக்ட் பண்ணிக்கிற முயற்சி தான் இந்த அவன் அவள் அது தொடர். இன்னாபா எல்லாம் பழங்கதையா பேசறே லேட்டஸ்டா ஒன்னும் நடக்கலியான்னு சனம் கேப்பாய்ங்கன்னுதேன் அம்மன் வாகனம் ஆடுங்கற பதிவை போட்டேன்.
ஆனா இந்த வரியை அடிக்கும் போதுதேன் சமீப காலத்துல ஆத்தாவின் திருவிளையாடல்கள் எதுவும் நடக்கலியேங்கறது ஞா வருது. ஏன் ங்கற கேள்வியும் மனசுல வருது. இதுக்கு ஓஷோ அருமையான பதில் ஒன்னை தருவாரு.
உங்க ஆன்மீக கிராஃப் கீழுக்கு இறங்குதுன்னா அது இரட்டிப்பான உயரத்தை எட்டிப்பிடிக்க போகுதுன்னு அருத்தம். நம்முது சிம்ம ராசியாச்சா .. நாம பசியில இருக்கிறச்ச ( ஐ மீன் பொருளாதார தேவைகள்) நமக்குள்ள இருக்கக்கூடிய வேக்குவமே வேற.
விளையாட்டா.. ஐ மீன் ப்ரவுசிங் செலவுக்கு வ்ரட்டுமேன்னு துவக்கின ஆன்லைன் ஜோதிட ஆலோசனை பத்திக்கிட்டதுலருந்து பிசியாகி ,பசி மட்டுமில்லை நம்ம உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமா மங்கிக்கிட்டே வர ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இந்த மங்கி வரும் உணர்வுகளை நம்ம கான்ஷியஸ் ஒரு கண்ணால கவனிச்சுக்கிட்டே தான் இருக்கு.அது வேற விஷயம்.
நாம உணர்வுகள் சொல்றதை கேட்கவே மாட்டோம். அப்டி கேட்டிருந்தா ..மானாம் வாத்யாரே.உதார் உடறான்னு நினைப்பிக. நாம நம்ம கான்ஷியஸ் சொல்றதை கேட்டுக்கிட்டு அல்லது ஒரு காலத்துல அது சொன்னதை ஞா வச்சுக்கிட்டு அதன்படிதேன் ரெஸ்பாண்ட் ஆகறோம். அது வேற க்தை.
அது சரிப்பா பைசா வந்தா உணர்வு மங்கிருமான்னு கேப்பிக. இதுல ஒரு பெரிய சூட்சுமம் இருக்கு. பணம் .. நம்ம கைக்கு வந்த பிற்காடும் அது ஆரோட பணமோ அது அவிக கையில இருந்திருந்தா எப்டி செலவாகுமோ அப்படியேத்தான் செலவாகும்.
உதாரணமா 2 -8 ல் ராகு கேது உள்ள ஜாதகர் ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்காக நம்ம கணக்குல காசு போட்டாருன்னு வைங்க. அந்த காசு ஆரோ லவட்டிக்கிட்டு போன மாதிரி செலவாயிரும்.
பைசா வரும்போது பைசா மட்டும் வர்ரதில்லை. அந்த பைசா ஆருதோ அவிக கருமங்களையும் கூட்டிக்கிட்டு வந்துருது. இலவச இணைப்பு.
ஒரு ஜாதகம் ஆன் லைன் சோசியர் வரை வருதுன்னா அது லோக்கல் புலிகளால சால்வ் பண்ணப்பட முடியாத சாதகமாத்தான் இருக்கனும் ( பொதுவான லாஜிக் -இதுக்கு நிறைய விதிவிலக்கு உண்டுங்கோ..அம்பேல்)
நம்முது ஏசு நாதர் ரேஞ்சா இருந்தா பரவாயில்லை. நம்ம ரத்தத்தால ட்ரை வாஷ் பண்ணிரலாம். (ஹும் ரத்த தானம் செய்தும் மாசம் பலவாச்சு ) நாமளே ஊர்பட்ட பாவ மூட்டைய சுமந்துக்கிட்டு சவுக்காரத்துக்கு அலை பாய்ஞ்சுக்கிட்டிருக்கம்.
