இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஆதரவளிக்கும் சக அன்பர்களுக்கு சுகுமார்ஜியின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…

நலங்கள் பல பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்…
அன்பன்
சுகுமார்ஜி
கவிதை07னின் ஒரு செங்கல்

கலைஞருக்கு நித்யானந்தா கடும் எச்சரிக்கை

ஒரு தாட்டி ஒரு  ஆனைக்கு  காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சாம். அப்போ ஒரு எலி வந்து “ஒரே தாட்டி ப்ளீஸ்” னு தக்ஜம் பண்ண பார்த்துச்சாம். நம்ம தாத்தாவோட (கலைஞர்) நிலைமையும் அப்படி ஆயிருச்சு.  கில்மா வீடியோ புகழ்  நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்துல பேட்டி கொடுத்தாராம்:

கலைஞர் கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு லெட்டர் எழுதினதாவும் தான் நிரபராதினு நிரூபிக்க உதவனும்னு கேட்டு கடிதாசு போட்டதா சொன்னாராம்

அதுக்கு தாத்தா கிட்டேருந்து பதில்வரலேன்னும் சொல்லி  கீறாரு.அதோட விட்டாலும் பரவால்லை.

பக்தர்கள் கொதிச்சுப்போயிருக்காய்ங்களாம். நித்யாதான் “ஓம் சாந்தி”ன்னுட்டுஅடக்கி வச்சிருக்காராம்.

கலைஞர் தன் கடிதம் மேல  நடவடிக்கை எடுக்கலைன்னா கன்னியாகுமாரிலருந்து லட்சக்கணக்கான பக்தர்களோட பாதயாத்திரை செய்வாராம்.

கலைஞர் அவர்களே,

எப்படியும் ராஜா ராஜினாமா, சிபிஐ ரெய்டு விவகாரங்களால இனமானம், மானிலத்தில் சுயாட்சி, வடவர் ஆதிக்கம் இத்யாதிக்கெல்லாம் உசுரு கொடுத்திட்டிங்க. வேலையோட வேலையா மஞ்ச சால்வையை தூக்கிப்போட்டுருங்க. ஒரு கருப்பு சால்வைய போர்த்திக்கிட்டு  நித்யானந்தா மாதிரி டுபாகூர் சாமியார்ங்களை கிழிக்க புயல் வேக சுற்றுப் பயணம் ஒன்னு துவங்கிருங்க..

இப்படியே விட்டா   நித்யானந்தா “விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்னு”  கூட  அறிவிப்பார் போல..

பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

* நான் நிரபராதி ( அடங்கொய்யால)

* வீடியோ எல்லாமே மார்ஃபிங் ( தோ..டா)

*ஆசிரமத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நான் தான் கேமரா வச்சேன் ( தான் திருடி பிறனை நம்பாங்கறது சரியா போச்சு)

* சி.டியை வெளியிடாம இருக்க கோடிக்கணக்குல டிமாண்ட் பண்ணாங்க அவிக ஆருன்னு நேரம் வரப்போ சொல்வேன் (தேர்தலுக்கப்பாறமாவா?)

எச்சரிக்கை:
அண்ணே .. நேத்து நள்ளிரவு ஒரு கில்மா சிறுகதை போஸ்ட் பண்ணியிருந்தேன் படிச்சிங்களா? இல்லைன்னா இங்கன அழுத்தி படிச்சுருங்க

ஒரு கில்மா சிறுகதை (18+)

பாவம்!  முரளிக்கு இப்படி ஒரு லட்சியம் வரதுக்கு அப்படி ஒரு காரணம் இருக்கும்னு   நான்  நினைச்சுக்கூட பார்க்கலைங்கண்ணா.

முரளின்ன உடனே சமீபத்துல மேல் லோகத்துக்கு படிக்கப்போயிருக்கிற நிரந்தர மாணவர் நடிகர் முரளிதான் ஞா த்துக்கு வருவாருன்னு தெரியும். ஆனால் நான் சொல்லவந்தது வேற ஒரு முரளி.

போர்ட்டபிள் டிவி கணக்கா சுருக்கமான உருவம்.   நல்ல நிறம். நம்மாளுங்கள்ள ரேரா அமையக்கூடிய ப்ரவுன் ஐ. ஏதோ தனியார் கல்லூரியில  யோகா ,மாரல் சைன்ஸுனு கதை பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.வயசு என்னவோ முப்பதுக்குள்ளத்தான்.

