கமல்ஹாசனும், மணிரத்தினமும் பிராமணரா?

 பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -2 (இறுதிப்பகுதி)



ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்…

கவிதை07க்காக சுகுமார்ஜி…

பிராமண சமுதாய போராட்டங்கள் அரசியலை மையம் கொண்டு இயங்குவதில்லை. இதை பிராமண சமுதாயத்தின் நீண்ட வரலாறு அறியத்தரும். படித்தவரும், பாமரரும் நன்கு அறிவார். ஒரு தவறான நெறியை தந்த பொறுப்பு பிராமணரல்லாத திரை உலகை சார்ந்தவர்களையே சாரும். ஒரு பிராமண சமூகத்தைச்சார்ந்தவர் திரை உலகில் காலடி எடுத்துவைத்தல் நடக்காத காரியம். அதோடு நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, கவிஞராகவோ முடியவே முடியாது. முன்னொரு காலத்தில் திரை உலகம், அதில் பிராமணர்கள் இருந்த நிலையில் நல்ல முன்னேற்றமும், நிலையான வளர்ச்சியும் பெற்றது. ஆனால் இப்பொழுது,   பிராமணரல்லாதோரால் சினிமா உலகம் நீர்த்துப்போய்விட்டது.


(ஆனால் பிராமணரான கமல்ஹாசனும், மணிரத்தினமும் நல்ல நிலையில் இருக்கிறார்களே என்று குறிப்பிட்ட பொழுது )
கமல்ஹாசன் ஒரு மாட்டுக்கறி விருப்பன், திராவிட கழகத்தின் கொள்கைகளை வசீகரித்துக்கொண்டவர். மணிரத்தினம் புத்தி கூர்மையான, நல்ல அம்சத்தை தரக்கூடிய இயக்குனர். ஆனால இன்னமும் சிறு பத்திரிக்கைகள் ஒரு வட்டத்திற்குள் இயங்குவதைப்போலவே அவர் திரைப்படங்களும் இருக்கின்றன. இது பிராமணரல்லாதோருக்கு இருக்கும் ஒரு தேக்க நிலை.




தமிழக பிராமண சமுதாயம் அழிவின் நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து இந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை. ஜெயேந்திர சரஸ்வதி இந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். அவர் மதத்தையும், அரசியலையும் சரிவர புரிந்துகொள்ளாதவர். திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஒரு அருமையான, பொருத்தமான தலைவர், ஆனால் அவர் நம்மிடையே இல்லை. நமக்குத்தேவையான தலைவரை உருவாக்குவதாக தற்கால கல்வி அமைப்புக்கள் இல்லை. பிராமண சமுதாயம் ஒரு மறுமலர்ச்சியை பெருவதில் வாய்ப்பற்று இருக்கிறது. வழக்கமான பிராமண சமுதாயத்தில் ஒரு சிலரே வேதங்களை கற்று தேர்கின்றனர்.



மடங்கள் வேத பாட வகுப்புக்களை இலவசமாகவே தருகிறது. ஆனால் பயன்பெறுபவர்கள் வெகு சிலரே. புரோகிதம் செய்வதும், வேதங்களின் வழியும் வாழ்க்கைக்கு உதவுவதாக இப்பொழுது இல்லை. நிலத்திற்கும், பண்ணைக்கும் சொந்தக்காரர்களாக பிராமணர்கள் இல்லை. என் மாமன் ஒருவர் நிறைய நிலங்கள் வைத்திருந்தார். ஒவ்வொரு மகளின் திருமணத்தின் போதும் தன் நிலத்தை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். இப்பொழுது ஒரு மண்ணுமில்லை. எளிய விழாக்கள் சமூக நிலையில் இல்லை, ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்குமானால் செலவுகளை குறைக்கலாம். இக்காலத்தில் கூட உபநயனம் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது சந்தோசமளிக்கிறது. சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை பூணூல் அணிந்த பிராமணனால் நடத்தப்படவேண்டும். இப்போழுது எந்த பிராமணன் இதைச் செய்கிறான்? ஒரு பிராமணன் தன் வாழ்நாளில், ஒருநாள், ஒருதடவையாவது சந்தியாவந்தனம் செய்தானானால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனாலும் ஐம்பது ஆண்டுகளாக உபநயனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே நல்லகாரியம்.


மனிதனின் கடமைகளை சரிவர செய்வது முறைப்படுத்துதல் கடினம்தான். இதற்கு உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டிதாக இருக்கும். மனித உயிருக்கு 13ம் நாளில் காரியம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்.  என் சகோதரி இறந்த நேரத்தில் தகன கிரியையை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் சடங்குகளைச் செய்ய புரோகிதர் கிடைக்கவில்ல. நாங்களும் இந்த இறுதி சடங்குகளை எப்படி செய்வதென அறியாதிருந்தோம். நான் என் மகனிடம் இபோழுதே “எனக்கு இதெல்லாம் நீ செய்யவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டேன்.

என் தகப்பனார் இறந்த அந்த நாளை நான் நினைவு கொள்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு விசயம் குறித்து வியக்கிறேன்… “ இறந்து போன மனிதர்களின் ஆன்மாக்களை இந்த முட்டாள் உலகிற்கு அழைப்பதின் அர்த்தமென்ன?”

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்………….னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே – இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.

ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி “தெகது பாபமும் -தீரது புண்ணியம்”ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு “பொழப்ப” பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் “எதையோ” ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:

கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் – குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..