இப்படி மஸ்தா ரீசன்ஸ் கீது நைனா.இம்மாம் ரிஸ்கோட எப்டி வாய்ந்துக்கினு கீறேன்னு கேப்பிக.இதையெல்லாம் ஷேர் பண்ணிக்க பல கேரக்டருங்களை ஆத்தா உருவாக்கி விட்டிருக்கா.அவிக புண்ணியத்துல சேஃபா போயிட்டிருக்கு.
போன வருசம் காலண்டர் போட்டோம். அதுல ஒரு 20 கிராக்கிகங்க பைசாவ மிச்சம் பண்ணிக்கிட்டு நம்ம கருமத்தையெல்லாம் வாங்கிக்கிட்டாய்ங்க. நம்ம வண்டிக்கு கார்ப்பரேட்டர் மாத்தறேன்னுட்டே 3 மெக்கானிக்குங்க ஒரு 2 ஆயிரம் ரூவா வரை மசால் அரைச்சாய்ங்க. இப்பம் லேட்டஸ்டா ஒரு மெக்கானிக்.
இது போதாதுன்னு நம்ம சுந்து மாதிரி கேரக்டருங்க வேற இருக்காய்ங்க. இந்த சுந்து எப்பிசோட்ல நம்மாளூங்க சில பேரு வேலியோரம் போறதை எடுத்துன்னு பழமொழில்லாம் விட்டாய்ங்க.
நம்ம கணக்கு வேற கணக்கு. அடுத்தவுக நம்மை புகழ்ந்தா நம்ம நல்ல நேரம்லாம் அதுலயே ஆவியாயிருது. . இகழ்ந்தா நம்ம கருமத்தையெல்லாம் அவிக வாங்கிக்கிறதால பல தோசங்கள்+ கருமம் குறையுது .
மேலும் புக் ஃபேர்ல வாங்கின முகமது நபி(சல்) வாழ்க்கை வரலாற்றை படிச்சு முடிச்சிருக்கேன். தாத்தாவோட சத்திய சோதனையை படிச்சுக்கிட்டிருக்கேன். சிட்டுக்குருவி லேகியம் சாப்ட கணக்கா நம்ம ஆத்மா முறுக்கோட இருக்கு.
நம்ம லைஃப்ல இந்த மாதிரி கேப் எல்லாம் ஜுஜுபிங்கணா.. கேப்புக்கப்பாறம் செமை தூள் மாப்பே! ஆரோ புண்ணியவான் ஃபோட்டோவை பேசவைக்கலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தாப்ல. அந்த பதிவை படிச்சு சனங்களை இமிசை பண்ணி உங்களையும் இமிசை பண்ண ஒரு கிராஃபிக்ஸ் வீடியோ.
மேற்படி வீடியோவை கீழே உள்ள ப்ளேயர்ல கண்டு -கேட்டு களிங்க.”அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் நம்ம சொரிவதை பாருங்க…ஆடியோவை பற்றின உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க

அண்ணே வணக்கம்ணே !
நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)
ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.
நாம சத்தியத்தை காத்திருந்தா – தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.
எத்தனையோ தியான முயற்சிகள் – ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.
நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.
ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.
அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் ” சண்டிவை ,துர்கவை”னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா ” “சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா”ன்னுட்டு வரும்.
அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு “பிக் பாங்கே” நடந்தது.
அந்த வரிக்கு அருத்தம் ” சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா”
சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.
என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.
ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.
கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.
1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி “ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா – சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.
ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.
என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.
ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.
கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.
ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.
நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து “ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க”ம்பான்.
நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.
இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.
சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்..” போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்” என்றார் மேனேஜ‌ர்.
நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு “முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.
த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.
அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.
வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.
ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.
ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.
மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் “சரி சரி நீ போனை வச்சுரு” என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக ” நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்” என்றார்.
“சார்.. எந்த பாபுவ சொல்றிங்க”
” சி.கே.வைத்தான்பா”
” சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?”
” அட‌ட‌… நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்”
உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.
இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..
நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .
தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு “ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா” என்று கேட்டார். உடனே முன்னேறி..”வந்திருக்கம் சார்!” என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு “அவன் தானே” என்றார்.
அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.
” கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்”
இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து.”அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?””ஹெட் கான்ஸ்டபிள் சார்”உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.
” உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது” அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது
இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.