தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்

சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் – நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் – ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.Read More

Advertisements

தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்


சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் – நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் – ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.

இந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

பதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே

பெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.

ஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.

இப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

பெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.

இவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.

ஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே “தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு”ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

இதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.

என்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே “லோலு”ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.

பெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை – அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.

காமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு ? ஊஹூம்.

ஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல – முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.

அதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா
ஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.

இது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் – தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.

ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு – கணவன் -கணவன் வழி உறவு – சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.

ஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.

ஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.

ஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.

குறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.

ஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்

வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.Read More

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்

அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.

இகம் விட்டு பரம்
நாடிய போதே பரவசம்

புறம் நோக்கி ஓடும் எண்ணங்கள்
அகம் நோக்கி திருப்பியபோதே
பரம் உனை விரும்பும்

பரம் பொருள் உன்னில் அரும்பும்

இலவசமாய் பெற்றதை
இலவசமாய் வழங்கவே ஆசை

அதுவாய் மதுவாய் பொழிய
கையேந்தி நிற்கிறேன்
புதிதாய் கற்கிறேன்

அவற்றை இலவசமாய் வழங்கவே
ஆசை..
ஆனால் பெறுவோர் அகந்தை
அடியுண்ட நாகமாய்
சீறுமோ என்றே சிறு பொருள்
ஏற்பது வழக்கமாச்சு
அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து
அமுதம்
வழியுது பொழியுது என்னை நனைக்குது
மனம் அவளை நினைக்குது

முழு நிலவுக்கும்
முழுதாய் தேய்ந்த நிலவுக்கும் உண்டு மரியாதை

உயர்ந்தோர் ஒரு படி தாழினும்
இழிந்தோர் ஒரு படி உயரினும்

அம்மவோ.. பெரும் தொல்லை
அதனால் தானோ என்னவோ

முழுமைக்கும் -புது நிலவுக்கும் மறு நாளை
மரு நாள் என்றனர் பெரியோர்.

அண்டை வெளியில் அவள் …
அன்ன நடை போட

கால் தண்டை ஒலி கேட்கிறது
திருவடி பதிவதையா பேரிடி என்கின்றார்?

பிடிக்கேங்கும் களிறும்
ஆங்கே அரண்டு அலை பாயும் நேரத்திலும்

அன்னை மடி கண்டால்
பின்னை அது அல்லாடுமோ?

முதல் உயிர் முகிழ்த்தது
அந்த அலைகடலில் என்கின்றார்.

மின்னல் வெட்டுகையில்
புதிதாய் உயிர் புஷ்பித்ததென்றே
புகல்கின்றார்

அன்னை புன் சிரிக்க அவள்
எயிற்றோளி கடல் மிசை
சிந்திடவும்

முதல் உயிர் வந்ததென்பேன்
எங்கே? யாருக்கு வலி?

ஆதிசிவனுடன் ஆடிப்பார்த்த பாதம்
அரக்கர் தமை தரை மிசை அரக்கி தேய்த்தபாதம்

நினைந்தார் வாழ்வில் எல்லாம் ..எல்லாம் நிறைக்கும் பாதம்
ஆடி சிவந்த பாதம்

என் சிரசில் பதிவதாயின்
அரக்கனாகிடவும் அம்மையே நான் சித்தம்

இம்மையே மறுமையென நீ ஆக்கிட்ட பாங்கினாலே
உன்மத்தமானதடி
உன் பேரில் நான் கொண்ட பித்தம்

அண்டை வெளியினிலே
முழு நிலா நாளினிலே
நிலவில் நான் காண்பேன் அம்மை அவள் மஞ்சள் முகம்

புது நிலா வரும் முன்னே இருள் சூழ்ந்த வான்மிசை
வீணே முகம் தேடி மானே போல் நான் மருள
வானே முகமாகி கரிய முகத்தினிலே கருவிழி கலந்திருக்க
காட்சி தந்தாள் காளியாக

மரணமே போல் ஒரு தரிசன்ம்
என்ன ஒரு கரிசனம்.

கண்டவளிலும் அவளை கண்டவன்
கண்டதை விண்டவன்

விண்டதெல்லாம் அண்டை வெளி இட்ட பிச்சை

ஏழு வண்ணங்களும் ஏந்திழை வண்ணமாச்சு
அவளே யாவும் என்ற என் எண்ணம் திண்ணமாச்சு

உருவம் எதுவாயின் என்ன?
பருவம் எதுவாயின் என்ன?