அக்கா மகளும் 11 ஆம் பாவமும்

அக்காமகள்னதுமே ஒரு ஜிலீர் உணர்ச்சி பரவும். இதுக்கு காரணம் அவள் முறைப்பொண்ணுங்கறதுதான். அக்கா மகளை கட்டனும்னா உங்க ஜாதகத்துல 11 ஆம் பாவம் சுபபலமா இருக்கனும். 11ங்கறது மூத்த சகோதர (சகோதிரி) ஸ்தானம். இந்த இடம் சுபபலமா இருந்தாதான் எல்டர் ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸோட சுமுகமான உறவு இருக்கும் அப்பத்தானே அக்கா மகளை கட்டமுடியும்.

அக்கா மகளை வச்சு பாட்டு எழுதாத கவிஞரே இருக்கமாட்டாருனு நினைக்கிறேன். ஆனால் ஒன்னுங்கண்ணா நம்ம நாட்ல தலை முறைக்கு தலைமுறை உசரம்,ஃபிட்னெஸ், ப்ரெய்ன் பவர் எல்லாம் குறைஞ்சிக்கிட்டே போக காரணம் சாதீயமும்,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதும்தேன்.

தாளி பால் கொடுக்கிற பசுவையே பத்து கி.மீ ஓட்டிக்கினு போயி ஜெர்சி காளையோட விந்துவை ஊசி மூலம் ஏத்திக்கிட்டு வர்ர சனம் மகளை மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னுனு நெருங்கிய சொந்தத்துல கட்டிர்ராய்ங்க.

சந்திரபாபு என்.டி.ஆர் ட்ரஸ்ட் மூலமா நெருங்கிய சொந்தத்துல திருமணம் செய்த காரணமா வரக்கூடிய நோய்களுக்கு இலவச சிகிச்சை தர்ராரு. ஆனால் பாருங்க பாலகிருஷ்ணாவை சம்பந்தியாக்கிக்கிட்டாரு. இவிகளுக்கெல்லாம் மன சாட்சினு ஒன்னு கிடையவே கிடையாதோ என்னமோ?

நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் ஆருக்கெல்லாம் அக்கா பொண்ணு பொஞ்சாதியாகும்னு சொல்றதுக்கில்லை சொம்மா கவர்ச்சிக்காக வச்ச தலைப்பு இது.

நம்ம சித்தாந்தமே வேற. எதிர்கால இந்தியன் சூப்பர் ஃபிசிக்,சூப்பர் உசரம், சூப்பர் ப்ரெய்ன் பவரோட இருக்கனும்னா எவனுமே எவளுமே தன் மதத்துல, தன் மானிலத்துல கண்ணாலமே கட்டக்கூடாது. குறைஞ்ச பட்சம் சொந்த சாதில கட்டவே கூடாது.  சொந்த பந்தத்துல பண்ணா ஆட்டம் க்ளோஸ்.  டேக் கேர்.

இனி ஜோசிய மேட்டருக்கு வரேன். ஜாதகத்துல லக்னம் முதலா (லக்னத்தோட சேர்த்து) க்ளாக் வைஸ் எண்ணும்போது 11 ஆவதா வர்ர ராசிதேன் லாப பாவம்.இங்கன கோண ஸ்தானாதிபதி (1-5-9) இருந்தா தூள். கேந்திராதிபதி இருந்தா (1-4-7-10)  குட். 6,8,12 ஸ்தானாதிபதிகளை தவிர இதர கிரகங்கள் இருந்தாலும் பெட்டர் தேன்.

இன் தி சேம் வே இந்த பாவாதிபதியும்  6,8,12 தவிர வேற எங்கயாச்சும் இருந்தா பெட்டர். அப்பத்தேன் மூத்த சகோதரஸ்தானம் பேர் சொல்லும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு இப்ப பார்ப்போம்.

அண்ணனோ அக்காவோ காலாகாலத்துல கண்ணாலம் கட்டி நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்கனு வைங்க. அப்ப அப்பா  நாற்பதுவயசை க்ராஸ் பண்ணியிருப்பாரு.  (பின்யோக ஜாதகமா இருந்தா பீக்ஸ்டேஜ்ல இருப்பாரு ,முன் யோக ஜாதகமா இருந்தா ஓஞ்சுபோயிருப்பாரு) .சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தபார்ப்பாய்ங்க. இந்தவிதிப்படி சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கிற அண்ணனோ ,அக்காவோ உங்களையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பாய்ங்க. உங்க படிப்பு,வேலைமேட்டர்ல நல்லா என் கரேஜ் பண்ணுவாய்ங்க. காதல் மேட்டர்ல உதவலாம் அல்லது திருமண விஷயத்துல ஆர்வம் காட்டி அங்கே இங்கே வரன் தேடலாம்.

மேலும் அவிக சந்தோசமா வாழறதை பார்த்து உங்களுக்குள்ளயும் ஒரு வித ஏற்புத்தன்மை ஏற்பட்டிருக்கும் .அந்த நல்ல அதிர்வுகள்  உங்க மைண்டுக்கு  ட்ரான்ஸ்மிட் ஆகியிருக்கும். சைக்காலஜிஸ்டுங்க சொல்ற என்விரான்மென்ட் ஏற்படும்.

அட நாளைக்கு உங்க மத்தியில ( தம்பதி) சின்னதோ பெருசோ பிரச்சினை வந்தாலும் அவிக கிட்டே பகிர்ந்துக்கலாம். அல்லது அவிக கவுன்சிலிங் தரலாம்.இது ஒரு ஆங்கிள்.

11 ஐ ஜஸ்ட் லாபஸ்தானமா பார்த்தாலும் இந்த ஸ்தானம் நல்லாருந்தாதான் எது ஒன்னுத்துலயும்  லாபத்தை எதிர்பார்க்கலாம். லாபத்துல உள்ளவன் (கொள்ளை லாபத்துல உள்ளவனில்லிங்கோ -அந்த கேசெல்லாம் வேற -பின்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்) சந்தோசமா இருப்பான். சந்தோசப்படுத்த பார்ப்பான். உலகத்தையே சந்தோசப்படுத்தறவன் பொஞ்சாதிய சந்தோசப்படுத்தாம இருப்பானா என்ன?

