காசுபணம் துட்டு மணி மணி : 10

Passport

அண்ணே வணக்கம்ணே !
அந்த காலத்துல தொடர்கதையில ஒவ்வொரு அத்யாயத்துலயும் நடந்த கதைன்னு ஒரு பாரா போடுவாய்ங்க. அப்படி ஒரு பாரா புதிய வாசகர்களுக்கு தேவைங்கறதால இங்கே தரேன். பழைய பறவைகள் ஸ்க்ரால் பண்ணிட்டு போயிரலாம்.

நடந்த கதை:
உலகத்துல உள்ள மனிதர்களை 9 வகையா பிரிச்சு -அவிகளோட நிறம்,மணம், குணம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லி அவிக பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களையும் பட்டியலிட்டு -பரிகாரங்களையும் தர்ரதுதான் இந்த தொடரோட உத்தேசம் . இதை படிக்கிறவிக ஒரு டீலுக்கு ஒப்புத்துக்கனும். அதை கடேசியில கொடுத்திருக்கன். ஆராமா படிக்கலாம்.

இந்த சீரிஸ்ல 4 ஆவது கேட்டகிரியோட நிறம்,மணம், குணம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லி அவிக பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களையும் பட்டியலிட்டாச்சு. இப்போ பரிகாரம் சொல்லோனம்.
மொத 3கேட்டகிரிக்கு மொத்தையா சொல்லிட்டம். இங்கே அந்தந்த பிரச்சினைக்கு பர்ட்டிக்குலரா பரிகாரங்களை தரப்போறேன். ஆனால் ஒன்னு – நீங்க இந்த கேட்டகிரி தான்னு கன்ஃபார்ம் ஆயிருந்தா ஒட்டு மொத்தமா எல்லா பரிகாரங்களையும் கடைபிடிக்கிறது செகண்ட் புல்லட் ப்ரூஃப் மாதிரி .ஆமாம் சொல்ட்டன்.

//உங்க ஃபேமிலி ட்ரீல விதவைகள் /விவாகரத்து பெற்றவர்கள் அதிகமிருக்கலாம். அல்லது தம்பதிகள் எலியும் பூனையுமாகவே இருக்கலாம். விஷமருந்தி செத்தவர்கள் ,ரகசியமான முறையில் சொலை செய்யப்பட்டவர்கள் ,மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் இருக்கலாம்.//

உங்க வமிச விருட்சத்துல இப்படி ஒரு நிலைமை இருந்தா ஹை ரிஸ்க். விட்ட குறை தொட்டகுறையா உங்களுக்கும் -உங்க வாரிசுகளுக்கும் கூட இதே நிலை ஏற்படலாம். ஆகவே இந்த பர்ட்டிக்குலர் பரிகாரத்தோட ஒட்டு மொத்த பரிகாரங்களையும் கண்ணை மூடிக்கிட்டு செய்ங்க ப்ளீஸ்.

பெண்கள்:
கணவரை தினமும் ராம நாமம் சொல்ல சொல்லுங்கள். சனி,செவ் கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவில் சென்று வழிபட சொல்லுங்கள். சூழல் அனுமதித்தால் தலையை பாப் செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ப்ளெயினாக இருக்கும் ஆடைகளையே அணியுங்கள்.
நீங்கள் வருடா வருடம் 5 வெள்ளிக்கிழமைகள் லட்சுமி பூஜை செய்து -6 ஆவது வெள்ளிக்கிழமை அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிகள் 6 பேரை வீட்டுக்கு அழைத்து தாம்பூலத்தில் காஸ்மெட்டிக்ஸ் வைத்து கொடுத்து ஆசி பெறவும் .( சேம்பிள் பவுடர் டப்பா, ஃபேர் எவர் க்ரீம் ,சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி இது போல)
ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்து முடித்த உங்கள் வமிசவிருட்சத்தின் கிளைகளை மனதில் இருத்தி காகத்துக்கு சோறு வைங்க. இல்லின்னா கால்தொடர்பான ஊனமுள்ளவருக்கு ரெண்டு இட்லி வாங்கி கொடுங்க.

ஆண்கள்:
ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.

ஆண்-பெண் இருபாலாரும்:
டெஸ்க் டாப்/லேப் டாப்/மொபைல்ல டெஸ்க் டாப் பிக்சர் ஸ்க்ரீன் சேவர் ,பர்ஸ்,கேஷ் பேக் முடிஞ்சா ட்ரஸ்ல சைனீஸ் ட்ராகன் படம் இருக்கட்டும். பர்ஸ் இத்யாதி பாம்பு தோல் ஒத்த டிசைன்லயே கிடைச்சா சூப்பர்.
பக்தி பரவசமான பார்ட்டியா இருந்தா -உங்க ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லைன்னா வினாயகர் /துர்கை (புலிமேல் அம்மன்) படமா வச்சுக்கோங்க.

//அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம்//

அப்டியே லூஸ்ல விடுங்க.மருந்து மாயம்னு மெனக்கெடாதீங்க. இப்படி இருக்கிற எஃபெக்டை பெருமளவு குறைக்கும்

//சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம்.//

ரெண்டுமே தப்பு . அடக்கி வாசிங்க.

// ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். //

ஈசியா வந்தது மாதிரியே ஈசியா போயிரும். இது தேவையா? ஒரு வேளை தக்க வச்சுக்கிட்டாலும் இந்த கேட்டகிரிக்கு சொன்ன இன்ன பிற பிரச்சினைகள் உக்கிரமா தாக்கும். இது தேவையா?

//நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம்//

இந்த உலகத்துக்கு தனியா வந்தம்.தனியாத்தான் போகப்போறம்ங்கற உண்மைய மறக்காதிங்க

//அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி (!) போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)//

இந்த மாதிரி பட்சி வாழ்க்கை துணையா அமைஞ்சா உங்க கர்மம்லாம் தொலைஞ்சு சொர்கத்துக்கு போகப்போறிங்கன்னு அருத்தம். அல்லது இதுதான் உங்க கடைசி பிறவின்னு அருத்தம்.பல்லை கடிச்சுக்கிட்டு சகிச்சுக்கோங்க.

//தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.//

எந்த செயலும் ஆரம்பத்துல எண்ணமாகத்தான் ஆரம்பிக்குது .எண்ணம் தான் செயலாக மாறுது . உ.ம் விமானம் மொதல்ல ரைட் சகோதரர்களின் எண்ணமாகத்தானே ஆரம்பிச்சது .
ஆகவே எண்ணங்களை சானலைஸ் பண்ணுங்க. நெகட்டிவா திங்க் பண்ணி ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க(வேணாங்கல) பிறவு டீல்ல விட்டுருங்க. பாசிட்டிவா இருங்க.

//புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.//

இவிகளை அவாய்ட் பண்ணிருங்க.

//கில்மாவை பொருத்தவரை ஸ்கலிதத்துக்கு பிறகும் பிரிய மனமொப்பாது. கும்மிருட்டு தான் ப்ரிஃபரபிள்.சன்னல் சந்துல இருந்து வெளிச்சம் வந்தாலும் எந்திரிச்சு போயி அதை ப்ளாக் பண்ணா தான் மூடே வரும். //

இதனால உங்க பொருளாதாரமோ -சமூக வாழ்வோ பாதிக்கப்பட போறதில்லை.ஆனால் உங்க பார்ட்னர் உங்களை நக்கலடிக்கிற ரேஞ்சுக்கு போயிராதிங்க.

// சிலருக்கு கக்கா போகும் போது ஸ்கலிதமாகலாம். //
மலச்சிக்கல் இல்லாம பார்த்துக்கோங்க.

//மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம்//
சொந்த வைத்தியம்,பாட்டி வைத்தியம்/ஆன்டி வைத்தியம்லாம் வேணா. பிரச்சினை சின்னதா இருந்தாலும் ஸ்பெஷலிஸ்டை பாருங்க.

// ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)//

தினசரி வெறும் வவுத்துல அருகம்புல் ஜூஸ் குடிங்க. முடிஞ்சா வேப்பங்கொழுந்து மென்னு தின்னுங்க.இல்லியா நம்ம ஸ்டைலுக்கு வந்துருங்க. மாசம் ஒரு நாள் கைப்பிடி நிறைய வேப்பிலைய தண்ணியிலபோட்டு கொதிக்க வச்சு குடிச்சுருங்க (நாலு நாளைக்கு குமட்டும்)

//உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். டாக்டர் எல்லா டெஸ்டும் செய்துட்டு ஒன்னும் தப்பா இல்லையேன்னிருவாரு.ஆனால் உங்க பிரச்சினை மட்டும் அப்படியே இருக்கும்.முறையற்ற வளர்ச்சிகள் (உ.ம் அடிக்கடி கட்டி வீக்கம் கிளம்புதல்) வலி இருக்கலாம். அந்த வலியும் இடம் மாறிக்கொண்டே இருக்கவும் கூடும்.//

இதுக்கு காரணம் உங்க எண்ண அலைகள் தான். உங்க சமூக வாழ்வை /பொருளாதார வாழ்வை பாதிக்காத விஷயங்கள்ள டிஃப்ரன்டா இருங்க.
-சூப்பர் மேன் மாதிரி பேண்டுக்கு மேல ஜட்டி போடறது .

