பம்பர் ஆஃபர்: நூல் விற்பனை

wrappers

5 வருடங்களில் பத்து லட்சம்+ ஹிட்ஸ் கண்ட “வலையுலக மாத்ரு பூதம்” – “ஜோதிட ஓஷோ ” சித்தூர் முருகேசன் ( ஹி ஹி நான் தான் பாஸ்) எழுதி வெளியிட்டிருக்கும் இந்த நூல்களை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் “வாழ்விலான சிக்கல்களுக்கு சிக் தீர்வுகள்”

நூல் தலைப்புகள்:

1.பணம் பணம் பணம்
2.ஜோதிடமும் தாம்பத்யமும்
3.ஆண் பெண் வித்யாசங்கள்
4.ஜோதிடம்360(மறுபதிப்பு)

ஒவ்வொரு நூலும் பக்கங்கள்:80, கிரவுன் சைஸ் மல்ட்டி கலர் ரேப்பர் விலை:ரூ.25/- ஆக நான்கு நூல்களின் விலை ரூ.100 மட்டுமே    கூரியர் சார்ஜ்/பதிவுபார்சல் கட்டணம் !  ரூ.50 (இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்)

 

நூல் விலையை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Name: Sundaresan Murugan A/C No: 030333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES

எம்.ஓ அனுப்புவோர்: சித்தூர் முருகேசன்,17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001 முகவரிக்கு அனுப்பவும்.கூப்பனில் உங்கள் முகவரி கட்டாயம்.

வங்கி கணக்கில் செலுத்துவோர் நூல்கள் அனுப்பவேண்டிய விலாசத்தை swamy7867@gmail.com மெயில் முகவரிக்கு உடனே தெரிவிக்கவும்.

பேபால் : swamy7867@gmail.com

விற்கிற விலை வாசியில எப்படி இது சாத்தியம்னு ரோசிக்கிற ஆளா ? அப்ப கீழே உள்ள முன் கதை சுருக்கத்தை படிச்சு தான் ஆகனும்..

ஒரு செட் வாங்கினால் ஒரு செட் இலவசம் : 4 நூல்கள் கொண்ட செட்டின் விலை ரூ500
(கூரியர்/பதிவுபார்சல் கட்டணம்:ரூ.50 உள்பட) -இது இந்தியாவுக்குள் மட்டும் என்றால் தான் பொருந்தும் )

இந்த ஆஃபர்ல -ஆன்லைன்ல 419 பேர் பணம் கட்டி (ரூ.500 மட்டும்)  முன் பதிவு செய்து  1 செட்டுக்கு ஒரு செட் ( 4 +4 நூல்கள்) இலவசமாக பெற்ற நான்கு நூல்கள் இவை.

முதலில் அச்சிட்ட ஆயிரம் செட்டுகள் முன்பதிவு செய்தவர்களுக்கே சரியா போயிருச்சு .ஆனால் டிமான்ட் பிச்சுக்கிச்சு தகிரியமா ரீ ப்ரிண்ட் போயிட்டம்.

என்னாச்சு?

பெரிய பெரிய கடலை எல்லாம் கடந்து வந்த கப்பல் சின்ன கால்வாய்ல சிக்கிக்கிட்டாப்ல ஆயிருச்சு . மறு அச்சில் முதல் 500 செட்டுகள் வேகமா விற்றுப்போக.. ..அடுத்த 500 செட்டுகள் விற்க முக்கி முனக வேண்டியதாயிருச்சு .

இந்நிலையில் இவ்ள நல்ல சப்ஜெக்டு பெரிய அளவில் மக்களை போயி சேரனும்னு சில வெல் விஷர்ஸ் சொல்லிட்டே இருந்தாங்க.

நாம சூடு கண்ட பூனையா பம்மிக்கிட்டிருந்தம் .ஒரு வழியா மறு அச்சுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாய் நாலைந்து பேர் முன் வந்திருக்கிறார்கள்.

நாம “ம்” சொல்ல வேண்டியதுதான்.

ஜஸ்ட் ரீ ப்ரிண்ட் என்பதால் ஒரு வாரம் பத்து நாட்களில் புக்ஸ் விற்பனைக்கு தயார் ஆயிரும்.விலைன்னு பார்த்தா நூல்களின் விலை ரூ.200 பதிவு பார்சல் செலவு ரூ.50 என்று ரூ.250 ஃபிக்ஸ் பண்ணனும்.

ஆனால் முழு தொகையும் நான் இன்வெஸ்ட் பண்ண போறதில்லை . அம்பது பர்சன்டு தயிர் தானே. அதை உங்களுக்கே விட்டுக்கொடுக்க முடிவு பண்ணிட்டம். ஆகவே நூல்களின் விலை ரூ100 ( ஒரு புஸ்தவம் ரூ25 ) பதிவு பார்சல் செலவு ரூ 50 தான் ஆகும்.

Advertisements