நம்ம ஜாதகத்துல லாபஸ்தானாதிபதியே பாதகாதிபதியாயிட்டாரு. போல. என்னங்கடா இது ப்ளாக்ர்ங்கற இனத்தையே இழிவு படுத்தி எழுதியிருக்காய்ங்களேனு  விகடனை எரிப்போம் னு  ஐட்டம் போட்டேன்.மஸ்தா பேரு படிச்சாய்ங்களே கானி  ஆரும் கண்டுக்கிடலை. ஓட்டும் போடலை நீங்க நினைச்சா இப்ப கூட  இங்கேஅழுத்தி  இண்ட்லில  ஓட்டுப்போடலாம். ப்ளாகர்ஸோட எதிர்ப்பை  அவிகளுக்கு தெரிவிக்கலாம்

எம்.ஆர் ராதா ஒரு தாட்டி வெளி நாடு போனப்ப ” என்னை இங்கே வரவிடக்கூடாதுன்னு பெட்டிஷன் போட்டவுங்களுக்கும் நன்றி” னு பேசினாரு.  அப்படியாக விகடனை எரிப்போம் பதிவுக்கு ஓட்டுப்போடாதவுகளுக்கும் சேர்த்துத்தேன் இந்த பதிவு..

பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -1

ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்…

கவிதை07க்காக சுகுமார்ஜி…

ழுத்துலகில் புதிய எழுத்தாளராக அவதரித்திருக்கும் அன்பர் எஸ். ஆனந்த்… தமிழ்நாடு பிராமணர்கள் பற்றி தன் மனம்திறந்து செய்திகளை தெரிவிக்கிறார்.  

தமிழக பிராமணர்கள் நீண்ட நெடுங்கால பாதுகாக்கப்பட்ட பாராம்பரியம் கொண்டவர்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் தங்களை பிரித்தது போல உணர்கிறார்கள். பிராமணர்கள் பொதுவாகவே தங்களை விளம்பரபடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே தங்கள் உணர்வுகளை சிலநேரங்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். தமிழக பிராமணர்களை அனேகமாக எல்லோருமே கேவலப்படுத்த முனைகிறார்கள். இதற்கு பொதுவான காரணம் தமிழக பிராமணர்கள் போராட்டங்களும், எதிர்விளைவும் செய்ததில்லை. மனம் வருந்ததக்க நிகழ்வுகளால் தமிழக பிராமணர்கள் மேன்மை அழிக்கப்பட்டுவிட்டது. ஆனலும் கூட தமிழக பிராமணர்கள் அமைதி காத்துவருகின்றனர். இப்போதைய நிலைமை 1930 ஆண்டில் தமிழக பிராமணர்களுக்கு நேர்ந்ததாகவே இருக்கிறது.

பிராமணர்களை அழிச்சாட்டியம் செய்யும் குழுக்கள் சில திட்ட வரையறைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே நகரங்களில் வாழும் பிராமணர்கள் மட்டுமில்லாது பலர், புராணகால அடையாளமான குடிமியை எடுத்துவிட்டு, இயல்பான தாடியை அடையாளம் கொண்டுள்ளனர். ஆத்தில் பேசுகிற தமிழை வீட்டில் பேசுவதாக மாற்றிவிட்டனர். அவர்களின் ஆடை காலாச்சாரங்களோடு ஒத்ததாக மாற்றிக்கொண்டனர். அசைவம் அவர்களின் உணவில் பட்டியலிடப்பட்டது. தன் சுற்றுவட்டத்தில் பிராமணர்கள் என்பதற்கான அடையாளத்தை தொலைத்ததின் மூலமாக தொல்லைகளில் இருந்து தங்களை வாழ்வின் பொருட்டு காப்பாற்றிக் கொண்டனர்.


இன்றோ சில பிராமணர்கள் மட்டுமே தங்களின் ஆச்சார மொழிவழி பேசிக்கொண்டிருக்கின்றனர். கிட்டதட்ட ஐம்பது சதவிகித பிராமண மக்கள் தங்கள் அடையாளம் மாறிப்போய் இருக்கின்றனர். துர்பாக்கியமாக யாருமே பிராமணர்களை குறிப்பிட்டு காணும் வகையில் அவர்களின் உடல், மொழி, நடவடிக்கைகள் இருக்கின்றன. இது சிலநேரங்களில் திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகியதாக உணரப்படுகிறது. சில திராவிட அமைப்புக்கள் பிராமணர்களை வந்தேறிகளாக குறிக்கின்றன. ஆனாலும் கூட திராவிட மொழி பிராமணர்களுக்கு உணவு, உறையுள்ளாக இருக்கிறது.


தமிழ்ச் சங்ககால சிலப்பதிகாரம், ஒரு ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகளால் எழுதப்பெற்றது. கோபம் கொண்ட கண்ணகி இப்படி சபிக்கிறாள் “ இந்த மதுரை நகரம் கொழுந்துவிட்டு எரியட்டும், பிராமணர்களும், பசுக்கள் மட்டும் தப்பி பிழைக்கட்டும்”. இதிலிருந்து தெரிவது பிராமணர்கள் மேலாக ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகள் கொண்டிருந்த மரியாதை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராமணர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. பற்பல அரசு வேலைகளில் மட்டுமில்லாது, கடினமான தொழில்களில் கூட தங்களை நிரூபித்து வருகிறார்கள். இயற்கையாக அமைந்த ஒழுக்கமும், ஆச்சார நெறிமுறைகளும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பிராமணரல்லாதோர் கிடைத்த நற்பலனை அசைவ உணவுகளாலும், மதுவகை குடிபழக்கத்தினாலும் இழக்கின்றனர். பிராமணரோ அவர்களை காப்பற்றும் சேவையிலிருக்கிறார்கள்.