என்னதான் நமக்கும் பொல்யூஷன் இயற்கை பேரழிபத்தி எல்லாம் கொஞ்சம் போல இன்டரஸ்ட் இருந்தாலும் காலங்கார்த்தால காய் கறி மார்க்கெட்டாண்டை நின்னுக்கிட்டு பிளாஸ்டிக் பைல கறி கா வாங்கிட்டு போறவனையெல்லாம் நிக்கவச்சு  பேப்பர் பேக் , க்ளாத் பேகோட சேஃப்டி பத்தியும்,பிளாஸ்டிக்கால ஏற்படக்கூடிய அழிவை பத்தியும்  கிறிஸ்தவ பாதிரியார் மாதிரி பன்னா பன்னானு சனங்கள் கிட்டே பேசி மாய நம்மால முடியாது.

எல்லா பிக்காலிக்கும் தான் என்ன பண்றான்னு தெரியும். தெரியாமயா செய்யறான். தெரிஞ்சுதான் செய்யறான். நாம சொன்ன மாத்திரத்துல விட்டுரவா போறான். இல்லே .தனக்கா தோனினா தான் விடுவான். நாம சொல்லி ஆகப்போறதென்ன? வேணம்னா நம்ம குற்ற உணர்வு குறையலாம் தட்ஸால்

ஆனா முரளிக்கு அதே வேலைதேன். இதுமட்டுமில்லிங்கண்ணா விடியல்ல (மார்கழில உட்பட) சின்ன சின்ன டப்பால பெய்ண்ட் இத்துனூண்டு ப்ரஷ் எடுத்துக்கிட்டு போய்
காலியா இருக்கிற சுவர்ல எல்லாம் சேவ் ஆயில் சேவ் பவர் சேவ் வாட்டர்னு எழுதிக்கிட்டிருக்கிற கேரக்டர்.

இன்னைய தேதிக்கு மீடியாவோட பகாசுரப்பசிக்கு சோனியா, அத்வானி,கலைஞர் ,ஜெயலலிதா மட்டும் போதலை. ஒரு தினசரில எவனோ வேலையத்த நிருபன் நம்ம முரளியை பத்தி சென்டர் ஸ்ப்ரெட்ல படங்களோட ஒரு ஐட்டத்தை போட்டுட்டான்.

முரளிக்கு மகாசனங்க மத்தில பேராதரவு. தாளி சனத்துல சில பேர் இருக்காய்ங்க. அவிக அப்பா பேரு பேப்பர்ல வந்தாதான் அவனை போயி அப்பான்னு கூப்பிடுவாய்ங்க,.அப்படியா கொத்த ஊர்ல சென்டர் ஸ்ப்ரெட்ல வந்த முரளிய விடுவாய்ங்களா என்ன?

பெயிண்ட் கடைகாரர் ஒருத்தர் ஃப்ரீயா பெயிண்ட் கொடுக்கறேன்னாரு.ஒரு ஆர்ட்டிஸ்ட்  நான் ஃப்ரீயா எழுதறேன்னாரு .. நான் மேட்டரை நீங்க சொல்லுங்க. நான் சுருக் நறுக்குனு ஃபார்ம் பண்ணிதரேண்ணேன். ஸ்லோகன்ஸ் எல்லாம் அழகான பெயிண்டிங்கோட நகர சுவர்களை அலங்கரிக்க ஒரு  நகைக்கடைகாரர் இதை பத்தி ஒரு புக்லெட்டே போடலாமேன்னாரு.அதையும் செய்தாச்சு.அட்டையில பெயிண்ட் டப்பாவோட கையில் ப்ரஷ்ஷோட முரளி .

ஊர்ல எங்கப்பாரு இதே பேச்சுத்தேன்.முரளிக்கு  ஒரு ஹீரோ ரேஞ்சில பப்ளிசிட்டி .ஒன்னு ரெண்டு குட்டிங்க ஆட்டோகிராஃப் கூட வாங்கிருச்சுன்னா பாருங்களேன்.
ஊரையடுத்து ஒரு பிரபலகோவில். அதனோட நிர்வாக குழுவுல நம்மாளை மெம்பராக்கிட்டாய்ங்க.

நம்ம ஹெட் ஆஃபீஸ் காரவுக இன்ஸ்பெக்சனுக்குன்னு  ஊருக்கு வர அவிகளை குஜிலி பண்றதுக்காக கோவிலுக்கு கூட்டி போக வேண்டியதாயிருச்சு. தரிசனம் முடிஞ்சு வர்ர பக்தாள் கையிலல்லாம் பிளாஸ்டிக் பிரசாத பை.