அவளை தரிசிக்க அகிலத்து பெண்டிர் ஒரு கண்ணாடி

கதிரும் நிலவும் கூட
அது முழு நாள்

அறிவும் -உணர்வு கூட
அது ஆன்மா விழித்து எழு(ம்) நாள்

சொல்,வில், will யாவும் அடுக்கித்தந்தவளே
நில் உன் கரம் காட்டு

நான் தடுக்கி விழுந்த போதெல்லாம் இடையில் இடுக்கி
இதயம் முடுக்கிய கை உனதுதானா பார்க்க வேண்டும்

தாள் பிடித்தோரையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை
அள்ளி அணைத்தாயே அந்த கையை -உன் சொந்தக்கையை காட்டு

அதில் என்னை அரவணைத்த அத்தனை கைகளும் தெரியும்
அவற்றின் மவுன மொழி எனக்கு புரியும்

மனமருள் கொண்டு வாக்கில் தெளிவிழந்த மாந்தரிடை
அருள் வாக்காய் -ஆற்றொழுக்காய்
அமுதம் சொரிவித்தாய்
என் விலாசத்தை விசுவத்துக்கே தெரிவித்தாய்

கட்டணம் பெற்றுக்கொள்ளாத சைக்கியாட் ரிஸ்ட் நீ
என் மனம் தெளிவித்தாய் அல்லவா?

மனதை ப்ளீச் செய்தே வாக்கில்
தெளிவூட்டிய ஸ்பீச் தெரஃபிஸ்ட் நீ அல்லவா

ஊதியம் எதிர்பாராத என் PRO நீ.
என் விலாசத்தை விசுவத்திற்கு அறிவித்தாய் அல்லவா?

சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்

அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்) இப்பம் அவரு சூனியத்துல இறங்கிட்டாரு. கமெண்ட் போடறதை விட இது பெட்டருதானே/

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.Read more


திரு.ஜானகிராமன் அவர்கள் எனக்கு சூனியம் வைக்க தேவையான செலவுக்கு காசு வேணமேன்னு அவர் எனக்கு அனுப்பிய ரூ.300க்கான எம்.ஓவை ரெஃப்யூஸ் செய்ததற்கான ப்ரூஃப் இது. ( அப்பாறம் வேற பேர்ல வந்து ப்ரூஃப் பண்ணும்பாரே)

சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.

கடேசியா நாம டச் பண்ணது ஒன்பதாம் பாவம். இது அப்பா, ஆன்மீகம்ங்கற மேட்டர்களை காட்டறதால இந்த விஷயத்துல ஆண் பெண்களுக்குள்ள வித்யாசத்தை பார்த்தோம்.

9 ஆம் பாவம் அடுத்தபடியா சேமிப்பு முதலீடை கூட காட்டுதுங்கோ. இதுல ஆண் பெண் வித்யாசத்தை கண்டுக்கிடனும்னா ஆண் பெண்களுக்கிடையிலான சில அடிப்படை வித்யாசங்களை புரிஞ்சிக்கிடனும்.

ஆண் :

உடல் ரீதியா பலசாலி /மன ரீதியா பலகீனன்/ பொறுமை கம்மி/கச்சா முச்சானு ரிஸ்க் எடுப்பான்/பரபரனு இருப்பான்/மாற்றத்தை விரும்புவான்/ பரபரனு தன்னை எக்ஸ்பாண்ட் பண்ணிக்க துடிப்பான்/ இவனோட சாகும் இச்சைல்லாம் செக்ஸிலான ஆர்காசத்துல நிறைவேறிர்ரதால சாகடிக்கனும்டானு துடிப்பான்./தன் பலம் குறித்த அதீத நம்பிக்கையால தூரதேசங்கள்/ஏன் சந்திரன்ல கூட ஒரு ப்ராஞ்ச் வைக்கலாமான்னு பார்ப்பான்.

பெண்: உடல் ரீதியா வீக்கு/மன ரீதியா ரெம்ப ஸ்ட்ராங்கு/பொறுமை சாஸ்தி/ரிஸ்கே எடுக்க மாட்டாள்/தேமேனு இருப்பா/மாற்றத்தை விரும்ப மாட்டாள்/ பொறுமையா ஒவ்வொரு எல்லையா தன்னை பலப்படுத்திக்கிட்டு அப்பாறம்தேன் எக்ஸ்பேன்ஷன் எல்லாம்/ இவளோட கொல்லும் வெறியெல்லாம் செக்ஸ்ல நிறைவேறிட்டு (ஆணுக்கு ஆர்காசம் கிடைச்சு அவன் பிணமா சாயற நேரம் இவளுக்கு இது நடக்கும்) சாகும் இச்சை நிறைவேறாம தவிப்பா./சாகத்துடிப்பா

நம்ம தியரியெல்லாம் வரும் காலத்துல நமக்கு பைத்திய பட்டத்தையோ அ டாக்டர் பட்டத்தையோ வாங்கித்தரப்போறது நிச்சயம்னு நமக்கு தெரியும். ஒரு காலத்துல நான் என்ன எழுதினாலும் அதை அசால்ட்டா போட்டு வைப்பேன். எவன்/எவள் காப்பி பண்றேனு கேட்டாலும் அப்படியே தூக்கி கொடுத்துருவன்.