நான் பிராமண மடங்களை சேராதிருந்தும், மடத்தலைவரின் அன்பை பெற்றிருக்கிறேன். 1951 ல், என் தகப்பனார் இறந்தார். 1954 ம் ஆண்டு, பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், சென்னை தி.நகரில் முகாமிட்டு இருந்தார்.  அந்த நாளில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கச்சேரி செய்தார். ஆனாலும் பெரியவர் எம்.எஸ். சுப்புலட்சுமியையும், அவர் கணவர் சதாசிவத்தையும் கண்டுகொள்ளவில்லை. என் தாயாரோ, தினமும் வெறும் வயிற்றோடு மடம் சென்று பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். ஆனால் என் தாயார் கணவனை இழந்த பிறகு,  பெரியவர் என் தாயாருக்கு புனித நீரைக்கூட தந்ததில்லை. பொதுவாக நான் பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேலாக பக்தி கொண்டவனில்லை. கடைசியாக, நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என் மகனோடு கலந்து கொண்டபோது தான் சரஸ்வதி சுவாமிகளை பார்த்தேன். அவரோ, எனக்கென்ன? என்பதான நிலையில் இருந்தார். அது பரமாச்சாரியர்களின் குணம்.


அடுத்து ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். ஆனால் நான் மடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அவர், ஜெயேந்திரர் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். உபயோகமில்லத செய்திகளை, பிரச்சனையை உருவாக்கும் வார்த்தைகளையும் மக்களிடம் பகிர்ந்தார். ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது மடத்தின் புகழை நிச்சயம் கெடுக்கும் நிகழ்வு. இது தொடர்பான வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட முறைகளும், பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும் ஜெயேந்திரர் கைது பொருட்டு பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது நல்ல மாற்றமாக இருந்தது. இதுவே பிராமண சமுதாயத்திற்கு உரமாக இருந்தது.


தொடரும்….

உடலுறவு விருப்பமும் – கிரக நிலையும் (தொடர்)

துவாதச பாவங்கள்ள 10,11,12 தவிர மத்த பாவங்கள் எப்படி இருக்கனும் , அதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புன்னு விலாவாரியா பார்த்தோம். இன்னம் ரெண்டு நாள்ள 10,11,12 பாவங்களை சூ காட்டி விட்டுர்ரன். அம்பேல்.

பத்தாம் பாவம்:
இங்கன ஒரு பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்பாய்ங்க.ஏன்னா இதான் தொழில்,உத்யோகத்தை காட்டற இடம்.இங்கன சுபகிரகம் இருக்கனும்னு ஏன் சொல்லலை?

வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது. அதனாலதான் பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்ங்கறது.

மரணம் -மைதுனம்-தனம்ங்கற என் பதிவை படிக்காதவுகளுக்கு கில்மாவுக்கும் இந்த பாவத்துக்கும் என்ன தொடர்புன்னு கன்ஃப்யூஸ் ஆகலாம்.அவிக பழைய பதிவை தேடிப்பிடிச்சு படிச்சே ஆகனும்.

மனுஷனுக்குள்ள இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம்/வெளிப்பாடு  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமாகக்கூடிய தொழில்ல உள்ளவுகளுக்கு நாளடைவுல உடலுறவு விருப்பம் குறைஞ்சிக்கிட்டே போகும்.

எப்பயாச்சும் பெரிய  காண்ட்ராக்ட் மிஸ் ஆனப்பயோ, பார்ட்னரோட தகராறு வந்தப்பயோ மனசு செக்ஸ் பக்கமா ஒதுங்கும். அல்லது சரீர காரணங்களுக்காக ஈடுபடலாம்.

மனசுக்கு பிடிக்காத,நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமே இல்லாத துறையில  அடிமைத்தொழில்ல உள்ளவுகளுக்கு செக்ஸ் என்பது ஒரு அவுட்லெட்.

பாவி ஓகே. பாம்பு ஓகே. சுபகிரகமிருந்தா என்னனு கேப்பிக. சொல்றேன் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது அதனால பத்துல சுபகிரகம் உள்ள பார்ட்டி நாலு பெரிய மனுஷாளோட ஆதரவோட எம்.ஜி.ஆர் வேலைங்க,கோவில்,கும்பாபிஷேகம்னு செய்துக்கிட்டிருக்க வேண்டி வரலாம். அல்லது கலை,இலக்கியம்னுட்டு அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமரா பாரசைட்டா வாழவேண்டியதுதான்.

இப்படியா கொத்த ஃபீல்டுலயும்  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல் இத்யாதிக்கு வாய்ப்பிருந்தா விருப்பம் குறைஞ்சிட்டே வரும். அது மனசுக்கு பிடிக்காததாவோ,சிக்கல் நிறைஞ்சதாவோ இருந்தா கொலை வெறி கிளம்பினா தற்கொலை எண்ணம் வந்தா செக்ஸ் பக்கமா பார்ட்டி ஒதுங்கியாகவேண்டியதுதான்.

ஒன்பதாம் பாவமும் -கில்மாவும்

நேத்து ராசிச்சக்கரத்தை வெட்டி படுக்க போட்டு நிமிர்த்தி பக்கத்துல ஒரு மனிதனோட படத்தையும் வச்சுப்பார்க்க சொன்னேன். இந்த வகையில பார்த்தா 9 ஆம் பாவம் முழங்காலை காட்டுது. முழங்காலுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்? படங்களை பாருங்க..(ஹி ஹி.. மேட்டர் இத்தோட முடிஞ்சுராதுங்கன்னா)

அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். இங்கன சுபர்கள்,சுபபலமா இருந்தா அப்பாங்கிறவர் எப்படி இருப்பாருனு சொல்லிர்ரன்.