//தங்கள் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க நினைக்கிறவுக எதை மறைக்க நினைச்சிருக்காய்ங்களோ அதை மறக்காம இருக்கனும். அதுக்கு ஞா சக்தி தேவை. உங்க ஞா சக்தி இதுலயே வீணா போயிர்ரதால மறதி ஏற்படலாம். உங்க ஜட்ஜிங் தப்பா போகலாம். புத்தி குழப்பம் கூட ஏற்படலாம்.//

ஆகவே காந்தி தாத்தா சொன்ன விஷயத்தை ஞா வச்சுக்கோங்க. பகிரங்கமா செய்யமுடியாததை -ரகசியமா கூட செய்ய கூடாது.

//இதெல்லாம் உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை துணைக்கும் நடக்கலாம். இது உங்கள்/உங்கள் வாழ்க்கை துணையின் அழகு,கவர்ச்சி,திறமை எல்லாம் கரைஞ்சுக்கிட்டே வரும். இது பரஸ்பர கவர்ச்சியை குறைக்கும். உங்களில் ஒருவருக்கு அடுத்தவர் மீது சந்தேகம் ஏற்படும் விதமாகவே சம்பவங்கள் நடக்கும். அல்லது சாதாரண சம்பவங்களையும் அப்படியாக நீங்க கற்பிச்சுக்குவிங்க.//

இதுவரை சொன்ன /சொல்லப்போறபரிகாரங்களை அவிகளையும் கடை பிடிக்க சொல்லுங்க.

// ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.//

கசப்பு சுவை மிகுந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கோங்க உ.ம் பாகற்காய்,அகத்திக்கீரை ,சுண்டைக்காய்
//பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் திக்குவாய், அல்லது உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை. ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பாங்க. //

பெண்கள் பாம்பு வடிவ ஸ்டிக்கர் பொட்டு யூஸ் பண்ணுங்க .ஆண்/பெண்கள் பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.கழுத்தில் ட்ராகன் டாலர் . அன்னிய மொழி ஒன்றை புதுசா கத்துக்கோங்க. உ.ம் உருது ,ஃப்ரெஞ்ச்,ஜெர்மன்

//தொடர் அவமானங்கள்,அவப்பெயர், தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போதல், குறுக்கு வழிகளையே சிந்தித்தல் , சட்ட விரோத வழிகளை அசை போடுதல் ,சதி செய்தல் ,புத்திகுழப்பம், பிள்ளை பேற்றில் பிரச்சினை (அதாவது கரு நிற்காமல் இருப்பது -கருச்சிதைவு ) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன அங்கலட்சணங்கள். ஒரு வித துரதிர்ஷ்டம் தொடர்தல்.

சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் தொடர் நஷ்டம் இருந்தாலும் கட்டுக்கடங்காத ஈடுபாடு. கனவில் சதாபாம்புகள், முக மூடி அணிந்த மனிதர்கள் , அன்னிய மதத்தினர் வருவதும் உண்டு.//

வினாயகர்,துர்கையின் திருவுருவங்களை மனக்கண்ணில் நிறுத்துங்கள். (நாத்திகர்கள் , குரு+சனி/ராகு/கேது சேர்க்கை உடையோர் சைனீஸ் ட்ராகனை )

உலக மகா கொள்ளைகள், உலகமகா சதிகள் , மாஃபியா களத்தில் நடக்கும் நாவல்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல் எஃபெக்டை பெருமளவு குறைக்கும்.

//காதல் மேட்டர்ல பிறமொழி,பிற மத பட்சிகளையே தேர்வு செய்வது. பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உள்ள குட்டிகள் மேல் மட்டும் ஈடுபாடு. திருமணத்துக்கு பிறகு மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுவது .//

இதை தவிர்க்க விதவை மறுமணம் பெஸ்ட். இது முடியாத பட்சம் கீழ் காணும் லட்சணங்கள் கொண்ட ஆண்/பெண்ணை மணக்கலாம்.ஆனால் ரெண்டு பேருமே ஆஃபீஸ்கோயர்ஸா இருக்கிறது நல்லது .
_______________________________
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.

இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்

ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

//அப்பா குடி அடிமையாகவோ /அந்தப்பழக்கம் உள்ளவராகவோ இருப்பது .பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உடையவராக இருப்பது . உங்களுக்கு உரிமையான நிலம்,சைட்,வீட்டில் கரையான்,பூரான்,பாம்பு போன்ற விஷ பிராணிகள் இருப்பது .தந்தை சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் இருப்பது.அந்த தொழிலில் ஈட்டிய சொத்துக்களை பறிக்க பிறர் சதி செய்வது .
உங்களுக்கோ/மனைவிக்கோ/தந்தைக்கோ “நமக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க”ங்கற ஃபீல் வர்ரது .சில நேரம் அதை நம்பி அவற்றை முறிக்க சகட்டுமேனிக்கு செலவழிப்பது .//

இதுவரை சொன்ன பரிகாரங்களை அப்பா கடைபிடிக்க வேண்டும். சொத்து முதலீடு சேமிப்பு,தூரதேச தொடர்புகள் தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாம்பு தோல் போன்ற டிசைன் உள்ள பேக்/ ஃபைலில் போட்டு வைக்கவும்.அதன் மேல் சைனீஸ் ட்ராகன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

ஒரு காலத்துல அடிச்சு வச்ச பரிகாரங்களை அப்படியே இங்கே பேஸ்ட் பண்றேன் (ரிப்பீட்டன்ஸ் இருந்தா அம்பேல் -எதையும் விட்டுரக்கூடாதுங்கற அக்கறை பாஸ் !)

கோப்பகத்தில் இருந்து:

இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.
சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். ( ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம்.)

கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.உலக மகா கொள்ளைகள், உலகமகா சதிகள் , மாஃபியா களத்தில் நடக்கும் நாவல்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.

தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
____________

ராகுவே சொல்றாப்ல:
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
___________________
கேது சொல்றாப்ல:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
__________________
நமக்கு மத்திய உள்ள டீல் இதுதான்:
நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 9 கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.

எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)

காசுபணம் துட்டு மணி மணி : 9

lotteries

smugling

Tasmak

அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல ஆரம்பிச்ச புதிய தொடர் இது. இதுல சனங்களை 9 க்ரூப்பா பிரிச்சு ,அவிக ஃபிசிக், ஆட்டிட்யூட்,பழக்க வழக்கம்,என்விரான்மென்ட் எல்லாத்தையும் விவரிச்சு – அவியளோட பொருளாதார பிரச்சினைகளுக்கும் என்ன காரணம்? அந்த காரணங்களை எப்படி இல்லாம பண்றது? எப்படி எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறதுன்னு விலாவாரியா சொல்லிட்டு வர்ரம்.

கடந்த பதிவுல தேர்ட் கேட்டகிரிய பைசல் பண்ணிட்டம். இந்த பதிவுல நாலாவது க்ரூப்பை எடுத்துக்கிட்டு பிரிச்சு மேயலாம். நான் சொல்ற மேட்டர்லாம் உங்களுக்கு டாலி ஆச்சுன்னா நீங்க 4 ஆவது கேட்டகிரின்னு அருத்தம்.ஓகேவா. அடுத்த பதிவுல உங்களை நீங்க எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறது பரிகாரங்களை தரேன்.

நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 9 கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.

எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)

ஓகே .. இப்ப பதிவுக்கு போயிரலாம்.

உங்க ஃபேமிலி ட்ரீல விதவைகள் /விவாகரத்து பெற்றவர்கள் அதிகமிருக்கலாம். அல்லது தம்பதிகள் எலியும் பூனையுமாகவே இருக்கலாம். விஷமருந்தி செத்தவர்கள் ,ரகசியமான முறையில் சொலை செய்யப்பட்டவர்கள் ,மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் இருக்கலாம்.

உங்களை பொருத்தவரை அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் – அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். ரெண்டாவது கேட்டகிரி மந்திரத்துல மாங்காய் விழுந்துரும்னு இருப்பாய்ங்க. ஆனால் இவிக அடுத்தவன் தோப்புக்குள்ள வேலி பிரிச்சு இறங்கிருவாய்ங்க. மாட்டிக்கிட்டா?

நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி (!) போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)

தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

கில்மாவை பொருத்தவரை ஸ்கலிதத்துக்கு பிறகும் பிரிய மனமொப்பாது. கும்மிருட்டு தான் ப்ரிஃபரபிள்.சன்னல் சந்துல இருந்து வெளிச்சம் வந்தாலும் எந்திரிச்சு போயி அதை ப்ளாக் பண்ணா தான் மூடே வரும். சிலருக்கு கக்கா போகும் போது ஸ்கலிதமாகலாம்.

மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)

உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். டாக்டர் எல்லா டெஸ்டும் செய்துட்டு ஒன்னும் தப்பா இல்லையேன்னிருவாரு.ஆனால் உங்க பிரச்சினை மட்டும் அப்படியே இருக்கும்.முறையற்ற வளர்ச்சிகள் (உ.ம் அடிக்கடி கட்டி வீக்கம் கிளம்புதல்) வலி இருக்கலாம். அந்த வலியும் இடம் மாறிக்கொண்டே இருக்கவும் கூடும்.

நீங்க கருப்பா/மா நிறமா /ஊளைச்சதையோட /ஒல்லி பீச்சானா இருந்தா எஃபெக்ட் குறைவு .இல்லின்னா எஃபெக்ட் அதிகம்.தங்கள் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க நினைக்கிறவுக எதை மறைக்க நினைச்சிருக்காய்ங்களோ அதை மறக்காம இருக்கனும். அதுக்கு ஞா சக்தி தேவை. உங்க ஞா சக்தி இதுலயே வீணா போயிர்ரதால மறதி ஏற்படலாம். உங்க ஜட்ஜிங் தப்பா போகலாம். புத்தி குழப்பம் கூட ஏற்படலாம்.

இதெல்லாம் உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை துணைக்கும் நடக்கலாம். இது உங்கள்/உங்கள் வாழ்க்கை துணையின் அழகு,கவர்ச்சி,திறமை எல்லாம் கரைஞ்சுக்கிட்டே வரும். இது பரஸ்பர கவர்ச்சியை குறைக்கும். உங்களில் ஒருவருக்கு அடுத்தவர் மீது சந்தேகம் ஏற்படும் விதமாகவே சம்பவங்கள் நடக்கும். அல்லது சாதாரண சம்பவங்களையும் அப்படியாக நீங்க கற்பிச்சுக்குவிங்க.

ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.

நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல வைதவ்யம் கூட ஏற்படலாம் .ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை /அல்லது பிரிவு ஏற்படலாம்.

பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் திக்குவாய், அல்லது உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை.

ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பாங்க.
தொடர் அவமானங்கள்,அவப்பெயர், தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போதல், குறுக்கு வழிகளையே சிந்தித்தல் , சட்ட விரோத வழிகளை அசை போடுதல் ,சதி செய்தல் ,புத்திகுழப்பம், பிள்ளை பேற்றில் பிரச்சினை (அதாவது கரு நிற்காமல் இருப்பது -கருச்சிதைவு ) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன அங்கலட்சணங்கள். ஒரு வித துரதிர்ஷ்டம் தொடர்தல்.

சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் தொடர் நஷ்டம் இருந்தாலும் கட்டுக்கடங்காத ஈடுபாடு. கனவில் சதாபாம்புகள், முக மூடி அணிந்த மனிதர்கள் , அன்னிய மதத்தினர் வருவதும் உண்டு.

காதல் மேட்டர்ல பிறமொழி,பிற மத பட்சிகளையே தேர்வு செய்வது. பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உள்ள குட்டிகள் மேல் மட்டும் ஈடுபாடு. திருமணத்துக்கு பிறகு மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுவது .
அப்பா குடி அடிமையாகவோ /அந்தப்பழக்கம் உள்ளவராகவோ இருப்பது .பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உடையவராக இருப்பது .

உங்களுக்கு உரிமையான நிலம்,சைட்,வீட்டில் கரையான்,பூரான்,பாம்பு போன்ற விஷ பிராணிகள் இருப்பது .தந்தை சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் இருப்பது.அந்த தொழிலில் ஈட்டிய சொத்துக்களை பறிக்க பிறர் சதி செய்வது .

உங்களுக்கோ/மனைவிக்கோ/தந்தைக்கோ “நமக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க”ங்கற ஃபீல் வர்ரது .சில நேரம் அதை நம்பி அவற்றை முறிக்க சகட்டுமேனிக்கு செலவழிப்பது .

இந்த குணங்கள் உங்களுக்கிருந்தா நீங்க நாலாவது கேட்டகிரி பாஸ் ! உங்களுக்குண்டான பரிகாரங்கள் அடுத்த பதிவில்.

இப்படித்தான் நடக்கின்றன அரசியல் கொலைகள்

நம்ம ஜாதகத்துல குரு உச்சம். விதி வழியே மதிங்கறாப்ல முப்பது வயசுலயே முதல்வரோட மோதினம். இந்த 47 வயசுல பிரதமர். லோக்கல் பாலிட்டிக்ஸை பொருத்தவரை பெருசா ஆர்வம் கிடையாது.

2004 ல் முதல்வரான ஒய்.எஸ்.ஆர் மேல் ஒரு பக்கம் அனேக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் வளர்ச்சியையும்-நல திட்டங்களையும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு தூள் பண்ணிக்கிட்டிருந்தாரா.. சந்திரபாபு மேல நமக்கு இருந்த “காண்டும்”குறையல.முக்கியமா சந்திரபாபு திருந்தவே இல்லை.

2009 தேர்தல்ல கடப்பா போயி ஒய்.எஸ்.ஆருக்கு ஓட்டு கேட்கிற அளவுக்கு வசதியில்லை.அதனால லோக்கல் எம்.எல்.ஏ சி.கே.பாபுவுக்கு ஆதரவா ஏப்.7முதல் ஏப்ரல் 21 வரை பிரச்சாரம் செய்தம் . எம்.எல்.ஏ கான்வாய்ல பைலட் வெயிக்கிள்ள மைக்கோட நாம. அவர் பெசாலிட்டி என்னன்னா தேர்தல்பிரச்சாரத்தின் போது பேசவே மாட்டாரு. கும்பிடு போட்டுக்கிட்டு போயிட்டே இருப்பாரு. நாம டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கணக்கா அவர் வருகையை அறிவிச்சுக்கிட்டே ஓட்டுக்கேட்டுக்கிட்டு போனம்

கடந்த செவ் கிழமை சித்தூர் மேயரும்-அவிக கணவரும் சுடப்பட்டு -கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தெரியும் தானே. இந்த கொலைகளுக்குண்டான பின்னணி 2004 ல ஆரம்பிக்குது. ரெம்ப சில்லியா இருக்கும். அதை பதிவு பண்ணத்தேன் இந்த பதிவு.அந்த வருசம் அசெம்ப்ளி எலெக்சன்ல நாம தெ.தேசத்துக்கு எதிராத்தான் பிரச்சாரம் பண்ணம் (சி.கே.பாபுவுக்கு ஆதரவா இல்லை) சொந்த செலவுல பாம்லெட் போட்டு வினியோகம் பண்ணிக்கிட்டிருந்தம்.
இப்ப ஃப்ளாஷ் பேக்குக்கு போயிரலாம்.

katari couple

கொலையான மேயர் தம்பதி

2004 அசெம்ப்ளி எலக்சன் சமயத்துல சி.கேவுக்கு சீட் வல்ல. சுயேச்சையா கோதாவுல இறங்கினார். தோத்து போயிட்டாரு.தொடர்ந்து கவுன்சிலர் எலீக்சன் வந்தது . நமக்கு எப்படி லோக்கல் பாலிட்டிக்ஸ் பிடிக்காதோ ..அதை போல அவருக்கு ஸ்டேட் பாலிட்டிக்ஸ்/ சென்டர் பாலிட்டிக்ஸ் எல்லாம் பிடிக்காது. லோக்கல்ல செமர்த்தியான நெட் ஒர்க் -ஒர்க் அவுட் உண்டு.

கவுன்சிலர் எலீக்சன்ல காங்கிரஸ் ஸ்வீப் பண்ணிருச்சு. செவ் கிழமை கொலையான மேயரோட கணவர் மோகன் ஒரு வார்டுல செயிச்சாரு.(தெ.தேசம்) பக்கத்துவார்டுல காங்கிரஸ் செயிச்சது.

காங்கிரஸ் வார்டு கவுன்சிலர் வெற்றி ஊர்வலம் நடத்தினாரு. ஊர்வலத்தின் போது மோகன் தரப்புக்கும் -காங்கிரஸ் கவுன்சிலர் தரப்புக்கும் ஏதோ கசமுசா.

சி.கேவோட கசின் பிரதர் காங்கிரஸ் கவுன்சிலர் தரப்புல கோதாவுல இறங்கி கலக்க – அந்த வருசம் கங்கையம்மன் திருவிழா சமயம் சி.கேவோட கசின் ப்ரதர் மேல பெட்ரோல் பாம் அட்டாக் நடந்தது.