நம்ம முரளி இருக்கிற இடத்துல பிளாஸ்டிக்கா? நோ நெவர். உடனே நிர்வாக அலுவலகம் போய் முரளி எங்கேனு கேட்டேன். சூ காட்டினாய்ங்க.

முரளி இப்போ  நல்லாவே புஷ்டியாகியிருந்தான். முகத்துல ஒரு களை. கதர் சட்டை. சட்டைப்பையில ஆயிரம் ரூபா நோட்டுங்க பிதுங்கிக்கிட்டிருக்கு..

என்னப்பா இதெல்லாம்? நீ இருந்துமா இந்த பிளாஸ்டிக் பை?ன்னு கேட்டேன்.

“நீங்கதான் எல்லாத்தையும் செக்ஸோட முடிச்சு போட்டு அனலைஸ் பண்ணுவிகளே இதுக்கு காரணம் என்னனு நீங்களேதான் சொல்லுங்களேன் பார்ப்போம்”னான் முரளி.

” ……………………………”

“சரி நானே சொல்றேன். அப்போ எனக்கு நிரந்தர வேலையில்லை. டெம்ப்ரரி டீச்சருங்கறதால பைசாவும் பெருசா புரளலை.என் பொஞ்சாதி  நாம நல்ல நிலைக்கு வர்ர வரை கட்டாயம் பிள்ளை பெத்துக்கக்கூடாது” ன்னுட்டா

அதுக்காக ராத்திரியில பொஞ்சாதிய தடவறப்பல்லாம்  பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டியதாயிருச்சு.  பயங்கர கடுப்பு.இயலாமை. இது இருக்கிறதாலதான் இந்த அவலம்னு கொதிப்பு. இதுக்கெல்லாம் அவுட்லெட்டாதான் பிளாஸ்டிக் எதிர்ப்பு

இப்ப பாருங்க நான் ஒரு  அறங்காவலர் குழு மெம்பர் . நீங்க  பார்த்து கொதிச்சிங்களே பிளாஸ்டிக் பிரசாத பை அதுக்கான காண்ட்ராக்டே என்னோடதுதான். பொஞ்சாதி பேர்ல எடுத்திருக்கன். இப்போ  ராத்திரிகள்ள நான்  பிளாஸ்டிக்  உபயோகிக்கிறதில்லை”

திருவிளையாடல் படத்துல ” நான் அசைந்தால் அசையும் “பாட்டு போல ஸ்ருஷ்டியே ஒரு கணம் ஸ்தம்பிச்சு இயங்க ஆரம்பிச்சுது..

காங்கிரசின் மரண வாக்கு மூலம்

என்னங்க முருகேசன்.. காங்கிரஸ் ஐ.சி.யுலதான் இருக்கு அதுக்குள்ள ஏன் மரணவாக்குமூலம்னு கேப்பிக. நான் இன்னா பண்ணட்டும் பாஸ் காங்கிரஸ் கட்சி தன்னோட சுயசரிதைய வெளியிட்டிருக்கு அதுதான் மரண வாக்கு மூலம் மாதிரியே இருக்குதாம்.  (The congress and making of  Indian Nation ) ( நாம எங்கே படிச்சோம் – சாட்சி டிவில கிழிகிழினு கிழிச்சுட்டு இருக்காய்ங்க)

எமர்ஜென்சி கால கொடுமைகளை சஞ்சய் காந்தி பேர்ல தள்ளி விட்டுட்டாய்ங்களாம்.( சோனியா இன்னமும் தன்னை மருமகளாவே நினைக்கிறாய்ங்க. ஓரகத்தி  மேனகா மேல அவிகளுக்கு  கோவம் இன்னம் தணியல போல இருக்கு)

பாவம் ராஜீவ் காந்திக்கு தூர திருஷ்டி இல்லாததால சில விரும்பத்தகாத சம்பவம்லாம் நடந்துருச்சாம்.

அவரென்னவோ  பவர் ப்ரோக்கர்ஸை ஒழிக்க முயற்சிபண்ணாராம். ஆனால் கிழவாடிங்க விடலியாம்.

ஆமா ராஜீவ் என்ன 32 ஆவது வட்டசெயலாளராவா இருந்தாரு. அந்த கிழவாடிகளையெல்லாம் தூக்கி இந்துமகாக்கடல்ல எறியவேண்டியதுதானே

பாவம் எங்க ஊரு  நரசிம்மராவு. அவரு செத்து ஒழிஞ்ச பிற்பாடு கூட அவரோட பாடிய கூட தில்லில புதைக்கவிடாம ஹைதராபாதுக்கு அனுப்பிவச்சவுக இன்னைக்கு இந்த புஸ்தவத்துல அவரை வானளவு புகழ்ந்திருக்காய்ங்களாம்.