“ஏன் நைனா! ஏதோ கண்ணாலத்துக்கு மிந்திதான் ராத்திரி வீடு திரும்ப பத்து பதினொன்னு ஆச்சு. இப்ப கண்ணாலமாகி ஒரு உசுரு உனக்காக காத்துக்கினு கீதுனு தெரியாது.. ராத்திரி எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேரப்பாருப்பா …இன்னாது ஓவர் டைமா? நைனா! கடவுள் புண்ணியத்துல சொத்து சுகமிருக்கு, அப்பன் நானும் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன். ஏதோ உத்யோகம் புருச லட்சணம்னு வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாமா ..எதுக்குப்பா இதெல்லாம். கால் கடுதாசிய வீசியெறி.. நான் சின்னதா ஒரு வியாபாரம் வச்சுத்தரேன். காத்தால 9 மணிக்கு போனமா மதியம் வீட்டுக்கு வந்து சாப்டு கொஞ்ச நாழி தூங்கனமா அஞ்சுமணி வாக்குல போனமா ராத்திரி 9க்கெல்லாம் வந்தமான்னு இருக்கனும்பா”

ஓகே கோணஸ்தானமா இங்கே பாபகிரகம் இருக்குதுனு வைங்க ஐ மீன் கேந்திராதிபதிகள் ஆராவது.

“இன்னாடா டைம் இன்னா ஆவுது பார்த்தியா பத்து ஆகுது. ஒரு ஆம்பளை இன்னம் ஊடு திரும்பலைன்னா ஒரு பொம்பளை இன்னா நினைக்கும். சின்ன ஊடு வச்சிக்கினு கீறானு நினைச்சுட்டா .. அட அவன் அப்பனுக்கு ஃபோனை போட்டு புலம்பினா.. நான் பழைய படி அரிவாளை தூக்கனுமா இன்னா தெரிலை. இன்னையோட இதெல்லாம் ஸ்டாப்பு.. ஒழுங்கு மரியாதையா நாளைலருந்து ஏழு எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேர்ர வழியப்பாரு. இல்லைன்னா மருவாதி இருக்காது”

இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்தா தாளி ஊர்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமே தவிர மைண்ட்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமா ? ஊஹூம். கில்மாவுல விளையாட இதைவிட பெட்டர் என்விரான்மென்ட் என்ன வேணும்.

இதுவே 9 ஆமிடத்துல 6,8,12 அதிபதி யாராவது மாட்டினா என்ன ஆகும்?

ஆறுக்கதிபதி மாட்டினா அப்பன் பேஷண்ட்/கடன் காரன்/கோர்ட்டு கேஸுனு அலைஞ்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு பிறந்த நீங்க வேற எப்படி இருப்பிங்க? விரையென்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன? எட்டுக்கதிபதி மாட்டினா அப்பன் காலி அ அண்டர் கிரவுண்ட் அ அவரோட குத்துப்பழி கொலைப்பழி. 12க்கு அதிபதி மாட்டினா தாத்தா சொத்தெல்லாம் அப்பா ரெஜிம்லயே காலி. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல உங்க ஜீன்ஸ் எப்படி இருக்கும்? உங்க கேரக்டர் எப்படி இருக்கும்? உங்க எக்கனாமிக்கல் கண்டிஷன் எப்படியிருக்கும்? உங்க ஹெல்த் எப்படி இருக்கும்? உங்க முழங்கால் எப்படி இருக்கும்?

9ங்கறது பித்ருஸ்தானம், சூரியன் பித்ருகாரகன். சூரியந்தேன் எலும்புக்கெல்லாம் இன் சார்ஜு.இவர் தேன் கால்ஷியத்தை பாடி க்ராஸ்ப் பண்ணிக்க உதவுற பார்ட்டி. 9ஆம்பாவம்+ சூரியன் ரெண்டு பேரும் கெட்டாய்ங்கனு வைங்க பேக் கிரவுண்ட் காலி. கைய ஊனி கரணம் போடவேண்டியதுதான்.கூனி குறுகி காரியத்தை முடிக்கனும். இப்படி குனிஞ்சு குனிஞ்சு முதுகெலும்பே பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுரும்னா முழங்காலை பத்தி தனியே சொல்லனுமா என்ன?

நான் வெறும் அப்பாவ பத்தி மட்டும் தேன் அனலைஸ் பண்ணேன். மத்த ஐட்டத்தையெல்லாம் நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. அப்பாறம் முருகேசு ஜல்லியடிக்கிறாருப்பான்னிருவாய்ங்க.

நாளைக்ககு பத்தாம் பாவத்தை பத்தி பீராஞ்சுருவம். படம் தானே கீழே ஒரு மேட்டர் இருக்கு அதை படிச்சுருங்க அதுக்கு கீழே படம்..

ஆமாங்கண்ணா ஆனந்த விகடன்ல நம்ம இனத்தை (வலைப்பதிவர்கள் -ப்ளாகர்ஸ்) வாரு வாரு்னு வாரியிருக்காய்ங்களே.. அதைஎல்லாம் கிழிச்சு ஒரு பதிவ போட்டிருக்கேனே ..உங்க கருத்தை தெரிவிச்சுட்டிங்களா?

என்ன? இல்லியா.. இது நம்ம வீட்டு கல்யாணம் பாஸு.. இந்த பதிவுக்கு எத்தீனி கமெண்ட் விழுதோ அத்தீனி டிகிரி ஜுரம் விகடனுக்கு வரும். மத்த பத்திரிக்கைக்காரனுக்கும் பரவும். இல்லாட்டி நம்ம தன்மானத்தை சீண்டி கிட்டே கிடப்பாய்ங்க. தூசு விழறப்பயே தட்டி விட்டுரனும். இல்லாட்டி தூண் விழும். என்ன பதிவுக்கான லிங்கா? இதோ இங்கன அழுத்துங்க

வாங்க விகடனை எரிக்கலாம் !