சித்தூர்னதும் சி.கே.பாபு,சி.கே.பாபுன்னதும் பெரிய கையாச்சாமே..கொலைக்கு கூட தயங்க மாட்டாராம்ல ங்கற பேச்சு தான் வரும்.இந்த மேயர் தம்பதி கொலையை கூட இவர் அக்கவுண்ட்ல போட பார்த்தது உங்களுக்கே தெரியும்.(முக நூலில்கூட)

நம்மை பொருத்தவரை அன்னாரின் அரசியல் பிரவேச காலம் முதல் லோக்கல்ல நம்ம பாலிட்டிக்ஸே ப்ரோ என்.டி.ஆர் ,ஆன்டி சி.கே தான். 1999 எலீக்சன்ல அவரோட ஹேட்ரிக் வெற்றி +2004 எலக்சனை மனசுல வச்சு ஆரோ ஒரு முக நூல் பதிவர் கணக்கா ஒரு கொலைய சி.கே அக்கவுண்ட்ல போட்டு ஆளுங்கட்சி செய்த செம அட் ராசிட்டி –சந்திரபாபுவோட ஆன்டி பீப்பிள் ஆக்டிவிட்டீஸ் மூலமா நம்ம மனசு லேசா மாற ஆரம்பிச்சது.. அரச பயங்கர வாதம்ங்கறது எப்படி இருக்கும்னு நமக்கு கிடைச்ச ஒரு சின்ன ப்ராக்டிக்கல் அனுபவம் அது.

செரி கொலை மேட்டருக்கு வரன். சி.கேவை பத்தி மீடியா என்ன சொல்லுது -உலகம் என்ன சொல்லுதுங்கறது எனக்கும் தெரியும். நம்மை பொருத்தவரை செம இன்டரஸ்டிங் கேரக்டர்.அவரோட உள்ளவிக எப்படிப்பட்டவிக ? அவருக்கு கட்டுப்பட்டவிகளா? இல்லையாங்கறதுல்லாம் நமக்கு தெரியாது.

நாம இதுவரை ஒரு அஞ்சாறு தடவை அன்னாரை சந்திச்சிருப்பம். 2009 எலீக்சன் டைம்ல காலை 8 முதல் இரவு 9 வரை க்ளோசா அப்சர்வ் பண்ணியிருக்கம்.

அவரோட இன்டென்ஷன் ரெம்ப சிம்பிள். ஒரு ஃபார்முக்கு வந்துட்டம். இதை காப்பாத்திக்கிடனும். எப்படியோ ஒரு கெட்ட பேர் வந்திருச்சு இதை பேலன்ஸ் பண்ணனும். இதுக்காவ ஷிர்டிபாபாவுக்கு கோவில் கட்டறதுல ஆரம்பிச்சு எத்தனையோ முயற்சிகள்.

ck sai

சி.கே 4 ஆவது முறை எம்.எல்.ஏ ஆன போது நாம வெளியிட்ட (இலவச வினியோகத்துக்காவ) ஷீர்டி சாய்பாபா அஷ்டோத்தரம் பாக்கெட் புக்கை அன்னார் ரிலீஸ் செய்த போது

மேற்படி வெற்றி ஊர்வல அலம்பல் -கசின் பிரதர் மேல பெட் ரோல் பாம் அட்டாக் நடந்தேறின பிறகு மோகன் மேல ஒரு அட்டாக் நடந்தது. தரை லோக்கல் அட்டாக் அது. வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடுல்லாம் கிடையாது.

தாக்குதலுக்கு பிறவு மோகன் தலைமறைவாயிட்டாரு. இப்பம் மேயர் தம்பதி கொலை வழக்குல குற்றவாளியான சின்டு @ சந்திரசேகர் (இவரோட சொந்த மாப்ளை- அக்கா பையன் /இன்னொரு அக்கா மகள் தான் மேயர்) சந்திரசேகர் படிப்புக்கு மோகன் உதவினதா சொல்லப்படுது. படிச்சு முடிச்சு நேவில வேலை செய்துக்கிட்டிருந்த சந்திரசேகர் சிக்கல்ல இருந்த தாய்மாமனுக்கு உதவியா நிறைய “ஒர்க் அவுட்” பண்ணதா செய்திகள்.

அவரோட ஒர்க் அவுட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி சி.கே மேல ரெண்டு தடவை அடெம்ப்ட் நடந்தது .ஒரு முறை துப்பாக்கிச்சூடு -ஏகே 47 ங்கோ. அடுத்த முறை க்ளைமோர் பாம். மொத அட்டாக்ல ஒரு கன் மேன், ஒரு கொலையாளி ,ஒரு நகராட்சி ஊழியர் காலி. ரெண்டாவது அட்டெம்ப்ட்ல சி.கேவோட கார் இங்கிலீஷ் சினிமா மாதிரி உசர எழுந்து கரப்பான் பூச்சி மாதிரி கவுந்து கிடந்தது .தூங்காவனம் சினிமாவுல த்ரிஷா மாதிரி சி.கே தானா கதவை திறந்து கிட்டு வெளிய வந்தாரு .

Attack on CK

க்ளைமோர் பாம் அட்டாக்குக்கு பிறகு சி.கே

இங்கே ஷாட் கட் பண்ணா ஒய்.எஸ்.ஆர் மரணம் – ஜகன் காங்கிரஸ் உதயம் – மானில பிரிவினை -இன்டென்சிவ் கேர்ல காங்கிரஸ்-மறுபடி மா நகராட்சி தேர்தல்கள் வந்தது .

சிகே தன்னோட ஆட்களை சுயேச்சைகளா களமிறக்கினாரு . மா.ந. தேர்தல்களுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்ல சேர்ந்தாரு.

தனக்கு எம்.எல்.ஏ டிக்கெட் வேணாம்னும் -ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தன் மனைவியை மேயராக்க வாக்களிக்கனும்னு அக்ரிமென்ட். ஆனால் இந்த ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகல. எதிர்ப்பு ஓட்டுகள் பிரிஞ்சதால தெ.தேசம் கவுன்சிலர்கள் மெஜாரிட்டியா செயிக்க -மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்க மோகனோட மனைவி அனுராதா மேயர் ஆனாங்க.

அடுத்து எம்.எல்.ஏ எலீக்சன் வந்தது .இதுல சி.கே கன்டெஸ்ட் பண்ணல. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தாரு.அதுவும் புட்டுக்கிச்சு . சி.கே சைலன்ட் மோடுக்கு போயிட்டாரு.

பாசிசம் , வன்முறைங்கறது எதிரி இருக்கிற வரை எதிரி மேல பாயும்.எதிரி இல்லின்னா? தன்னவர் மேலயே பாயும். (மோடி அத்வானி உள்ளிட்ட சீனியர்களுக்கு எப்படி வேலை கொடுத்தாரு -கொடுத்துக்கிட்டிருக்காருன்னு தெரியும்ல?)
கொலை முயற்சிக்கு இலக்காகி -தலைமறைவான மோகனுக்கு தானே எல்லாமா இருந்து அவரோட எதிரிய தன் எதிரியா பாவிச்சு ரெண்டு முறை கொலை முயற்சிக்கு ஸ்கெட்ச் போட்ட சந்திர சேகருக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் தானே.

chintu

கொலையாளியாக கருதப்பட்டு தேடப்பட்டுவரும் (?) சந்திரசேகர்

மோகன் மேல நடந்த அட்டாக் தரை லோக்கல் .மிஞ்சிப்போனா ஏழெட்டு வருசம் சிறை கிடைக்கலாம். ஆனால் சி.கே மேல நடந்த அட்டாக் இங்கிலீஷ் சினிமா ரேஞ்சு .ஒரு முறை ஏகே 47 ,மறுமுறை க்ளைமோர் பாம்.
மாட்டினா சாகறவரை செயில் தான். இந்த யதார்த்தத்தை புரிஞ்சுக்கிட்ட மோகன் தரப்பு சி.கேவோட ஒரு செட்டில்மென்டுக்கு வந்துட்டதா செய்திகள்.இதை உறுதிப்படுத்தறாப்ல மோகன் மேல நடந்த அட்டாக் தொடர்பான வழக்கு அடிப்பட்டு போச்சு.

இதுல சந்திரசேகருக்கு செம கடுப்பு .இது விஷயமா ஆரம்பத்துல இவர்க்கிட்டே பஞ்சாயத்து பேச போன மோகனோட ஆள் ஒருத்தரை புரட்டி எடுத்ததாவும் ஒரு செய்தி.

செரி ..விரோதியோட கை குலுக்கிட்டிங்க – உங்களுக்காக என் கேரியரே நாசமா போச்சு. நான் எந்திரிச்சு நிற்க உங்க பதவியை உபயோகிச்சு எதுனா செய்ங்கன்னு ப்ரஷர் பண்ணாப்ல இருக்கு. இதுவும் நடக்கல.
மேலும் சந்திரசேகர் தன் பொருளாதார நிலையை சீர்படுத்திக்க எடுத்த முயற்சிகளுக்கும் மேயர் தரப்பு தடை போட்டிருக்கு .(டென்டர் அண்ட் ஆல் தட்) .