ஐயப்ப சாமி பூஜைல அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும்னு மன்னிப்பு கேட்பாய்ங்களே அது மாதிரி ஏறக்குறைய எல்லா தப்பு தவறுகளையும் பட்டியலிட்டு மன்னாப்பு கேட்டிருக்காய்ங்களாம்.

125 வருஷம் பாஸ் ! எல்லா இழவையும் ஞா படுத்தி இப்பயாச்சும் எங்களை புரிஞ்சிக்கிருங்கடா .. ஒழிச்சுக்கட்டுங்கடான்னு இந்த புஸ்தவம் போட்டாப்ல இருக்கு.

இருந்தாலும் என்ன? தமிழினத்தையே அழிச்சா என்ன? நம்ம மீனவனை  சுட்டு தள்ள புல்லெட் கொடுத்தா என்ன? அதைதட்டிக் கேட்ட பார்ட்டிய ஜெயில்ல போட்டா தான் என்ன நம்ம சனம் திருந்துவாய்ங்களா? ஊஹூம் எனக்கு நம்பிக்கையில்லப்பா..

இதுல சொல்லாதது:
ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பிற்பாடு மானில அரசுகளை ஒரே கையெழுத்துல வீட்டுக்கு அனுப்பினது

ஆந்திராவுல கவர்னர் ராம்லாலை வச்சுக்கிட்டு  டூ தேர்ட் மெஜாரிட்டி இருக்கிற நிலைல என்.டி.ஆரோட ஆட்சியை கவிழ்த்த கதை

கூடுதல் கலெக்டர் திடுக் பேட்டி : சிதம்பரம் அதிர்ச்சி

மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேனு மகாராஷ்டிரம் போனாரு. அங்கே ஒரு கூடுதல் கலெக்டர் சிதம்பரத்தை மட்டுமில்லே மத்திய அரசோட முகமூடியையே கிழி கிழினு   கிழிச்சுட்டாரு. நக்சல் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமுள்ள ஒரு மாவட்டத்துல சுத்தி வந்து படம் காட்ட நினைச்சு நம்மாளு மகாராஷ்டிரம் போனாரு.

இதுவரை எந்த உள்துறை மந்திரியும் அங்கன சுத்தினதில்லையாம். நம்மாளு அங்கே டூர்ல இருக்கிறப்பவே அந்த மாவட்டத்து கூடுதல் கலெக்டர் பாண்டே (முழு பேர் மைண்ட்லருந்து எகிறிருச்சு) ப்ரஸ் மீட் வச்சு கிழிக்க ஆரம்பிச்சாரு.

பார்ட்டி குடுமியும், மார் வரைக்கும் தாடியுமா சாமியார் மாறியே கீறாருங்கோ. அவரோட கிழிப்பு:

* இவிக வந்து போறதால ஒரு லாபமும் கிடையாது
* ஹெலிகாப்டர்ல வட்டமடிச்சுட்டு போனா  க்ரவுண்ட் லெவல்ல என்ன   நடக்குதுன்னு  எப்படி தெரியும்?

*உண்மைலயே பிரச்சினை தீரனும்னா பாரா மிலிட்டரி ஃபோர்ஸை  ரீகால் பண்ணுங்க
* மானில அரசு கேட்டாத்தான் ஃபோர்ஸ் அனுப்பனும். உங்க இஷ்டத்துக்கு அனுப்ப கூடாது

பாண்டே இப்படி கிழிக்க அவருக்குள்ள தகுதி இன்னாங்கறிங்களா?

எந்த பாதுகாப்பும் இல்லாம மாவட்டத்துல எந்த மூலைக்கும் போயி வர்ர தில்லு துரையாம்ல

பாவம் சிதம்பரம்.. குளிக்க போயி சேறு பூசிக்கினாப்ல ஆயிருச்சு

கொசுறு:
ஜனவரி மாசத்துலயே மத்தியில ஆட்சி கவிழப்போகுதுன்னு இங்கே  ஒரே புரளியா இருக்கு. ஜகன் சரத் பவாரை சந்திக்க தில்லி போயிருக்காரு. தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், ஜகனும் ஒரு புரிதலுக்கு வந்துட்டாப்ல இருக்கு.

ஜகனோட ஸ்கெட்ச் என்னன்னா ராயலசீமால ஆட்சி -தெலுங்கானால வலுவான எதிர்கட்சி

பார்ப்போம்..