ஆனந்த விகடனின் மரண வாக்குமூலம் மூலம் இல்லாமயே நம்மை டென்சனாக்கிருச்சுங்க ,அதனாலதான் இப்படி ஒரு தலைப்பு.

ஆனந்த விகடன் மட்டுமில்லிங்கோ ப்ரிண்ட் மீடியாவுக்கே தாளி சாவு நெருங்கிக்கிட்டிருக்கு. படிக்கிறவுக தொகை குறைஞ்சிட்டே போவுது. ( நெம்பரை சொல்லி ஏமாத்துவாய்ங்க – பெருகிய மொத்த சனத்தொகையையும் – சாஸ்தியான வாசகர்கள் எண்ணிக்கையையும் சொல்லச்சொல்லுங்க. அப்படி தப்பித்தவறி படிக்கிறவுகளும் சோசியம்,வாஸ்து தேன் படிக்கிறாய்ங்க ( நமக்கு பிரச்சினையில்லிங்கண்ணா)

மரணப்படுக்கையில இருந்துக்கிட்டு “ஆடிய ஆட்டம் என்ன…….”ன்னு பாடினா/ சேம் சைட் கோல் போட்டா  அது மரண வாக்குமூலம் தானே.26/1/2011 தேதியிட்ட இதழ்ல (இது கடைக்கு வந்து ஒரு வாரமாகியிருக்கும் -இவிக எக்ஸ்பைர்ட் மெடிசின் சேலை பத்தி கிழிப்பாய்ங்க) சரஸ்வதி விஜயம்னு ஒரு ஐட்டம் போட்டிருக்காய்ங்க.

நம்ம வலைப்பூவை ஆரு படிக்கிறாய்ங்களோ இல்லியோ விகடன் அண்ட் கோ படிச்சுர்ராய்ங்க. டாக்டர் ஷாலினியோட ஊஞ்சல் தொடரே நம்ம வலைப்பூவோட வெற்றி தந்த இன்ஸ்பிரேஷன் தானு ஒரு சம்சயம்.  நம்ம வலைப்பூவுல சரஸ்வதி சபதத்தை  ஸ்க்ரால் பண்ணிட்டிருந்தப்ப கிடைச்ச ஸ்பார்க் போலவெ இருக்கு.

சந்துமுனையில சிந்து பாடறாப்ல நம்ம ப்ளாகர்ஸை மொக்கைபண்ணியிருக்காய்ங்கண்ணா.

ஆனந்த  விகடனை எரிப்போம் வாங்க!

ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி

ஆமாங்கன்னா ஒரு சில எழுத்தாளர்கள் வேணம்னா ப்ளாக் எழுதலாமே தவிர ஒரு சில ப்ளாகர்களோட எழுத்து பத்திரிக்கையில வந்திருக்கலாமே தவிர ப்ளாகர்கள் தனி இனம்.  நமக்குள்ள ஆயிரம் பொறாமை பொச்சரிப்பு இருக்கலாம். ஆனால் விகடன் மாதிரி டயனோசர்  நம்ம தன்மானத்தை சீண்டி பார்த்த பிறவும் விட்டோம்னா  ..

மொத்தமா விட்ட மாதிரிதான்.

மொதல்ல விகடனோட அமுதவரிகளை  பாருங்க,

வென்யூ:
வருத்தமில்லா வாசகர் சங்கத்தின் பொதுக்குழு

//தலைவர் கைப்புள்ள (?) போதையில் இருந்தாலும் தெளிவாக பேசினார்//

அன்னைக்கு அம்மாவை விஜயகாந்த் கேட்ட கேள்வியத்தான் கேட்க வேண்டியிருக்கு.” நீ ஊத்திக்கொடுத்தயா?” அட.. குடிக்கிறதென்ன ஐபிசி படி குற்றமா?

//எவ்வளவு நாளைக்குத்தான் நாம் எல்லாம் வாசகர்களாவே இருக்கிறது. இன்னிலருந்து நாமளும் எழுத்தாளன் தான் //

எழுத்தை ஆளறவன் தான் எழுத்தாளன்னா நாங்க நெஜமாலுமே எழுத்தை ஆளறோம்யா. ஆனா நீ எழுத்தால வாள்றவன்.

மன சாட்சியை  ஊர் மேல விட்டவனோட எழுத்தையெல்லாம் சூடான பால்கோவானு வித்துத்தானே வவுத்தை கழுவறே.. நீயே எழுத்தாளன் மா…………….தி……………ரி தலையங்கம்லாம் எழுதறப்ப நாங்க எழுதினா உனக்கு எங்க வலிக்குது?

ஸ்கூல் யூனிஃபார்மோட ஒரு குட்டி  மூச்சு வாங்க மாடியேறி  வந்து  கதை கொடுத்தாத்தான் போடுவிங்க.. அந்த குவாலிஃபிகேஷன் இல்லாதவுக ப்ளாக்ல தானே எழுதவேண்டியிருக்கு.

//. எவனும் நம்மை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டேன்னாலும்//

தோடா .. நீயே சேர்த்துக்கிட்டுத்தானே ஒரு பக்கத்தை நிரப்பறே. யூத் விகடன்லருந்து ப்ளாக் பிரிவை எடுத்துட்டு பாரு .. உன் ஜாதகம் தெரியும்

//நாமளா போயி புக் ஃபேர் ஜீப்புல ஏறிரனும்.//

அப்பு! சைக்கிள் கூட வேணாம்னுட்டு அபிஷ்டுகளோட சவுகாசமே வாணாம்னுட்டு காந்தி  தாத்தா ரேஞ்சுல நாங்க பண்ற பாதயாத்திரைய்யா ப்ளாகு.

