* இலவச சேவை

DSC_1267பல்வேறு திரட்டிகளின் வழியே வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தின் இந்த பக்கத்தை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி .

நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.

1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.

கற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 25 மாதங்களில் 4 லட்சம் வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.

கட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.

ஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாத அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.

அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீங்கள் தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும். ரிப்ளை கவர் கூட தேவையில்லை. பதில் அனுப்ப வேண்டிய மெயில் முகவரியை தெரிவித்தால் போதும்.

என் முகவரி:

17-201, கும்மரா தெரு,
சித்தூர் ஆ.பி
517001

Advertisements

9 thoughts on “* இலவச சேவை

  • ஐயா/அம்மா !
   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.

  • ரஜகணபதி!
   தனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)

  • வெங்கடேஷ் !
   தனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s