இதுல கடுப்பான சந்திரசேகர் தன்னோட பழைய நெட் ஒர்க்கை உபயோகிச்சு காரியத்தை முடிச்சுட்டாரு. இதுல ஒரு சுவையான முரணா? பொயட்டிக் ஜஸ்டிஸா தெரியாது. சி.கே மேல அட்டாக் பண்ண அதே பார்ட்டி ஒன்னும் இந்த மிஷன்ல இருந்திருக்கு. போலீஸ்ல சரண்டர் ஆயிருக்கு .

டெய்ல் பீஸ்:
ஸ்பாட்ல கொலையாளிகளில் ஒருத்தன் பர்தாவை விலக்கி முகம் காட்டியிருக்கான்.மேயர் “வேணான்டா..சுடாதடா”ன்னு கெஞ்சியிருக்காய்ங்க.(இது சந்திரசேகராங்கறது கேள்வி?) மேலும் செவ் கிழமையே கொலையாளிகளில் 2 பேர் சரண்டர் ஆகியிருக்காய்ங்க. சந்திரசேகரும் மாட்டியாச்சுன்னு ரூமர்ஸ்..

நீதி:
பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்.

காசு பணம் துட்டு மணி மணி : கேள்விபதில்

ஓபாமா

அண்ணே வணக்கம்ணே !

இந்த தொடர்ல தேர்ட் கேட்டகிரி ஜாதகர்களுக்காக நாம கடந்த பதிவுல போட்ட பதிவை படிச்சுட்டு நண்பர் ஒருவர் மெயில்ல கேட்டிருந்த கேள்விகளூக்கான பதில் தான் இந்த பதிவு (அன்னார் இனி சைட்லயே -கமெண்ட்ல வந்து கேள்வி கேட்டா பலருக்கும் உபயோகமா இருக்கும்.

கே:
சகோ… ஜாதகத்தில் குருவோடு சனி(அ)ராகு(அ)கேது சேர்க்கை இருக்கும் நபர்கள் குரு கிரகம் தொடர்பான எல்லா விஷயத்திலும் விலகி இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இங்கே சொல்லி இருப்பது எல்லாமே குரு பேஸ்டாகவே இருப்பதால் ஒண்ணும் புரியல சாமி….

பதில்:
குரு தரும் நல்ல பலன்களே சமூகத்தில் அதீத மரியாதையையும்-பொருளாதார நெருக்கடியையும் தந்துவிடும்.
அந்த நற்பலன் களை குறைக்கவே இந்த பரிகாரங்கள்

கே:
//உலகத்தை பொருத்தவரை நீங்க எந்த சாதியா இருந்தாலும் -இந்த ஜகன் நாடகத்துல உங்க ரோல் ஜஸ்ட் ஒரு அட்வைசர்/கேர் டேக்கர்/மந்திரி /தானம்வாங்க வந்த ஐயருங்கறதை மறக்காதிங்க.//ன்னு சொல்றிங்க

-இந்த பாயிண்டை அப்படியே செயல்படுத்த நான் தயார்தான். பிரச்சனை என்ன்ன்னா நாம அந்த காலம் மாதிரி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் செய்து கேர் டேக்கர் மாதிரி வாழ்ந்தால் அரசர் காலம் மாதிரி எல்லா தேவைகளையும் அரசர்கள் பார்த்துக்கொண்டால் ஓ.கே. ஆனால் இப்போது வீட்டு வாடகையில் இருந்து, கம்ப்யூட்டர் செலவு, கரண்ட் செலவு என்று ஒவ்வொன்றுக்கும் நாம் வாழவே பணம் தேவைப்படுதே. அதுவே கிடைக்காததுதான் எனக்கு சிக்கல்.

பதில்:
ஹ ஹா சரியான கேள்வி. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விஷயத்தை சொல்வாரு .உங்க எண்ணங்களை பொருத்து இந்த கலிகாலத்திலும் குடும்பத்தினர்,உறவினர்,நண்பர்கள்,பெரியமனிதர்கள் ஏன் அரசர்கள் உட்பட அவர்களின் எண்ணங்கள் மாறிவிடும்.

இங்கே சிக்கல் எங்கே வருதுன்னா நீங்க பணவேட்டையில இறங்கிட்டா அனைவருக்கும் போட்டியாளர் ஆயிர்ரிங்க. கொஞ்சம் மாத்தி யோசிச்சு இந்த ஆட்டத்துலயே நான் இல்லை. ஏதோ உங்க தயவுல வண்டி ஓடினா போதும்ங்கற மெசேஜ் உங்க பேச்சு செயல் மூலம் சனத்துக்கு போய் சேரனும்.அப்படி சேர்ந்துட்டா எல்லாமே மாறீரும்

காசு பணம் துட்டு மணி மணி : 8

Rewrapr

அண்ணே வணக்கம்ணே !
கட்டண ஆலோசனைக்கு வந்த ஜாதகங்கள் குமிஞ்சு கிடக்கு. இந்த பதிவை அடிக்கிற நேரத்துல 3 ஜாதகத்தை பைசல் பண்ணாலும் புண்ணியம் உண்டு.ஆனாலும் அதை விட்டுட்டு இந்த தொடரை அடிக்க இறங்கியிருக்கேன். ஏன்?

நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 3கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.
எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)
ஓகே .. இப்ப பதிவுக்கு போயிரலாம்.

இந்த தேர்ட் கேட்டகிரி சனத்தை பத்தியும், அவிக பொருளாதார நெருக்கடிக்குண்டான காரணங்களை பத்தியும் கடந்த 2 பதிவுல விரிவா அனலைஸ் பண்ணியாச்சு.சில சஜஷன்ஸும் கொடுத்தாச்சு.அவிக அதை எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு ஃபாலோ பண்ணனும் .இதான் மொத கண்டிஷன்.
அடுத்த கண்டிஷன் இந்த பதிவுல சொல்லப்போற பரிகாரங்களையும் ஃபாலோ பண்ணனும்.ஒடனே பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டனில்லாலும் ஒன்னரை மாசத்துலயே நெல்லா சேஞ்ச் தெரியும் (சில்லறையில்லிங்கோ -மாற்றம்) அடுத்து 3 மாசத்துல வளர்ச்சி .பரிகாரத்தை விடாம ஃபாலோ பண்ணா ஒன்னரை வருசத்துலயே ஸ்டெடி ஆயிரலாம்.செட்டில் ஆயிரலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு .

இப்ப பரிகாரங்கள்:
1.உங்க பர்ஸு/கேஷ் பேக் மஞ்சள் நிறத்துல இருக்கட்டும்.
2.பர்ஸுல தட்சிணா மூர்த்தி , ராகவேந்திரர் உங்க ஒன்னாங்கிளாஸ் வாத்யார் படம் /அல்லது ஏதாச்சும் தொழிலை கத்துகொடுத்த குருவோட படங்கள் இருக்கட்டும்.

3.பர்ஸை எங்கே வச்சாலும் -லாட்ஜு ரூம்ல வச்சாலும் மஞ்சள் நிற கர்சிஃப் போட்டு அதுமேல வைங்க.

4.ஒவ்வொரு வியாழக்கிழமையும் வீட்ல/ரூம்ல இருக்கிற தட்சிணா மூர்த்தி , ராகவேந்திரர் படத்தாண்டை 3 நிமிட் வச்சிருங்க.

5.ஒவ்வொரு சரித்திர புருஷனோட வாழ்க்கையையும் அவனோட குரு எப்படி ஒடைச்சு திருப்பினாருன்னு தகவல் சேகரிங்க.ஒரு நோட்டுல எழுதிட்டு வாங்க. அல்லது கம்ப்யூட்டர்ல அடிச்சு வைங்க.

6.தெய்வங்கள், மந்திரத்துல நம்பிக்கை உள்ளவிக குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர: குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா: தஸ்மை ஸ்ரீ குரவே நம: -இந்தமந்திரத்தை இங்கிலீஷ் வெர்சன்லயும் தேடிப்பிடிச்சு சரியான உச்சரிப்பை கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டு வாங்க.

7.வாரத்துல ஒரு நாள் -வியாழக்கிழமை சிவன் கோவில் போங்க (விபூதி தவிர வேறு எதையும் கொண்டுட்டு வராதிங்க) .அய்யரா பார்த்து வில்வ இலை கொடுத்தா அதை மண் பாத்திரத்துல தண்ணியில ஊறவச்சு மறு நாள் வெறும்வயித்துல குடிச்சு மென்னு தின்னுங்க.

9.கூலிங்கிளாஸ்/க்ளாஸ் போடுங்க .அதன் ஃப்ரேம் மஞ்சள் நிறத்துல இருக்கனும்.