//ஆமா நாமளும் எழுத்தாளன் தான்…நாமளும் எழுத்தாளன் தான்” எக்கோ  அடித்தனர் எல்லோரும்.கண்களில் இலக்கிய வேறி குத்தாட்டம் போட்டது//

இலக்கியம்னா அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்து காப்பி குடிப்பாரு. மாமி நிலைப்படில நிப்போனு ஒரு டெஃபனிஷன் கொடுத்துவச்சிருந்திங்க.. அதை உடைச்சு ஸ்க்ராபுக்கு அனுப்பினதுல உங்களுக்குதேன் வெறி போலும் நம்மாளுங்களுக்கு வெறியெல்லாம் இல்லிங்கோ.. வெறியேத்தறதுதான் எங்க ஸ்டைலு..

//வ.இ.வா.ச.வின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பிளாக்கர்கள், கூகுள் காரன் இலவசமா ப்ளாக் எழுதிக்க இடம் கொடுத்ததுமே இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்துக்குள் குடிசை போட்டவர்கள். இன்டர் நெட்டில் டன் கணக்கில் எழுத்துக்குப்பை கொட்டுபவர்கள்.//

இதை சக ப்ளாகர்களின் விமர்சனத்துக்கு விட்டு வைத்து தாவுகிறேன். ( என்ன ராசா .. ரெடிதானே)

//இவர்களே ஒருவருக்கு ஒருவர்”எழுத்துச்சூறாவளி”  “இலக்கிய சுனாமி’ என்று பட்டம் கொடுத்துக்கொண்டவர்கள்.//

பட்டம் ஆரு கொடுக்கிறாங்கறது முக்கியமில்லிங்கோ. வாத்யாருக்கு வாரியார் கொடுத்தாரு (பொன்மனச்செம்மல்), கலைஞருக்கு எம்.ஆர் ராதா கொடுத்தாரு, நடிகர் திலகத்துக்கு ஒரு சாதாரண ரசிகன் கொடுத்தான்.

பட்டம் பொருந்துதா.. எல்லார் வாய்லயும் வழங்குதாங்கறதுதேன் முக்கியம்..

// அவ்வப்போது மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள் //

மொண்ணையான்னா வேணாம் பிரதர் என்னென்னமோ ஞா வருது. பாஸு! அதுல அழுக்கு படியாது. ஆடையில உரசி உரசி சென்சிட்டிவ் நெஸ் குறைஞ்சுரும். நின்னு விளையாடலாம் தெரியுமில்லை

//.மைக்கை பிடித்து சப்பையாக பேசுவார்கள்.//

அட டுபுக்கே.. ஜப்பான் காரன் மூக்குகூட சப்பைதேன்.. சில நேரத்துல சப்பை மேட்டர் தேன் ஆப்பை வைக்கும்..

// இந்த இலக்கிய நிகழ்வுகளின்  போட்டோக்களை இன்டர் நெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்//

உங்களுக்குதேன் டூ பீஸ், அரை நிர்வாணம்,கால் நிர்வாண படங்களை போடவே இடம் போதமாட்டேங்குதே..

( ஷாட் கட் பண்ணா பாஞ்சாயிரம் பதிப்பகம் புக்கு போட எங்கிட்டே வாங்கன்னு மெயில் அனுப்பி கூப்பிடுதாம் . உடனெ ப்ளாகர்கள் எல்லாம் ஓடறாய்ங்களாம். அந்த வர்ணனைய பாருங்க..)

//அவரவர் பிளாக்கில் இருந்த ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குகளை பென் ட்ரைவில் அள்ளிக்கொண்டு எல்லோரு பாஞ்சாயிரம் பதிப்பகத்துக்கு நடையை கட்டினார்கள் .//

பாஸு.. இங்கனதான் பெரிய தப்பா பண்ணிட்டா இன்ன ப்ளாக்ல இன்ன பதிவு ஓட்டைன்னு சொல்லியிருந்தா அந்த பதிவர் மட்டும் முணகிட்டு போயிருப்பாரு. ” யாகாவாராயினும் நா காக்க”னு வள்ளுவர் சொன்னதை மறந்துட்டயெ ..

அப்போ உன் வெர்ஷன் என்னன்னா ” தமிழ்ல உள்ள ஏ டு ஜெட் ப்ளாக்ஸ் எல்லாத்துலயும் உள்ள எல்லா பதிவும் ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குதேன் .அப்படிதானே.

உன்னை ஓட்டையாக்காம விடமாட்டாய்ங்க. உன் விலாவை உடைக்காம விடமாட்டாய்ங்க. உன்னை தட்டி முட்டி தட்டுமுட்டாக்கி காயலான் கடைக்கு அனுப்பாம விடமாட்டாய்ங்க..

நான் ஊதுற இந்த சங்கு .. “அந்த” சங்குதேன்..

//இதையெல்லாம் நாரதர் சொல்லிட்டே வர சரஸ்வதி ” நாரதா போதும் ..போதும்.. இந்த ஆபாசத்தை எல்லாம் நிறுத்து”ன்னுட்டு அலர்ராய்ங்க.//

சரஸ்வதி அம்மா  விகடனை படிச்சதில்லை போல இல்லைன்னா  சுத்தி வளைச்சு ஆபாசங்கற வார்த்தைய யூஸ் பண்ணதவிட பெட்டரா -ஷார்ட்டா- க்யூட்டா- கரீட்டா விகடனை நிறுத்துங்கன்னிருப்பாய்ங்க..

டியர் ப்ளாகர்ஸ் !
நம்மை மட்டுமில்லை சாரு நிவேதிதா,ஜெயமோகன் ஆகியோரையும், மணிமேகலை பிரசுரம் மாதிரி பதிப்பகங்களையும் கூட மொக்கை பண்ணியிருக்காய்ங்க.. அதையும் தொடர்ந்து  படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க.