ஆனால் இப்ப கண்ட கண்ட ( ஜாரா.. எதுனா சாக்கடையான ஒரு திட்டு இருந்தா உபயம் பண்ணுங்களேன் ப்ளீஸ்) …………………………எல்லாம் நம்ம எழுத்துக்களை எடுத்து நோகாம நோன்பு கும்பிட்டுருதுங்க.அதனாலதேன் நமக்குனு ஒரு ஸ்டைல வச்சு – கச்சா முச்சான்னு விட்டு விட்டு உபகதைகள் எல்லாம் சேர்த்து எழுதிக்கிட்டு வரேன்.

ஒருத்தன் சைக்கிளை படுக்க வச்சு ……….அட காத்தடிச்சிட்டிருந்ததை சொன்னேங்க. ஏம்பா இப்படின்னு கேட்டேன்.

இதுக்கு மிந்தி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தேன்னான் அவன். பழக்க தோஷம்னா இதான். காப்பி பேஸ்ட் பிக்காலிங்க உள்ளாற என்ன இருக்கு ஏது இருக்குன்னு இல்லாம ஒரிஜினல் ஐயரோட எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ண ஜா.ரா மாதிரி பண்ணீருவாய்ங்க.அப்ப படக்குன்னு பிடிச்சுரலாமில்லை.

சரி எதுக்கு இந்த பேச்சு வந்தது ? ஆங் ஆண் பெண் வித்யாசங்களை ரெம்ப அந்தரங்கமா கூட சொல்ற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ. அதையெல்லாம் ப்ளாக்ல போட்டு கா.பே சனம் கா.பே செய்து தொலைச்சுட்டா தூக்குல போட்டுருவாய்ங்க.

நாம அடல்ட் ஜோக்கும் சொல்வோம்/ கில்மா மேட்டரும் சொல்வோம் ஆனால் நமக்கு அது உள்ள பில்டப்புக்கு அஜீஸ் ஆயிரும். மத்தபடி ஃபார்முலா இல்லாம /தகுதி இல்லாம போட்டா டின் கட்டிருவாய்ங்க சனம்.

என்ன ? மொக்கை போதுமா? அப்படியே.. மேட்டருக்கு வந்துர்ரன், ஆண் பெண் வித்யாசத்தை பார்த்திங்க. இப்பம் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வித்யாசத்தை பார்ப்போம்.

மனித குலத்தோட பேசிக்கல் இச்சைகள் ரெண்டு (அதுக்கு காரணம் ரெம்ப ஸ்பிரிச்சுவலானது .அதை பலதாட்டி சொல்லியிருக்கேன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.)

1.கொல்லுதல்
2.கொல்லப்படுதல்

பச்சையா சொன்னா அதுவும் நம்ம எம்.ஆர் .ராதா ஸ்டைல்ல சொன்னா ஒன்னு சாகோனம் அ சாகடிக்கோனும்.

இப்பம் முதலீடு சேமிப்பு பின்னாடி உள்ள இச்சைய பாருங்க. முதலீடுங்கறது ரெம்ப ரிஸ்கானது. ஆனா லாபத்தை தந்துட்டா நம்மை சுத்தி இருக்கிறவன்லாம் செத்துப்போயிருவான்.

கி.பி.2000 வருசம், ஜூலை மாசத்துல இருந்து 2009 மே மாசம் வரை பிரவுசிங்குக்காக தினசரி ஆவரேஜா ரூ.50 செலவழிச்சுட்டே வந்தேன்.

ஆனால் இப்பம் சனம் சாகுது. நம்ம பாப்புலாரிட்டி + சில்லறை புரள்றதை பார்த்து.அதுல முதலிடம் நம்ம ஜா.ராவுது.

ஆக சோற்றுக்கில்லாத நாள்ளயும் இன்வெஸ்ட் பண்ண வச்சது கொல்லும் இச்சைதேன். ஏன் சனத்தை சாகடிக்கோனம்.

ஒரு வேளை நம்ம ப்ளாக் போனியே ஆகாம போயிருந்தா? ஆப்புதேன்.