10.வாயு கோளாறுக்கு காரணமான உணவுகளை விலக்கிருங்க. வேளைக்கு சாப்பிடுங்க .காலை மாலை நடை பயிற்சி.தண்ணீர் நிறைய குடிங்க. ஆங்சைட்டி கூடவே கூடாது .நடக்கிறதுதான் நடக்கும்னு லூஸ்ல விடனும் ( நிதானமா ரோசிச்சு -செய்தே ஆகவேண்டிய காரியங்களை செய்த பிறவு)

12.ஜஸ்ட் உணவுகளையே மருந்தா உபயோகிச்சு வாயு கோளாறை சால்வ் பண்ணமுடியும். உ.ம் இஞ்சி இந்த ரூட்ல ஆராய்ச்சி பண்ணி ஒர்க் அவுட் பண்ணுங்க.

14.வீட்டின் வடக்கில்/வடகிழக்கில் மேடிருந்தால் சமன்படுத்துங்க. சின்னதாகவேனும் மழை நீர் தேக்க தொட்டி ஒன்னு கட்டுங்க. (படத்தை பாருங்க)

Inkudu guntha

எச்சரிக்கை:
உண்மையிலயே நாளைக்கே இதை செய்துர்ர உத்தேசமிருந்தா கமெண்ட்ல கேளுங்க.இன்னம்சில டிப்ஸ்தரேன்.

15. மணி மேட்டர்ல ஸ்கெட்ச் பண்றதுல இருந்து பேமென்ட் கொடுக்கல் /வாங்கல் எல்லாம் வளர்பிறை காலம், தை முதலான ஆறுமாதங்களில் பகல்வேளையில் செய்யலாம். இரவு நேரம் /கிரகண காலத்தை தவிர்க்கவும்.

16.மஞ்சள் நிற தொப்பி அணிக

17.டை போடற வயசுல உள்ளவிக / கூலிங் எஃபெக்ட் -சளி -இருமல்-ஆஸ்மா இல்லாதவிக தலைக்கு மருதாணி போடுங்க.

18.உலகத்தை பொருத்தவரை நீங்க எந்த சாதியா இருந்தாலும் -இந்த ஜகன் நாடகத்துல உங்க ரோல் ஜஸ்ட் ஒரு அட்வைசர்/கேர் டேக்கர்/மந்திரி /தானம்வாங்க வந்த ஐயருங்கறதை மறக்காதிங்க.

19.உங்க பேச்சு எதிராளிதான் உங்கள வாழ வைக்க வந்த ராசாங்கறாப்ல இருக்கோனம்.

19. கழுத்துல ஒரு டாலர்/கீ செயின் / கம்ப்யூட்டர்ல டெஸ்க் டாப் பிக்சர்/வண்டியோட நெம்பர் ப்ளேட் /தலைவாசல் கதவு /ஃபோன்ல ஸ்க்ரீன் சேவர் எல்லாத்துலயும் ராகவேந்திரர்/தட்சிணாமூர்த்தி இருக்கட்டும்.

20.செல்ஃபோன் ரிங் டோனா/ காலர் ட்யூனா பொன்,பணம்,பதவி தொடர்பான பாட்டை வச்சுக்க்ங்க உ.ம் பொன்மகள்வந்தாள் , காசு பணம் துட்டு மணீ மணீ
அடுத்த பதிவுல அடுத்த வேளை சோத்துக்கு ப்ளான் பண்ணாம அந்த வேளை சோத்தை கூட இன்வெஸ்ட் பண்ணிட்டு -லாங் டெர்ம் ப்ராஜக்டுகள்ள சிக்கி சீரழியற பார்ட்டிகளோட நிலையை விரிவா பார்க்கலாம்.

காசுபணம்துட்டு மணிமணி : 7

collage-2015-11-03

அண்ணே வணக்கம்ணே !
காசுபணம்துட்டு மணிமணிங்கற இந்த தொடர்ல இந்த தேர்ட் கேட்டகிரிய பத்தின சாப்டர் மட்டும் அனுமார் வாலா நீள காரணம் நானும் இந்த கேட்டகிரிதான்.

மேட்டர் தெரியுங்கறதால தடைகளை எல்லாம் தாண்டி வந்துட்டம்னு வைங்க.இருந்தாலும் எந்த அளவுக்கு தாண்டியிருக்கம்னு பார்க்கோனம்ல?
ஒரு மன்சனோட வெற்றிக்கு எதெல்லாம் காரணமா இருக்கோ அதுவே அந்த மன்சனோட தோல்விக்கும் காரணமா இருக்கிறது சுவையான முரண்.
காமராசர் ஊழல்,சுய நலம் இப்படி எதுவுமே இல்லாத மன்சன் தான். ஆனாலும் ஏன் தோத்துப்போயிட்டாரு? தன் அரசோட சாதனைகளை செய்தி படமா எடுக்கலாம்னு அதிகாரிகள் சொன்னப்போ .பட்ஜெட் எவ்ளோன்னு கேட்டாராம். அவிக சொன்னதுமே.. யப்பா இந்த பணமிருந்தா நாலு ஸ்கூலு கட்டிருவனேன்னுட்டாராம்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் !

இப்ப இந்த தேர்ட் கேட்டகிரியோட குண நலன்களை இவை எப்படி எல்லாம் இவிகளுக்கு ஆப்பு வைக்குதுன்னும் பார்ப்பம்.

1.செமர்த்தியான மெமரி பவர்
இருக்கட்டும். மெரிங்கறது டேட்டா தான்.அதை எப்படி உலகியல்ரீதியா யூஸ் பண்றதுங்கற டெக் இருக்கனும்ல? அதான் கிடையாது இவிக கிட்டே.

2.சிக்கனம்:
நம்ம மொபைல் புக்ஸ்டோர் மேட்டரையே எடுத்துக்கங்க இருந்த 2 டூ வீலரை நாசம்பண்ணி -டப்பா செய்து நாசமா போச்சு . காரணம் என்ன? சிக்கனம். இதை விட செகண்ட்ஸ்ல ஒரு ஆட்டோ வாங்கியிருந்தா ஒரு வாரத்துல இட் வுட் பீ ஆன் ரோட்ஸ்.

3.சாரிட்டி
தனக்கு மிஞ்சி தான் தர்மம். ஆத்துல போட்டாலும் அளந்து போடனும். ஆனால் இவியளுக்கு இது ஒரு ஃபோபியா மாதிரி.எதிராளி உதவின்னு கேட்டா அவனென்னவோ இவிக கிட்டேகொடுத்து வச்சதை கேட்டாப்ல ஆயிருவாய்ங்க.

4.ப்ளானிங்
மனித வாழ்க்கையே திட்டமிடலுக்கு எதிரானது . The life doesn’t cares your preparations.

5. தூரதிருஷ்டி
என்னைக்கோ இந்த நாட்டுக்கு பிரதமராகப்போறோம்னுட்டு இப்பமே “மடியா” இருக்கிறது .

6.ஐயோ பாவம் பார்க்கிறது
ஒரு வகையில பார்த்தா மோடி கூட ஐயோ பாவம் தான் . பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த -கட்சித்தலைமை அமித்ஷா கையில இருந்தாலும் கட்சியோட பிடி சங் பரிவாரோட “அவா”கையிலதான் இருக்கு. லோக்சபாவுல சூப்பர் மெஜாரிட்டி இருந்தாலும் ராஜ்யசபாவுல நஹி. ஐயோ பாவம் பார்த்து இவரை ஆதரிச்சா எதிர்கால தலைமுறை நம்ம பிணத்தை தோண்டி எடுத்து வச்சு துப்பாது?

7.அரசியல் பின்னணி
இன்னைக்கு அரசியல்னாலே ஊர்ப்பணத்தை ஆட்டைய போடறதுதான்னு ஆயிருச்சு.அரசியல் அதிகாரத்தை வச்சு ஆட்டைய போட்டா ஆண் வாரிசே இல்லாம போயிரும் /அல்லது ஆண் வாரிசுகள் பிரகாசிக்காது /

முன்னோர் போட்ட ஆட்டைக்கு இந்த ஜாதகர் ஆணா பிறந்ததே சாஸ்தி.இதுல இதுவரை சொன்ன /இனி சொல்லப்போற பில்டப் எல்லாம் வேற மெயின்டெய்ன் பண்ணா குரு ஓவர் டைம் செய்து அலண்டு போயி “ஆட்டு” நின்னுரும்.
ஒரு வேளை தாத்தா,அப்பா எல்லாம் நியாயமான ஆளா இருந்து அரசியல் பண்ணியிருந்தாலும் அவிய ஐந்தாமிடம் புகழை வாரி கொடுத்திருக்க – புத்ர ஸ்தானமா பல்பு கொடுத்திரும்.