//வரவர சரஸ்வதி பூஜைக்கு வைக்கும்  புத்தகங்களின் தரம் சகிக்கவில்லை//ன்னுட்டு  சாட்சாத் சரஸ்வதி சொல்றாய்ங்களாம். எனக்கொரு சந்தேகம் விகடன் க்ரூப் என்ன  சலூனா நடத்துராய்ங்க. புஸ்தவம் தானே போடறாய்ங்க.

அய்யர் மாருங்களுக்கு லையன்ஸ் ஷேர் போக சூத்திரங்களோட எழுத்தையும் அச்சாக்கி காசாக்கிகிட்டுத்தானே இருக்காய்ங்க.

இந்த பஞ்சக்கச்சங்களுக்கு ஒரு சவால் : தாளி.. உங்க இனமானம் வாழ்க. உங்களுக்கு தம்மிருந்தா தாக்கத் இருந்தா வெறும் பூ நூல்களை மட்டும் வெளியிடுங்கய்யா. உங்க பத்திரிக்கையில அவிக எழுத்துக்களை மட்டும் போட்டு மகளிர் மட்டும் மாதிரி பிராமணர்களுக்கு மட்டும் ( சூத்திரர்களுக்கு விற்பதற்கில்லை)ன்னு போட்டு நடத்துங்களே பார்ப்பம்.

ங்கொய்யால எழுத , வாங்க,படிக்க மட்டும் சூத்திரன் தேவை தாளி நீங்க மட்டும் மகா பெரியவாளுக்கு கோவணம் துவைப்பிங்க.. பங்காரு அடிகளாரை மட்டும் கிண்டலடிப்பிங்க.

கூல்… கமிங் டு தி சப்ஜெக்ட்.

சரோதிதாவின் மோகம்  நாவல் வெளியீடுன்னு ஆரம்பிச்சு நக்கலடிச்சிருக்காய்ங்க. அதாரு? சாரு நிவேதிதா.. சமீபத்துலதான் இவிக இதழ்ல  ஒரு கட்டுரை தொடர் எழுதினதா ஞா.  இவிக விஸ்வாசம் இன்னா ரேஞ்சுல கீது பாருபா.

ஜெயமோகனையும் சந்திக்கு இழுத்திருக்காய்ங்க..

புக் ரிலீஸுக்கு சினிமாக்காரவுகளை கூப்பிடறதை பத்தியும் கிண்டலடிச்சிருக்காய்ங்க, அட பன்னாடைங்களே உங்க புஸ்தவத்துல வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு  கமல் தானே கிடைச்சாரு..

அவரை நாங்க கலைஞனா பார்க்கிறோம். நீங்க மட்டும் நம்மாத்து அம்பியாவே பார்க்கிறிங்களே ..  கவிஞர்களை பத்தியும் கிண்டி கிழங்கெடுத்திருக்காய்ங்க..”பாஞ்சாயிரம் வெட்டுங்க – 600 காப்பி போட்டுத்தரேன் ,300 உங்களுக்கு 300 எனக்குன்னு ”  ஒருஆஃபர் வேற இடையில  வருது. இதை ஆரம்பிச்சு வச்சது மணி மேகலை பிரசுரம். விகடன்ல என்ன ஆஃபருன்னும் சொல்லியிருக்கலாம்.

நமக்கு கிடைச்ச பப்ளிஷரு ஸ்க்ரிப்டை கொடுங்க. பைசா வேணாம். ராயல்ட்டியா 300 காப்பி தரேன். நீங்க கேட்டா வித்தும் தரேன் ( 40% கமிஷன்)னு சொல்லியிருக்காரு.

விகடன்ல கேட்லாக்கை ஸ்பெஷல் புல்லிட்டனாவே போட்டு டோர் டு டோர் அனுப்பிட்டிருந்தாய்ங்க. மெயில்ல வேற விளம்பர மழை. இப்ப மிஸ்டு கால் கொடுத்தா அப்டேட்ஸ் தரோம்னு ஆசை காட்டறாய்ங்க. இதெல்லாம் டெலி மார்க்கெட்டிங் ரூல்ஸ் படி சரியா தப்பா ஆரு சொல்வாய்ங்க.

நமக்கும் இப்படி அனுப்பி கடுப்பேத்த  நாம கடுப்பாயி “ஸ்கட் ” விட அம்பேல். நம்ம பாய்ண்ட் ஒன்னுதேன். தரமில்லேன்னு நீ எப்படி சொல்லலாம். நீயே ஒரு காசு பொறுக்கி.  அரை நிர்வாண படம் போட்டு, எவன் எந்த லாட்ஜுல எவளை தகஜம் பண்ணான்னு எழுதிதானே காசாக்கிறிங்க. நீ எப்படி தரத்தை பத்தி பேசலாம்.

எவனோ பாஞ்சாயிரம் கேட்டான்னா அது அவன் வியாபாரம் – கவிஞர் அந்த ஆஃபரை ஏத்துக்கிட்டா அது அவரோட சொந்த மேட்டர் .புஸ்தவம் வெளிய வந்த பிறவு  நீ பேசு (இதுக்கான தகுதி உனக்கில்லைன்னா கேட்கவா போறே)

போவட்டும் இந்த பாஞ்சாயிரம் ப்ளானு ஒனக்கு ஸ்ட் ரைக் ஆகியிருந்தா விட்டிருப்பியா?  யோவ் விகடன்! உத்தமா பத்தினி மாதிரி இம்மாம் அக்கறையோட நக்கல் பண்ணே இல்லே..

தாளி .. பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு பத்துகேள்விகள்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதுல ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுய்யா..

ஒத்துக்கிடறோம் நீ பத்தினிதான்னு ஒத்துக்கிடறோம்.