இழவெடுத்த போஸ்டர்கள்

நட்பு சிறந்ததே .நண்பர்களில் சிலர் துரோகிகளாக இருக்கலாம். காதல் தூயது. காதலர்களில் சிலர் கோழைகளாக இருக்கலாம். மனிதன் ஏன் இத்தனை அற்பமானவானாய் இருக்கிறான் என்று எண்ணும்போது “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற வரி நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு மோட் ஆஃப் கம்யூனிகேஷனும் சிறந்ததே. எத்தனையோ அறிவாளிகள் சாப்பாடு தூக்கம் துறந்து மெயில்,வலைப்பூ எல்லாம் வடிவமைத்திருக்கவேண்டும்..

ஆனால் மனிதர்களோ..மாற மறுக்கிறார்கள். லெட்டர் ப்ரஸ்ஸிலும் அதே இழவு போஸ்டர்கள், ஆஃப்செட்டிலும் அதே இழவெடுத்த போஸ்டர்கள்