8.கோவில் பின்னணி
கோவில்னா அது ஏதோ புனிதமான இடம்ங்கறாப்ல ஒரு ஃபீல் எல்லாருக்குமே இருக்கு. இந்த மேட்டர்ல நாம ஓஷோவோட கட்சி.
ஒரு காலத்துல அங்கே “ஏதோ” இருந்திருக்கலாம்.ஆனால் இன்னைக்கு? சான்ஸே கிடையாது .இல்லேன்னா “மெத்தப்படித்த” ஜெயேந்திரர் சங்கர் ராமனை கோவில்ல வச்சு போட சொல்லியிருப்பாரா?

தேவ நாதன் கர்பகிருகத்துல வச்சு கர்பம் பண்ண பார்த்திருப்பானா? அங்கே ஒன்னுமே இல்லைன்னு அவாளுக்கு தெரியும்.முக்கியமா அங்கே பூஜை -புனஸ்காரம் பண்றவாளுக்கு கச்சிதமா தெரியும். இல்லேன்னா அங்கே வர்ர விஐபி சூத்திராள நைச்சியம் பண்ணி மெடிக்கல் சீட்டுக்கு சிங்கியடிப்பாளோ?
தப்பித்தவறி வெகுஜன திருஷ்டியில படாம விஷயம் இருக்கிற கோவிலா இருந்தாலும் அது காலரா வார்டு மாதிரி .பிரச்சினை சிவியரா இருக்கிறச்ச போனமா சொஸ்தம் ஆனமா வந்தமான்னு இருக்கனும்.

அதை விட்டுட்டு கோவிலுக்கு பண்றேன், கோவிலை டெவலப் பண்றேன்னு இறங்கப்படாது. பிள்ளை குட்டி இல்லை /எதிர்காலத்துலயும் கண்ணாலம் கட்டற ரோசனை இல்லைன்னா தாராளமா செய்யலாம்.

ஏன்னா கோவில்ங்கறதே கருமத்தை தொலைக்கிற இடம் .அந்த இடத்துல ஊடாடறது உலகியல்வாழ்க்கைக்கு நல்லதில்லிங்கோ ..

9.உள்ளுக்குள்ள கன்னுக்குட்டி (பயம்)
அச்சம் என்பது மடமையடாங்கறாய்ங்க. மடமைன்னா என்ன தெரியாத்தனம். வாழ்க்கைங்கற யுத்தத்துல மடமை கூட வெற்றியை கொடுத்துரலாம். ஆனால் பயம்? சான்ஸே கிடையாது.

//இவிக ரோசனையை டேக் அப் பண்ணி லட்ச லட்சமா சம்பாதிக்கிற சனம் உண்டு.//

இவிகள்ள உள்ள இன்னபிற மைனஸ் பாய்ண்ட்லாம் இவிக ரோசனைய டேக் பண்றவிக கிட்டே இருக்காதில்ல?

// இவிகளுக்கு சமுதாயத்துல செம ரெஸ்பெக்டு உண்டுங்கோ. ஆனால் அந்த ரெஸ்பெக்டுக்கு ஈக்வலா பைசா புரளுமான்னா இல்லைன்னு தான் சொல்லனும்.//

இது ஒரு விசித்திரமான நிலை. பைசா மேட்டர்ல முழுமையான புரிதல் இருந்தா பிரச்சினை இல்லை. உள்ளுக்குள்ள ஒரு ஏக்கத்தை வச்சுக்கிட்டு சமுதாயத்துல கிடைக்கிற செம ரெஸ்பெக்டை வச்சு என்ன பண்றதுன்னு தெரியாம ஒருவித ட்யூயல் காம்ப்ளெக்ஸ்ல சிக்கி தவிப்பாய்ங்க.
பல கேஸ்ல இவிக பிள்ளைங்க பண மேட்டர்ல ரெம்ப கெட்டியா மாறுவாய்ங்க.

//ஆயிரத்தெட்டு ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும் வாயு கோளாறு மட்டும் இவியள விட்டேனாங்கும்.//
சாதாரணமாவே மூளைக்கு மேக்சிமம் ஆக்சிஜன்-க்ளூக்கோஸ் தேவை. அதுலயும் இவிக மூளை ஓவர் டைம் பண்றதால கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்கும் போல.

ரோசிச்சுக்கிட்டு கிடக்க வேளையா பாழா? அதும்பாட்டுக்கு 24 இன்டு 7 ஓடிக்கிட்டே கிடக்கும்ல. இரைப்பைக்கு ரத்தம் ஓட்டம் குறைஞ்சு இந்த எஃபெக்ட் வரலாம்.

கொஞ்சம் அலார்ட்டா இல்லேன்னா இதயக்கோளாறுகள்ள போய் முடியும்.

//இவியள சுத்தி உள்ளவிகள விட தொலை தூரத்துல /ஏன் வெளி நாட்ல உள்ள சனம் இவியளை பக்காவா யூஸ் பண்ணிக்கும்.//

ஏன்னா நெருக்கத்துல உள்ளவிகளுக்கு ஈகோ குறுக்கால வரும். இவிகளோட வறுமை நிலை கூட இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்.
ஓவரலா அரசியல் சாசனத்தையே தொகுத்தளித்த அம்பேத்கர் அரசியல் ரீதியா எப்படி பெருசா க்ளிக் ஆகலையோ அப்படித்தான் இவிக பொளப்பும்.
விவரணை எல்லாம் பக்காவா இருக்கு பாஸ்! பரிகாரம் எப்ப வருதுன்னு கேப்பிக. வந்துக்கிட்டே இருக்கு.அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் கொடுத்துர்ரன்.

உடுங்க ஜூட்டு

எச்சரிக்கை:
ஏற்கெனவே ரெண்டு கேட்டகிரி சனத்துக்கு அல்ட்டிமேட் ரெமிடீஸ் எல்லாம் கொடுத்தாச்சு .மேற்படி சனம் நாம கொடுத்த ரெமிடீஸை ஃபாலோ பண்ணி பைசா புரட்டியிருந்தா நம்ம இங்கிலிஷ் சைட்டுக்கு நன் கொடை தரலாம்.
கு.பட்சம் தங்களோட ஃபீட்பேக்கையாவது தரலாம். எழுதற பார்ட்டிக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்குமில்லை?

காசுபணம் துட்டு மணி மணி : 6

vikatan Jaya Jail

அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல ஆரம்பிச்ச புதிய தொடர் இது. இதுல சனங்களை 9 க்ரூப்பா பிரிச்சு ஒவ்வொரு க்ரூப்போட பொருளாதார பிரச்சினைகளுக்கும் என்ன காரணம்? அந்த காரணங்களை எப்படி இல்லாம பண்றது? எப்படி எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறதுன்னு விலாவாரியா சொல்லிட்டு வர்ரம்.

இந்த தொடர்ல மொத 2 க்ரூப்போட கதைய பைசல் பண்ணிட்டம். கடந்த பதிவுல 3 ஆவது க்ரூப்போட அடையாளங்கள்,பொருளாதார பலவீனத்துக்கு காரணங்களை பட்டியல் போட்டம். இன்னைக்கு இந்த க்ரூப்புக்கான பரிகாரங்களை சொல்லோனம்.

அதுக்கு மிந்தி ஒரு கண்டிஷன். கடந்த 6 வருசமா பதிவுகள் போட்டுக்கிட்டிருந்தப்போ கட்டண ஆலோசனை மூலம் காசு புரட்டிக்கிட்டிருந்தம். இந்த வருசம் டிச.31 க்கு பிறவு அதுக்கு மங்களம். இங்கிலீஷ்ல ஒரு வெப்சைட். அதுக்கு ஆட்சென்ஸ். அதன் மூலமா கிடைக்கிற பைசாவ வச்சு சொச்ச வாழ்க்கைய ஓட்டறதுன்னு முடிவு பண்ணியிருக்கன்.(இலவச ஆலோசனை தொடரும்)

ட்ரான்ஸ்லேட்டரும் ரெடி . அதுவும் ப்ராஃபிட் ஷேர் பேசிக்ல.ஆகவே வெப்சைட்டுக்குண்டான காசு புரண்டாச்சுன்னா போதும். ஆகவே இந்த பரிகாரங்களை செய்து பலன் பெற்றவிக கொஞ்சம் காசா பணமா ஒரு கை கொடுக்கோனம். ஓகேவா .பதிவுக்கு போயிரலாமா?

குணங்கள்:
இவிக சர்வ நிச்சயமா கெட்டவிக இல்ல. (எப்பயோ ஒரு தாட்டி/ரெண்டு தாட்டி கில்மா மேட்டர்ல வழுக்கி விழுந்திருக்கலாம் )
பரிகாரம்:
ஹ்யூமன் பாடியில இருக்கிறது ஒரே பவர். அது மேல் நோக்கி போனா யோகிக் பவர், கீழ் நோக்கி வந்தா செக்ஸ் பவர். பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனாலதேன் 99.99 சதவீதம் பேர் விஷயத்துல சக்தி கீழ் நோக்கியே பாயுது .