இன்னொரு உதாரணம்:

நம்ம சன்னி பைக் ட்ராகுலா கணக்கா பெட்ரோல் குடிக்கவே கார்ப்பரேட்டரை மாத்திரலாம் கொய்யால ஒரு 30 கிமீ ஆவது வரட்டும்னு நினைச்சேன். இதுவும் முதலீடுதேன். நம்ம வண்டி லட்சணத்தை பார்த்து
” ங்கோத்தா கண்ட நாய்க்கெல்லாம் அள்ளி வீசத்தெரியுது .. மொதல்ல வண்டியை மாத்து சாமி”னு இலவச ஆலோசனை தந்தவுகளை சாகடிக்கோனமே.

ஆனால் என்னாச்சு ஜாரா மாதிரி ஒரு பிக்காலி மெக்கானிக் கந்து வட்டிக்காரன் கணக்கா 70 கொண்டா -125 கொண்டா -250 கொண்டானு சுரண்டிட்டான் . இதுல அப்பப்ப பத்து இருவது தனி.

ஆனால் அவிக அம்மாவ திட்ட மனசு வரலை. ஆனால் திட்டிரலாமானு ரோசிக்க வச்சுட்டான். டுபாக்கூர் பாக்கிங் வச்சு அரைலிட்டர் பெட்ரோல் காலி. ( ஒழுகியே போச்சு) சன்னி நன்னியில்லாம நின்னுப்
போயி தள்ள வச்சிருச்சு நாக்கையும்.

ஆக முதலீடுங்கறது கொல்லும் இச்சையால் செய்யறது.

சேமிப்புனு பார்த்திங்கனா அதுல ரிஸ்கே கடியாது. உப்பு டப்பாவுல கூட சேமிக்கலாம். ( ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டதெல்லாம் சேமிப்பு லிஸ்டுல வராதுங்ணா -அதெல்லாம் முதலீடுதேன்)

சேமிக்கனும்னா கன்சம்ப்ஷனை குறைக்கனும். இது தன்னை தானே கொன்னுக்கறதுதேன். பெண்ணுக்கு ஆர்காசம் என்பது ஏறக்குறைய இம்பாசிபிளா இருக்கிறதால பெண்கள் சேமிப்புக்கே ஓட்டுப்போடறாய்ங்க. (கொல்லும் இச்சை நிறைவேற) . ஆண்களுக்கு தவறாது ஆர்காசம் கிடைச்சு சாகும் இச்சை நிறைவேறிர்ரதால அவிக முதலீட்டுக்கே ஓட்டுப்போடறாய்ங்க.

தங்க விலை ஏறிட்டே போகக்காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சதுதாங்கறது என்னோட கெஸ்ஸிங். ஆக 9 ஆமிடம் ஆண் ஜாதகத்துல முதலீட்டையும் -பெண் ஜாதகத்துல சேமிப்பையும் காட்டுது.

எப்பவுமே விஷயத்தை மேலோட்டமா பார்க்கக்கூடாது. அப்பம் அசலான விஷயங்கள் நமக்கு ஸ்பார்க் ஆகாது

நம்ம ஜாரா கழுத்துல ருத்திராட்சை கொட்டை – நெத்தியில விபூதி பட்டைன்னு இருக்கிறதை பார்த்து நம்மாளுங்களே மொத எழுத்து ஜா.கடைசி எழுத்து ன் என்று நீங்க சொல்லியிருக்கக்கூடாதுன்னு சொன்னாய்ங்க.

கம்ப்யூட்டரையே எடுத்துக்கங்க. மேலோட்டமா குயிக் ஸ்கான் போட்டா மசாலா வெளிய வராது . சில சமயம் ஃபுல் டைம் ஸ்கான்ல கூட நான் பத்தினின்னு சொல்லும். ஆனால் பூட் டைம் ஸ்கான் கொடுத்துப்பாருங்க.. மசாலாவா கொட்டும்.

அதனால விஷயங்களை ஸ்தூலமா பார்க்காம அதுக்கான பின்னணியை பாருங்க . மேட்டரு தண்ணியில நனைஞ்ச ஹீரோயினோட ………….. – அட ப்ரா பட்டைய சொல்ல வந்தேங்க – அதுமாதிரி ஃபோக்கஸ் ஆகும்.

ஓகே. நாளைக்கு ஒன்பதாம் பாவ காரகங்கள்ள இன்னும் சில அம்சங்கள் -அந்த அம்சங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையிலான வித்யாசங்க்ளை பார்ப்போம்.

உடு ஜூட்

ரஜினியும் ஆனந்தவிகடனும்

ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது “தம்பிக்கு எந்த ஊரு” படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.
Read More