விந்து விட்டான் நொந்து கெட்டான்னு சொன்ன பெரியவிகளே மாதர் போகம் மாதம் இருமுறைன்னு சொல்லியிருக்காய்ங்க. ரெகுலர் இன்டர்வெல்ல , கில்ட்டி இல்லாத ,ஆழமான செக்ஸ் இல்லாதவிகளுக்கு என்னென்ன கேடு வரும்ங்கறதுக்கு பெரிய லிஸ்டு இருக்கு .

இதுல தலையாயது பலான மேட்டர்ல படக்குன்னு வழுக்கிர்ரது . இதெல்லாம் சின்ன வயசுல நடந்துட்டா வேற கதை . ஏற்கெனவே கடந்த பதிவுல சொன்னாப்ல வேதம்,புராணம்,இதிகாசம்,விரதம்,பூசை,புனஸ்காரம்,ஹோமம்,யாகம் இப்படி நூல்பிடிச்ச மாதிரி போற வாழ்க்கையில நடு வயசுல இந்த கலீஜு கிராஸ் ஆனால் ரெம்ப கேவலமா இருக்கும்.

அதனால செக்ஸுங்கறது மதத்துக்கோ -கடவுளுக்கோ -ஆன்மீக வளர்ச்சிக்கோ தடைங்கற “மூட நம்பிக்கைய” விட்டு தொலைங்க. அதது காலா காலத்துல நடக்கட்டும்.

7 ஆம் பாவம் பல்பு வாங்கியிருந்து பொஞ்சாதி போய் சேர்ந்து தொலைச்சா “இனிமேஎன்ன இருக்குன்னு வசனம் விடாதிங்க.ஒளுங்கு மருவாதியா இன்னொரு கண்ணாலம் கட்டிக்கோங்க.

இல்லின்னா இதை அவாய்ட் பண்ற முயற்சியில வேதம்,புராணம்,இதிகாசம்,விரதம்,பூசை,புனஸ்காரம்,ஹோமம்,யாகம் இப்படி உங்களை டைவர்ட் பண்ணிக்கிட்டு வெட்டியா செலவழிச்சுக்கிட்டிருப்பிங்க. அல்லது வடிவேலு ஹாஸ்டல் கக்கூஸுல வம்பு பண்ணிட்டு சீரழியறாப்ல சீரழிவிங்க.
வேதம்,புராணம்,இதிகாசம்,விரதம்,பூசை,புனஸ்காரம்,ஹோமம்,யாகம் இத்யாதி விஷயங்களை அறிவுப்பூர்வமா -சாரி பகுத்தறிவு பூர்வமா அணுகி நோன்டி நுங்கெடுத்துருங்க. இல்லின்னா வீணா போயிருவிங்க.

1.வேதம்:
இதுல உள்ளதெல்லாம் 100 சதம் குப்பைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் குப்பை தான் அதிகம். இதை விட எல்லா முருகன் கோவில்லயும் ஹை டெசிபல்ஸுல ஓடவிடற ஸ்கந்த குரு கவசத்துல மேட்டர் இருக்கு . நிதானமா கேட்டுப்பாருங்க. இதெல்லாம் டெக்ஸ்ட் புக்னா இதுக்கு பூன் கைட் கணக்கா உபனிஷத்துகள் இருக்கு .அதுலயும் 90 சதவீதம் ஜல்லி தான்.

2.புராணம்:
கண்ணதாசன் சொன்னது இந்த மேட்டர்ல பச்சக். கத்திரிக்காயை ஜீரணி .காம்பை அலட்சியப்படுத்து .ஆராய்ச்சி நோக்கோட அணுகனும். இல்லாட்டி மூளையே டம்பிங் யார்ட் மாதிரி ஆயிரும்.

ராஜயோகத்துல ஒரு சாதகனுக்கு நடக்கிற விஷயங்களை கதையா சொல்ற முயற்சியா இருக்கலாம். தசாவதாரம்ங்கறதை பரிணாம வளர்ச்சியா எடுத்துக்கலாம். அல்லது ஒரு குழந்தையின் வளர்ச்சி நிலைகளா எடுத்துக்கலாம். எந்த இழவா வேணம்னா எடுத்துக்கலாம். இதெல்லாம் ஒரு காலத்துல நடந்துதான்யான்னு நினைச்சிங்க. போச்.

3.விரதம்
இதுக்கு உபவாசம்னு ஒரு பேர் உண்டு .இதுக்கு அருத்தம் “உடன் வாழ்தல்” கடவுளோட வாழ்தல். இதை குளிச்சும் செய்யலாம்,குடிக்காமயும் செய்யலாம். சாப்பிட்டும் செய்யலாம் .சாப்பிடாமயும் செய்யலாம். இதெல்லாம் உடல்,மனசை பக்குவப்படுத்தற முயற்சிகள் தான். எதுக்குன்னா கடவுளை தேட. சின்சியாரிட்டி இருந்தா இந்த இழவெல்லாம் இல்லாமயே கூட கடவுளை தேடலாம். உங்க சின்சியாரிட்டி டாப்ல இருந்தா கடவுளே உங்களை தேடிவருவார்.

4.பூசை,புனஸ்காரம்:
அவா இஷ்டேத்துக்கு கரப்ட் பண்ணி வச்சிருக்கிற கீதையிலயே கண்ணன் உண்மையான அன்போட “ஒரு பூ -ஒரு இலை -ஒரு துளி தண்ணீர் தான் கேட்கிறாரு. இங்கே உண்மையான அன்புதான் முக்கியம் .பூஜா சாமக்ரி இல்லை.

5.ஹோமம்,யாகம்
மன்சன் காட்டுமிராண்டியா இருக்கச்சொல்லோ இரவுன்னாலே நரகம் தான். பகல்ல சூரியனோட உபயத்துல பயமில்லாம இருந்தவன் ராத்திரின்னதும் பேதியாகி சாகோனம். மாசத்துல ரெண்டு மூனு நாள் சந்திரன் எல்ப் பண்ணாலும் மத்த நாள்ள? பாம்பு ,பூச்சி பொட்டு ,கொடிய மிருகங்கள் கிட்டேருந்து எப்படி காப்பாத்திக்கிறது.அதுக்கு மன்சன் கண்டுபிடிச்ச மேட்டர் தான் நெருப்பு.

சீட்டா ஃபைட் மேட்ச் பாக்ஸ் இல்லாத காலத்துல அக்னிஹோத்திரம் சைன்டிஃபிக் .இப்போ? கரண்டு கண்டுபிடிக்காத காலத்துல நெருப்பை கொண்டாடினா லாஜிக் .இப்போ?

இந்த அஞ்சு மேட்டர்ல நீங்க பக்காவாயிட்டிங்கன்னா முக்கா கிணறு தாண்டிட்ட மாதிரிதான். அடுத்து வர்ரது கோவில். வெளிய ஏற்பாடு செய்திருக்கிற மேட்டர்லாம் உள்ளே இருக்கு. உள்ளே இருக்கிறதை ஞா படுத்த வெளியே ஏற்பாடு செய்த மேட்டர்தான் கோவில். (கற்பூர ஜோதி ,ஆலய மணி அண்ட் ஆல் தட்)

முறைப்படி கட்டப்பட்ட கோவிலோட அமைப்பை ஏரியல் வ்யூல பார்த்தா ஒரு மன்சன் மல்லாந்து படுத்துக்கிடக்கிறாப்ல இருக்கும். தலைப்பகுதியில சஹஸ்ராரத்துக்கு பதிலா கர்பகிரகம்.புரியுதா?

இதை எல்லாம் எதுக்கு விலாவாரியா சொல்றேன்னா..இந்த அஞ்சாறு மேட்டர் உங்க உடலை பூஞ்சை ஆக்கிரும், மனசை பெண்டூலமாக்கிரும்,புத்தியை ஷேக் ஆயிட்ட ஃபோட்டோ மாதிரி ஆக்கிரும்.

உடல்-மனம்-புத்தி ங்கற இந்த 3 மேட்டர் நிலத்துல கால் பாவாத மேட்டர்களை புறந்தள்ளி நின்னாதான் பண வேட்டையில நின்னு காட்ட முடியும் .இல்லேன்னா படுக்க போட்டுரும்.

இன்னம் நிறைய மேட்டர் சொல்லவேண்டியிருக்கு .அடுத்த பதிவுல பார்க்கலாம்.

சொல்ல மறந்துட்டன் ஜோதிடம் 360 மின் நூல் 1000 பேரால் பார்க்கப்பட்டுவிட்டதால் அடுத்த மின் நூலான பணம் பணம் பணம் அப்லோட் பண்ணியாச்சு. எனக்கு மெயில் பண்ணா லிங்க் தரேன். எப்பூடி?

என் மெயில்: swamy7867@gmail.com

panam panam